அக்டோபர் 7-13: ஆயுத பூஜை விஜயதசமி வாரத்தில் யாருக்கு என்ன ராசிபலன்? வாரந்திர ராசிபலன்கள் அறிவோம்...

12 ராசிகளுக்குமான ராசிபலன் समाचार

அக்டோபர் 7-13: ஆயுத பூஜை விஜயதசமி வாரத்தில் யாருக்கு என்ன ராசிபலன்? வாரந்திர ராசிபலன்கள் அறிவோம்...
Intha Vara Rasi Palan In TamilRasi Palan This WeekWeekly Horoscope In Tamil
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 25 sec. here
  • 35 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 128%
  • Publisher: 63%

Rasipalan: நவராத்திரி பூஜைகள் நடைபெறும் வாரத்தின் 7 நாட்கள் பெரிய மாற்றங்களை கொண்டு வரும்... இந்த மாற்றங்கள் யாருக்கு நல்லதாக இருக்கும்? தெரிந்துக் கொள்வோம்...

: நவராத்திரி பூஜைகள் நடைபெறும் வரும் வாரத்தில், ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி என வாரமே கோலாகலமாக கொண்டாட்டமாகைருக்கும். வரும் வாரத்தின் மாற்றங்கள் யாருக்கு நல்லதாக இருக்கும்? தெரிந்துக் கொள்வோம்...கிரக நிலைகளை அடிப்படையாகக் கொண்டு ஜாதகம் கணிக்கப்படுகிறது. ஜோதிட கணிப்புகளில், வார ராசிபலன் களும் முக்கியமானவை... வரும் வாரத்திற்கான ராசிபலன் களைத் தெரிந்துக் கொள்வோம்...திட்டமிட்ட பணிகளை செய்து முடிக்க முடியுமா என்ற கேள்விக்கான பதிலை ராசிபலனும் கொடுக்கலாம்.

ஆடம்பரமான செலவுகளை குறைத்துக் கொள்ள வேண்டிய சமயம் இது. வியாபாரத்தில் நெளிவு சுழிவுகளை அறிந்து செயல்படுவீர்கள்குடும்பத்தில் அனுசரித்துச் செல்வதால் தவறில்லை என்பது புரியு. உறவுகளிடத்தில் இறுக்கமான சூழல் உண்டாகும். ஆர்வத்துடன் செயல்பட்டால், செய்யும் காரியங்களில் வெற்றி கிடைக்கும் என்பதுடன், புதிய கோணத்திலும் சிந்திக்கலாம்காரியத்தடைகள் விலகும். குடும்பத்தில் நிலவும் மகிழ்ச்சியான சூழ்நிலை நீடிப்பதால், மனதில் புத்துணர்ச்சி உண்டாகும். தொழில் சார்ந்த செயல்பாடுகளில் ஊக்கம் பிறக்கும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Intha Vara Rasi Palan In Tamil Rasi Palan This Week Weekly Horoscope In Tamil Vara Rasi Palangal இந்த வார ராசிபலன்கள் வார ராசி பலன்கள் 12 ராசிக்கும் பலன்கள் Weekly Rasipalan In Tamil From October 7 To 13 Weekly Rasipalan Weekly Rasipalan In Tamil Rasipalan Weekly Rasipalan This Week Horoscope Weekly Horoscope Tamil Calendar ராசிபலன் வார ராசிபலன் வார பலன் ஜோதிடம் தினபலன் தமிழ் காலண்டர் Aries Taurus Gemini Cancer Leo Virgo Libra Scorpio Sagittarius Capricorn Aquarius Pisces

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

பித்ரு பக்ஷ மகாளய அமாவாசை நவராத்திரி என களைகட்டும் வரும் வாரத்திற்கான ராசிபலன்! புரட்டாசி மூன்றாம் வாரம்!பித்ரு பக்ஷ மகாளய அமாவாசை நவராத்திரி என களைகட்டும் வரும் வாரத்திற்கான ராசிபலன்! புரட்டாசி மூன்றாம் வாரம்!Horoscope September 30 - October 6 : செப்டம்பர் 29 முதல் அக்டோபர் மாதம் ஆறாம் தேதி வரையிலான வரும் வாரம் 12 ராசிகளுக்கு எப்படி இருக்கும்? அறிவோம் ராசிபலன்....
और पढो »

புரட்டாசி பித்ரு பக்ஷத்தில் எந்த ராசிக்கு எப்படி இருக்கும்? இது வரும் வாரத்திற்கான ராசிபலன்!புரட்டாசி பித்ரு பக்ஷத்தில் எந்த ராசிக்கு எப்படி இருக்கும்? இது வரும் வாரத்திற்கான ராசிபலன்!Horoscope September 23 to 29 :செப்டம்பர் 23 முதல் 29ம் தேதி வரையிலான வரும் வாரம் 12 ராசிகளுக்கு எப்படி இருக்கும்? அறிவோம் ராசிபலன்....
और पढो »

பிள்ளையார் சதுர்த்தி 2024.. பூஜை நேரம் மற்றும் முக்கியத்துவம் என்ன?பிள்ளையார் சதுர்த்தி 2024.. பூஜை நேரம் மற்றும் முக்கியத்துவம் என்ன?Pillaiyar Chaturthi 2024 : இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி இன்று உலக முழுவதும் கொண்டாடப் படுகிறது, தற்போது பிள்ளையார் பூஜை செய்வதற்கான நல்ல நேரம் என்ன என்பதை தெரிந்துக்கொள்வோம்.
और पढो »

அக்டோபர் மாத ராசிபலன்கள்: மீன ராசிக்காரர்களுக்கு இனிதான் ஆட்டம் ஆரம்பம்!அக்டோபர் மாத ராசிபலன்கள்: மீன ராசிக்காரர்களுக்கு இனிதான் ஆட்டம் ஆரம்பம்!Meenam Rasi Palan On October: மீன ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதத்தினுடைய ராசிபலன் எப்படி இருக்கிறது? ராகு, கேது, சனி பகவான், சூரிய பகவானின் தாக்கம் என்ன? மீன ராசிக்கு ஏற்படக்கூடிய நன்மை மற்றும் கஷ்டம் குறித்து பார்ப்போம்.
और पढो »

வேகமா உடல் எடை குறையணுமா? இந்த தவறுகளை மட்டும் செய்யவே செய்யாதீங்கவேகமா உடல் எடை குறையணுமா? இந்த தவறுகளை மட்டும் செய்யவே செய்யாதீங்கWeight Loss Tips: உடல் எடையை குறைக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பது எவ்வளவு அவசியமோ அதே அளவு என்ன செய்யகூடாது என்பதை தெரிந்து வைத்திருப்பதும் அவசியமாகும்.
और पढो »

சுக்கிரனின் அருளாசி பெற்று ஓஹோ என வாழப்போகும் ராசிகள்! அக்டோபர் 13 வரை பொறுத்துக்கோங்க!சுக்கிரனின் அருளாசி பெற்று ஓஹோ என வாழப்போகும் ராசிகள்! அக்டோபர் 13 வரை பொறுத்துக்கோங்க!Venus Transit Into Scorpio October 13 : அக்டோபர் மாதம் நவராத்திரி கொண்டாட்டங்கள் முடிந்த பிறகு சுக்கிரன் தனது வழக்கமான இயக்கத்தின்போது, துலாம் ராசியில் இருந்து தனது சஞ்சாரத்தை மாற்றுகிறார்...
और पढो »



Render Time: 2025-02-13 22:27:17