அஜித் குறித்து பொய் கூறி மாட்டிக்கொண்ட விக்னேஷ் சிவன்.. கடுப்பான ரசிகர்கள்!
Vignesh Shivan Getting Troll ed Talking About Ajith Kumar : இயக்குநர் விக்னேஷ் சிவன் , சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்டார். அதில், அஜித் குறித்து பேசியிருக்கும் ஒரு வீடியோ, இணையத்தில் வைரலாகி வருகிறது.Rishabh PantBlack Friday Sale : விமான டிக்கெட்டுகளுக்கு அதிரடி தள்ளுபடி! இண்டிகோவை மிஞ்சிய ஏர் இந்தியா..தமிழ் திரையுலகில், ஒரே படம் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர், விக்னேஷ் சிவன் . இவர், தற்போது லவ் இன்ஷுரன்ஸ் கார்ப்ரேஷன் படத்தை இயக்கியிருக்கிறார்.
அவர் கலந்து கொண்ட நேர்காணலில், அஜித் குறித்தும் அவர் தன்னிடம் பேசிய விஷயங்கள் குறித்தும் விக்னேஷ் சிவன் பகிர்ந்து கொண்டிருக்கிறார். “அஜித்சாருக்கு நானும் ரௌடி தான் படம் ரொம்ப பிடிக்கும். அவரை முதன் முதலாக பார்த்த போது, ‘நான் படங்களை அதிகமாக பார்ப்பதில்லை. ஆனால் நானும் ரௌடி தான் படத்தை பலமுறை பார்த்தேன்’ என்று கூறினார். இந்த படத்தில் வந்த பார்த்திபனின் நெகடிவ் கதாப்பாத்திரம் பிடித்திருந்ததாக கூறினார். அது போல ஏதாவது கதை கொண்டு வாருங்கள் நாம் ஒரு படம் பண்ணலாம் என்று கூறினார். இது நடந்தது, என்னை அறிந்தால் படத்திற்காக நான் பாடல் எழுதிய சமயத்தில்..” என்று விக்கி பேசியிருக்கிறார்.
மேலும், அவேஷம் படத்தில் பகத் பாசில் கதாப்பாத்திரம் போல அஜித்திற்கு தான் ஒரு கதையை ரெடி செய்து வைத்திருந்ததாகவும் விக்கி கூறியிருக்கிறார். அஜித்திற்காக வித்தியாசமான கதையை தயார் செய்ததாகவும், இதற்கு தயாரிப்பாளர்கள் நோ சொன்னதால், படம் டிராப் ஆனதாகவும் கூறியிருக்கிறார்.விக்னேஷ் சிவன், தனக்கும் அஜித்திற்குமான முதல் சந்திப்பு நடந்ததும், நானும் ரெளடி தான் படம் குறித்து பேசியதும், என்னை அறிந்தால் படம் வெளியாக இருந்த சமயத்தில் என கூறியிருக்கிறார் விக்கி.
Ajith Kumar Troll Dropped Movie Aavesham Vignesh Shivan Talks About Ajith Kumar Vignesh Shivan Ajith Movie Drop Vignesh Shivan Reveals Why Ak Movie Got Dropped அஜித் குமார் விக்னேஷ் சிவன் அஜித்துடனான படம் ட்ராப்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
நிறங்கள் மூன்று படம் எப்படியிருக்கும்? சரத்குமார் பதில்!நிறங்கள் மூன்று படம் எப்படியிருக்கும்? சரத்குமார் பதில்!
और पढो »
ரசிகர் கேள்விக்குக் கடுப்பான சமந்தா. அப்படி என்ன ரசிகர் கேள்வி கேட்டார் ?சிட்டாடல் ஹானி பன்னி கலந்துரையாடலில் ரசிகரின் கேள்விக்கு கடுப்பான சமந்தா, உடல் எடைக்குறித்த கேள்விக்கு சமந்தா சொன்ன நச்சுன்னு பதிலடிக்கொடுத்த சமந்தா.
और पढो »
Black OTT : பிளாக் படம் ஓடிடியில் ரிலீஸ் ஆனது!! எந்த தளம் தெரியுமா?Black OTT : பிளாக் படம் ஓடிடியில் ரிலீஸ் ஆனது!! எந்த தளம் தெரியுமா?
और पढो »
பேட்டியில் விஜய் படத்தை காட்டிய இளைஞர் - வானதி ஸ்ரீனிவான் சொன்ன பதில்!Vanathi Srinivasan: தங்கள் பின்னால் வந்து புகைப்படத்தை காட்டும் அளவுக்கு பாஜக கருத்து சுதந்திரத்தை அனுமதிக்கிறது என்று பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பேட்டி அளித்துள்ளார்.
और पढो »
“சம்பந்தி ஹீரோ.. மாப்பிள்ளை டைரக்டர்”.. ஆக்சன் கிங் அர்ஜுன் கலாட்டா!Rajakili Movie: நடிகர் உமாபதி ராமையா இயக்குநராக அறிமுகமாகி இருக்கும் படம் ராஜா கிளி. வரும் டிசம்பர் 13-ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
और पढो »
பெண், ஆணிடம் முதலில் காதலை சொல்லக்கூடாது! ஏன் தெரியுமா?பெண், ஆணிடம் முதலில் காதலை சொல்லக்கூடாது! ஏன் தெரியுமா?
और पढो »