பிஎஸ்என்எல் இரண்டு சூப்பரான ப்ரீப்பெய்ட் திட்டங்களை கொண்டு வந்திருக்கிறது. 58 ரூபாய், 59 ரூபாய் விலையில் இருக்கும் இந்த இரு திட்டங்களின் டேட்டா உள்ளிட்ட ஆஃபர்களை தெரிந்து கொள்ளுங்கள்.
ஜியோவுக்கு போட்டி கொடுக்க மலிவு விலையில் பிளான்Lord Shaniசனி வக்ர பெயர்ச்சி: பணம், பதவி, புகழ்... இந்த ராசிகளுக்கு சனி அருளால் சகலமும் கிடைக்கும்
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் தனது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்காக இரண்டு புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை ரகசியமாக அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது வரை 4G சேவையை தொடங்குவதில் பிஎஸ்என்எல் சற்று பின்தங்கியிருந்தாலும், தங்கள் வாடிக்கையாளர்களை திருப்திபடுத்தும் விதமாக புதிய சலுகைகளையும், திட்டங்களையும் அறிவித்துக் கொண்டிருக்கிறது பிஎஸ்என்எல்.
இந்தத் திட்டங்கள் சற்று விலை உயர்ந்ததாகத் தோன்றலாம், ஆனால் அதிக ரீசார்ஜ் செய்ய முடியாத வாடிக்கையாளர்களுக்கு அவை பயனுள்ளதாக இருக்கும். உங்களிடம் வேறொரு BSNL சிம் இருந்தால், அதை குறுகிய காலத்திற்கு பயன்படுத்த விரும்பினால், இந்த திட்டம் உங்களுக்கு சிக்கனமான விருப்பமாக இருக்கும். இந்தத் திட்டங்கள் BSNL இன் வருவாயை அதிகரிக்கும் என்பது அவசியமில்லை, ஆனால் புதிய வாடிக்கையாளர்களைப் பெறவும், பழைய வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக் கொள்ளவும் இது உதவும்.
மேலும் படிக்க | பேச்சிலர்களுக்கு இனி குஷிதான்... கம்மி விலையில் மினி பிரிட்ஜ்கள் - எல்லாத்தையும் கூலா குடிக்கலாம் உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!டிவி தொகுப்பாளரை ஏமாற்றி விபச்சாரத்தில் தள்ளிய கேடி பூசாரி! நடந்தது என்ன?Dhanushசிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி...
Rs 58 Recharge Plan Rs 59 Recharge Plan New Recharge Plans Budget-Friendly Plans BSNL Vs Jio Mobile Recharge Offers Prepaid Plans Jio Alternatives பிஎஸ்என்எல் பிஎஸ்என்எல் ப்ரீப்பெய்ட் பிளான்கள் பிஎஸ்என்எல் ரீச்சார்ஜ் திட்டங்கள் 59 ரூபாய் பிளான்கள் விவரம் 58 ரூபாய் பிளான்கள் விவரம் ஜியோ Vs பிஎஸ்என்எல்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ஜியோ லேட்டஸ்ட் ஆஃபர்! தினசரி 18 ரூபாய் செலவில் 3ஜிபி டேட்டா, நெட்பிளிக்ஸ் இலவசம்Jio Latest Netflix Offer: ஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கும் பிளானில் தினசரி 18 ரூபாய் செலவில் 3 ஜிபி டேட்டா, வாய்ஸ் கால் மற்றும் நெட்பிளிக்ஸ் இலவசமாக கிடைக்கும்.
और पढो »
தினசரி எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்? மருத்துவர்கள் கூறுவது என்ன?தினசரி போதுமான அளவு தண்ணீர் குடிக்கவில்லை என்றால், நீரிழப்பு, இரத்த அழுத்தம், தலைச்சுற்றல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
और पढो »
BSNL ने लॉन्च किए दो सस्ते प्लान्स, 58 रुपये में रोज मिलेगा 2GB डेटाBSNL Recharge Plan: BSNL ने अपने रिचार्ज पोर्टफोलियो में दो नए प्लान्स को जोड़ा है. दोनों ही प्लान्स कम बजट में आते हैं और प्रीपेड यूजर्स के लिए हैं.
और पढो »
BSNL ने लॉन्च किए 2 सस्ते Prepaid Plans, रोज 2GB डेटा और इतना कुछBSNL New Plans: ये दो नए प्लान ₹58 और ₹59 के हैं. ₹58 वाला प्लान सिर्फ डाटा वाउचर है, जबकि ₹59 वाला पूरे टेलीकॉम सर्विस का वेलिडिटी बढ़ाने वाला प्रीपेड प्लान है. आइए इन दोनों प्लान्स के बारे में डिटेल में...
और पढो »
10ஆம் வகுப்பு முடித்த பின் என்ன படிக்கலாம்? கொட்டிக்கிடக்கின்றன வாய்ப்புகள்.. முழு பட்டியல் இதோ!!Career Options after Class 10: மாணவர்கள் தங்கள் எதிர்கால கனவுகள், திட்டங்கள், ஆர்வம் ஆகியவற்றின் அடிப்படையில் பத்தாம் வகுப்பிற்கு பிறகு எதை படிக்கலாம் என்பது குறித்து தீர்மானிக்கலாம்.
और पढो »
இன்றைய ராசிபலன்: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு நல்ல நேரம்!தினசரி ராசிபலன்: ஏப்ரல் 29, 2024க்கான மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ராசிகளுக்கான ஜோதிடக் கணிப்பைக் காணலாம்.
और पढो »