அஜித் மகளின் பிறந்தநாள் புகைப்படங்கள்! ஹீரோயின் லுக்கில் இருக்கும் அனௌஷ்கா..
நடிகர் அஜித் குமாருக்கும் ஷாலினிக்கும் அனௌஷ்கா, ஆத்விக் என இரு பிள்ளைகள் உள்ளனர். இதில், அனௌஷ்கா சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார். இவரது புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கோலிவுட்டில் முன்னணி தமிழ் நடிகராக வலம் வருபவர், அஜித் குமார். இவர், 2000ஆம் ஆண்டு நடிகை ஷாலினியை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அனௌஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் இருக்கின்றனர். ஷூட்டிங் இல்லாத காலங்களில் அஜித் தனது குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவார்.
EFPO Withdrawal Rules: வீடு வாங்க, பழுது பார்க்க PF கணக்கில் இருந்து பணத்தை எடுக்கும் வழிமுறையும் விதிகளும்Jason Sanjay7th pay commission
Shalini Ajith Kumar Daughter Ajith Children Ajith Shalini Anoushka Ajith Viral Photos Anoushka Ajith Birthday Celebration Anoushka Ajith 17Th Birthday Anoushka Ajith Viral Photos Anoushka Ajith Birthday Party Photos Actor Ajith Kumar Family Photos அஜித் குமார் மகள் அஜித் மகள் அனௌஷ்கா அனௌஷ்காவின் குடும்ப புகைப்படம் அஜித் குமார் மகள் அனௌஷ்கா வைரல் புகைப்படம்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
அஜித் குமார்: விடாமுயற்சி & குட் பேட் அக்லி படங்களுக்கு இடையில் என்ன புதிய படம்?நடிகர் அஜித் குமார் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்களில் பிசியாக இருக்கிறார். இதன் பின் அவர் நடிக்க இருக்கும் புதிய படத்தினை அறிவித்தனர்.
और पढो »
பழங்களின் மேல் எதற்காக ஸ்டிக்கர்கள் ஒட்டப்படுகிறது தெரியுமா?கடைகளிலும், சூப்பர் மார்க்கெட்டிலும் இருக்கும் பழங்களில் எண்களை கொண்ட ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு இருக்கும். அதற்கான காரணங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
உருளைக்கிழங்கு: முகத்தில் புள்ளிகள், தழும்புகளை குறைக்க வீட்டு வைத்தியம்உருளைக்கிழங்கு சாறு, உங்கள் முகத்தில் இருக்கும் புள்ளிகள், தழும்புகள், பருக்கள் மற்றும் வறட்சியை குறைக்க உதவும் வீட்டு வைத்தியம்.
और पढो »
2025 ஆம் ஆண்டு சனி பெயர்ச்சி மற்றும் குரு பெயர்ச்சி: மேஷம் மற்றும் ரிஷபம் ராசிகாரர்களுக்கு மகிழ்ச்சி!சனி பெயர்ச்சி மற்றும் குரு பெயர்ச்சியின் நன்மைகள் மேஷம் மற்றும் ரிஷபம் ராசிகளுக்கு மிகையாக இருக்கும்.
और पढो »
தமிழ்நாடு வேலை வாய்ப்பு முகாம்தமிழ்நாடு அரசு சார்பில் வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கான சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் 27.12.2024 அன்று சென்னையில் நடைபெறவுள்ளது.
और पढो »
Live : பொங்கல் பரிசு டோக்கன் அஜித் விடாமுயற்சி ரிலீஸ் அப்டேட் உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகள்Live : பொங்கல் பரிசு டோக்கன் அஜித் விடாமுயற்சி ரிலீஸ் அப்டேட் உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகள்
और पढो »