राशन कार्ड धारकों को सरकार ने रेशन वितरण सुनिश्चित करने के लिए eKYC अनिवार्य कर दिया है। सभी रेशन कार्ड धारकों को 31 अक्टूबर 2024 तक eKYC पूरा करना होगा। eKYC न करते हुए, रेशन वितरण में बाधा आ सकती है।
Ration Card eKYC Deadline: நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் 'ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்' மூலம் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களும் மலிவு விலையிலும், இலவசமாகவும் நிறைய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.பிளிப்கார்ட்டில் விவோ டி3 அல்ட்ரா ஸ்மார்ட்போன் விலை ரூ 22,999 மட்டுமே! 6000 ரூபாய் சேமிப்பது எப்படி?புரட்டாசி சனிக்கிழமையில் சனீஸ்வரருக்கு பவர் அதிகமா? காக்கும் பெருமாளை வணங்கும் சிறப்பு சனிக்கிழமைகள்!ரேஷன் அட்டைக்காரர்களுக்கு சற்றுமுன் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.
ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களும் தங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் செயல்முறையை அக்டோபர் 31, 2024 ஆம் தேதிக்குள்ள அனைவரும் கம்ப்ளீட் செய்ய வேண்டும்.எதற்காக இந்த KYC செய்ய வேண்டும் என நீங்கள் நினைத்தால், ரேஷன் அட்டை வைத்திருக்கும் பலர் பல மாதங்களாக ரேஷன் பொருட்கள் வாங்குவதே இல்லை. ஆனால் அவர்களிடம் ரேஷன் கார்டு இருக்கும். சிலர் இயற்கை எய்தி இருப்பார்கள். இப்படி சில விசியங்களை மனதில் வைத்து, கள்ளசந்தையை தவிர்க்கவும் தான் இந்த கேஒய்சி அப்டேட் செய்ய வேண்டும்.
எனவே ரேஷன் கடையில் உணவு பொருட்களை வாங்குபவர்கள் வரும் அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் KSC அப்டேட் பண்ணிருங்கள். அதேநேரத்தில் ஒரு சில பேருக்கு சலுகைகள் கொடுக்கப்பட்டு உள்ளது. அதாவது வயதானவர்கள், உடல்நிலை சரியில்லாதவர்கள் சலுகைகள் அளிக்கப்பட்டு இருக்கிறது.- தடையில்லா ரேஷன் விநியோகத்தை உறுதி செய்துக்கொள்ளலாம்.ஆன்லைன் மூலம் eKYC எப்படி அப்டேட் செய்வது?
உங்கள் ஆதார் அட்டை மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணைப் பயன்படுத்தி, உங்கள் ரேஷன் கார்டு eKYC ஐ ஆன்லைனில் செய்துக்கொள்ளலாம்.- ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்.- அவர்களின் ஆதார் அட்டைகளுடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்கள்.- உங்கள் ரேஷன் கார்டு eKYC அப்டேட்டை ஆன்லைனில் செய்வதற்கு தேவையான ஆவணங்களை வைத்துக்கொள்ளவும்.- அனைத்து குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டை- eKYC விருப்பத்தை கிளிக் செய்யவும்- உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும்.
Ekyc रेशन कार्ड सरकार अंतिम तिथि राशन वितरण
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
जामिया मिलिया इस्लामिया ने डिटेंस प्रोग्रामों में एडमिशन के लिए आवेदन की अंतिम तिथि बढ़ाई, इस हफ्ते तक मिला मौकाJMI Admission 2024: जामिया मिलिया इस्लामिया (JMI) में सेंटर फॉर डिस्टेंस एंड ऑनलाइन एजुकेशन (CDOE) ने 2024-25 सत्र के लिए प्रवेश की अंतिम तिथि 7 सितंबर तक बढ़ा दी है.
और पढो »
हरियाणा: बीजेपी के बाद अब आईएनएलडी ने विधानसभा चुनाव की तारीख बदलने के लिए आयोग को लिखा पत्र, बताई ये वजहHaryana Election 2024: हरियाणा में नई सरकार के गठन के लिए एक अक्टूबर को सभी 90 सीटों पर मतदान होगा। वहीं, चार अक्टूबर को चुनावी नतीजे घोषित किए जाएंगे। चुनावों के लिए अधिसूचना 5 सितंबर को जारी की जाएगी। नामांकन दाखिल करने की अंतिम तिथि 12 सितंबर और नामांकन पत्रों की जांच की अंतिम तिथि 13 सितंबर है। नाम वापसी की अंतिम तिथि 16 सितंबर...
और पढो »
गया में पितृपक्ष मेला 2024 को लेकर मेगा तैयारी, पिंडवेदियों के पास पुलिस शिविर तो ट्रैफिक के भी बेहतर इंतजामगया में पितृपक्ष मेला 2024: बिहार के गया में पितृपक्ष मेला की तैयारी अंतिम चरण में है। इस वर्ष मेले का आयोजन 17 सितंबर से 2 अक्टूबर तक होगा। जिलाधिकारी डॉ.
और पढो »
Jammu Kashmir: पहले चरण के नामांकन की प्रक्रिया खत्म, पार्टियों से नाराज कई नेताओं ने अकेले चुनाव लड़ने को लेकर भरा पर्चाजम्मू-कश्मीर में दस साल बाद चुनाव हो रहे हैं. पहले चरण के लिए आज नामांकन की अंतिम तिथि थी.
और पढो »
ट्यूनीशिया ने राष्ट्रपति चुनाव के लिए उम्मीदवारों की अंतिम सूची की घोषणा कीट्यूनीशिया ने राष्ट्रपति चुनाव के लिए उम्मीदवारों की अंतिम सूची की घोषणा की
और पढो »
Haryana Election: हरियाणा विधानसभा चुनाव के लिए कांग्रेस ने जारी की उम्मीदवारों की लिस्ट, जलाना सीट से मैदान में विनेश फोगाटHaryana Vidhansabha Election 2024: हरियाणा विधानसभा चुनाव 2024 के लिए कांग्रेस ने शुक्रवार को 31 सीटों पर उम्मीदवारों की लिस्ट जारी कर दी है.
और पढो »