Major Changes From October 1, 2024: அக்டோபர் முதல் தேதியிலிருந்து சில பெரிய மாற்றங்கள் நிகழப் போகின்றன. இதில் எல்பிஜி விலை, ஆதார், அகவிலைப்படி ஆகியவை அடங்கும்.
Major Changes From October 1 , 2024: அக்டோபர் 1 முதல் நிகழவுள்ள மாற்றங்களில் எல்பிஜி கேஸ் சிலிண்டர் விலை, சிறிசேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்கள், இந்திய ரயில்வே ஸ்பெஷல் டிரைவ், பிபிஎஃப் ஆகியவை அடங்கும். மேலும், மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி தொடர்பான சிறப்பு அறிவிப்புகளும் இந்த மாதம் வரக்கூடும். அக்டோபர் மாதத்தில் ஏற்படவுள்ள மாற்றங்கள் என்ன? மக்கள் மீது இவற்றின் தாக்கம் எப்படி இருக்கும்? முழுமையான விவரங்களை இந்த பதிவில் காணலாம்.
இரண்டாவது மாற்றம், ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட பிபிஎஃப் கணக்குகளைத் திறந்திருந்தால், தற்போதுள்ள வட்டி விகிதம் முதன்மைக் கணக்கிற்குப் பொருந்தும் மற்றும் இரண்டாம் நிலை கணக்கு முதன்மைக் கணக்கில் இணைக்கப்படும். மூன்றாவது மாற்றம் என்ஆர்ஐகள் பற்றியது. கணக்கு வைத்திருப்பவரின் குடியிருப்பு நிலையைப் பற்றி படிவம் எச் குறிப்பாகக் கேட்கப்படாத, 1968 இன் கீழ் பிபிஎஃப் கணக்குகள் தொடங்கப்பட்ட செயலில் உள்ள என்ஆர்ஐ கணக்குகளுக்கு செப்டம்பர் 30 வரை தபால் அலுவலக சேமிப்புக் கணக்கு வட்டி கிடைக்கும்.
Major Changes From October 1 அக்டோபர் 1 முதல் முக்கிய மாற்றங்கள் அக்டோபர் 2024 அக்டோபர் October October 2024 October 1 2024 எல்பிஜி சிலிண்டர் விலை LPG Cylinder Price ATF CNG PNG Da Hike டிஏ உயர்வு மத்திய அரசு ஊழியர்கள் Central Government Employees அகவிலைப்படி Dearness Allowance ஆதார் அட்டை PAN ஆதார் Aadhaar சிறுசேமிப்புத் திட்டங்கள் எச்டிஎஃப்சி கிரெடிட் கார்ட் HDFC Credit Card பிபிஎஃப் கணக்குகள் PPF Accounts சுகன்யா சம்ரித்தி யோஜனா Sukanya Samriddhi Yojana செக்யூரிடி ட்ரான்சாக்ஷன் வரி STT தபால் அலுவலக சிறுசேமிப்பு திட்டங்களில் வட்டி விகி Post Office Small Saving Schemes Small Saving Schemes நேரடி வரி விவாத் சே விஸ்வாஸ் திட்டம் 2024 மத்திய நேரடி வரிகள் வாரியம் CBDT நேரடி வரி விவாத் சே விஸ்வாஸ் திட்டம் 2024 Direct Tax Vivad Se Vishwas Scheme 2024 வணிகச் செய்திகள் Business News In Tamil
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
கேஸ் சிலிண்டர், அகவிலைப்படி முதல் சிறுசேமிப்பு திட்டங்கள் வரை: அக்டோபர் 1 முதல் முக்கிய மாற்றங்கள்Major Changes From October 1, 2024: அக்டோபர் 1 முதல் நிகழவுள்ள மாற்றங்களில் எல்பிஜி கேஸ் சிலிண்டர் விலை, சிறிசேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்கள், இந்திய ரயில்வே ஸ்பெஷல் டிரைவ் ஆகியவை அடங்கும்.
और पढो »
செப்டம்பர் 1 முதல் பெரிய மாற்றங்கள்: ஜிஎஸ்டி, எல்பிஜி, ஆதார், அகவிலைப்படி.... முழு லிஸ்ட் இதோBig Changes From September 1 2024: செப்டம்பர் 1 முதல், எல்பிஜி சிலிண்டர் விலையில் ஏற்படும் மாற்றங்கள் முதல் ஆதார் கார்டுகளின் புதுப்பிப்புகள் வரை, நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பல முக்கியமான மாற்றங்கள் நிகழவுள்ளன.
और पढो »
எடை இழப்பு முதல் செரிமானம் வரை: வெள்ளரிக்காய் அளிக்கும் நன்மைகளின் லிஸ்ட் இதோBenefits of Cucumber: வெள்ளரியில் வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் கே, பொட்டாசியம் போன்ற பல முக்கிய சத்துக்கள் உள்ளன. ஆனால், வெள்ளரிக்காயின் சிறப்பம்சம் அதில் உள்ள ஃபிசெடினின் (Fisetin) மற்றும் அதன் நீர்ச்சத்து.
और पढो »
PPF விதிகளில் முக்கிய மாற்றங்கள்: அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும்Public Provident Fund: பொது வருங்கால வைப்பு நிதியின் (PPF) விதிகளில் அரசாங்கம் மாற்றங்களைச் செய்துள்ளது. இந்த புதிய விதிகள் அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
और पढो »
செப்டம்பர் 1, 2024: ஆதார், எல்பிஜி, அகவிலைப்படி..... இந்த மாதம் அமலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள், முழு விவரம் இதோMajor Changes From September 1 2024: வழக்கமாக ஒவ்வொரு மாதத்தின் துவக்கத்திலும் பல முக்கிய மாற்றங்கள் இருக்கும். இவற்றின் தாக்கம் நிதி ரீதியாகவோ அல்லது செயல் ரீதியாகவோ நம் மீது இருக்க வாய்ப்புள்ளது.
और पढो »
GOAT படத்தின் ஆதி முதல் அந்தம் வரை!! அப்படி என்ன இதுல ஸ்பெஷல்? இதோ பாருங்க..GOAT படத்தின் ஆதி முதல் அந்தம் வரை!! அப்படி என்ன இதுல ஸ்பெஷல்? இதோ பாருங்க..
और पढो »