அண்ணா சீரியல்: சவால் விட்ட சௌந்தரபாண்டி.. அறிவாளுடன் கிளம்பிய ஷண்முகம்

தமிழ் சீரியல் அப்டேட் समाचार

அண்ணா சீரியல்: சவால் விட்ட சௌந்தரபாண்டி.. அறிவாளுடன் கிளம்பிய ஷண்முகம்
Tamil Serial UpdateAnna CastAnna Serial
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 22 sec. here
  • 16 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 61%
  • Publisher: 63%

Anna Today s Episode Update: நேற்றைய எபிசோடில் சௌந்தரபாண்டி பாண்டியம்மா நகையுடன் இருக்கும் வீடியோவை காட்டி நகை திருடிய பழியை அவள் மீது தூக்கிப் போட்ட நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

Anna Today's Episode Update: நேற்றைய எபிசோடில் சௌந்தரபாண்டி பாண்டியம்மா நகையுடன் இருக்கும் வீடியோவை காட்டி நகை திருடிய பழியை அவள் மீது தூக்கிப் போட்ட நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.Venus Transitரோஹித் - விராட் ஓய்வுக்குப் பிறகு டி20யில் இந்தியாவின் புதிய தொடக்க ஜோடி இவர்கள் தான்!7th pay commissionதொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன.

அதன் பிறகு வைகுண்டம் வீட்டில் எல்லோரும் சாப்பிடாமல் சோகமாக இருக்க பரணி என்ன நடந்தாலும் நீ அறிவாளை எடுக்கக் கூடாது என்று சண்முகத்துக்கு அறிவுரை சொல்கிறாள். இருந்தாலும் அம்மாவை வெளியே கொண்டு வர முடியாத வருத்தத்தில் சண்முகம் உடைந்து போகிறான். அடுத்ததாக வைகுண்டம் சூடாமணி வெளியே எடுக்க முடியலையே என்று வருத்தப்பட்டு கண்ணீர் விட்டு கலங்க இதை பார்த்த சண்முகம் கோபமாகி அறிவாளை எடுத்துக் கொண்டே சௌந்தரபாண்டி வீட்டை நோக்கி வருகிறான்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Tamil Serial Update Anna Cast Anna Serial Anna Story Anna Actors Tamil Serial Latest Update Anna Latest Update Zee Tamil Serial Anna Anna Serial Anna Serial Update அண்ணா சீரியல் அண்ணா அண்ணா சீரியல் அப்டேட்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

அண்ணா சீரியல்: இசக்கி போட்ட ட்ராமா.. சிக்கி கொண்ட சௌந்தரபாண்டி, பரணியை காப்பாற்ற சீறி பாய்ந்த ஷண்முகம்அண்ணா சீரியல்: இசக்கி போட்ட ட்ராமா.. சிக்கி கொண்ட சௌந்தரபாண்டி, பரணியை காப்பாற்ற சீறி பாய்ந்த ஷண்முகம்Anna Serial Update : நேற்றைய எபிசோடில் செல்வம் பரணியை கடத்திய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
और पढो »

பரணி அடித்த பல்டி! சஸ்பெண்ட் செய்யப்பட்ட முத்துப்பாண்டி..அண்ணா சீரியல் அப்டேட்..பரணி அடித்த பல்டி! சஸ்பெண்ட் செய்யப்பட்ட முத்துப்பாண்டி..அண்ணா சீரியல் அப்டேட்..பரணி அடித்த பல்டி! சஸ்பெண்ட் செய்யப்பட்ட முத்துப்பாண்டி..அண்ணா சீரியல் அப்டேட்..
और पढो »

அட பாவமே... நடுரோட்டில் மொட்டை அடித்த பாஜக பிரமுகர் - காரணம் அண்ணாமலை தானாம்...!அட பாவமே... நடுரோட்டில் மொட்டை அடித்த பாஜக பிரமுகர் - காரணம் அண்ணாமலை தானாம்...!Tamil Nadu BJP Latest News: அண்ணாமலை நிச்சயம் வெற்றி பெறுவார் என மாற்று கட்சி பிரமுகர்களிடம் சவால் விட்ட பாஜக பிரமுகர் ஒருவர், கோவையில் அவரின் தோல்வியை அடுத்து மொட்டையடித்து மிசையை மழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
और पढो »

தமிழிசைக்கு சவால் விட்ட திருச்சி சூர்யா! பாஜகவில் இருந்து விலகுகிறேன்தமிழிசைக்கு சவால் விட்ட திருச்சி சூர்யா! பாஜகவில் இருந்து விலகுகிறேன்பாஜகவில் தற்போது இருப்பவர்கள் குற்றப் பின்னணியில் இருப்பவர்கள் என்று தமிழிசை நிரூபித்தால் நான் பாஜகவில் இருந்து விலகுகிறேன் - திருச்சி சூர்யா பரபரப்பு பேட்டி!
और पढो »

அண்ணா சீரியல்: குழந்தைகளை கடத்தி நிர்வாகிகளுக்கு ஸ்கெட்ச் போட்ட சௌந்தரபாண்டி.. தேர்தலில் நடக்கப் போவது என்ன?அண்ணா சீரியல்: குழந்தைகளை கடத்தி நிர்வாகிகளுக்கு ஸ்கெட்ச் போட்ட சௌந்தரபாண்டி.. தேர்தலில் நடக்கப் போவது என்ன?Anna Today s Episode Update: நேற்றைய எபிசோடில் சண்முகம் மற்றும் பரணி 20 நிர்வாகிகளின் மனைவியோடு உள்ளே புகுந்து சௌந்தரபாண்டியன் திட்டத்தை கொலாப்ஸ் செய்ய அவர் குழந்தைகளை கடத்த திட்டம் போட்ட நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
और पढो »

அண்ணா சீரியல்: பாண்டியம்மாவை சிக்க வைத்த சௌந்தரபாண்டி.. நீதிமன்றம் கொடுத்த தண்டனை என்ன?அண்ணா சீரியல்: பாண்டியம்மாவை சிக்க வைத்த சௌந்தரபாண்டி.. நீதிமன்றம் கொடுத்த தண்டனை என்ன?Anna Today s Episode Update: நேற்றைய எபிசோடில் போலீஸ் சௌந்தரபாண்டி வீட்டில் சோதனையிட பாண்டியம்மா ரூமில் நகை பெட்டி கிடைத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
और पढो »



Render Time: 2025-02-14 01:09:11