MK Stalin On Adani Case Issue: அமெரிக்காவில் அதானி மீது தொடரப்பட்டுள்ள வழக்கில் தமிழக அரசின் பெயரும் இடம்பெற்றிருக்கும் நிலையில், அதுகுறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.
தொடர்ந்து முதலமைச்சர் அதற்கு பதில் அளித்தார்.மெய்யழகன் படத்தை பார்த்து தேம்பி தேம்பி அழுத பிரபல நடிகர்!! யார் தெரியுமா?சனி பெயர்ச்சி 2025: இந்த ராசிகளின் தலைவிதி மாறும், கோடீஸ்வர யோகம் உண்டாகும்
இதற்கு சட்டப்பேரவையிலேயே பதில் அளித்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்,"பாமக சார்பில் கேள்வி எழுப்பிய ஜி.கே. மணி மட்டுமின்றி, பொதுவெளியில் அக்கட்சியின் தலைவர்களும் இந்த விவகாரத்தில் பல்வேறு கேள்விகளையும், குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து வருகின்றனர். அதில் ஒன்று, அதானியை முதலமைச்சர் சந்தித்தார் என்றும் அதானிக்கும் முதலமைச்சருக்கும் தொடர்பு இருக்கிறது என்றும் பொதுவெளியில் குற்றஞ்சாட்டுகின்றனர். ஆனால், அதை ஜி.கே. மணி இங்கும் பதிவு செய்வார் என நினைத்தேன், ஆனால் இங்கு அவர் சொல்லவில்லை.
MK Stalin On Adani Case Issue Adani Bribe Case Tamil Nadu Link In Adani Bribe Case TN News Latest Updates PMK GK Mani In Assembly Adani Bribe Case Issue In Tamilnadu Assembly Gautam Adani Gautam Adani MK Stalin Meeting MK Stalin In Adani Issue MK Stalin In Assembly தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் அதானி வழக்கு விவகாரம் அதானி வழக்கு விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் வி சட்டப்பேரவையில் முதலமைச்சர் உரை கௌதம் அதானி அதானியை நான் சந்திக்கவில்லை பாமக உறுப்பினர் ஜிகே மணி செந்தில் பாலாஜி விளக்கம் அதானி விவகாரத்தில் செந்தில் பாலாஜி விளக்கம் அதானி விவகாரம்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
டங்ஸ்டன் சுரங்கம் வந்தால் முதலமைச்சர் இருக்க மாட்டேன்... முதல்வர் ஸ்டாலின்Tamil Nadu Assembly News Updates: நான் முதலமைச்சராக இருக்கும் வரை டங்ஸ்டன் சுரங்கம் இங்கு அமையாது என்றும் அப்படி வரும் என்ற நிலை வந்தால் நான் முதல்வர் பதவியை துறக்கவும் தயார் என்றும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் (MK Stalin) பேசி உள்ளார்.
और पढो »
சேற்றை வாரி அடித்த சம்பவம்... அமைச்சர் பொன்முடி சொன்னது என்ன?TN Minister Ponmudi: விழுப்புரத்தில் மழை வெள்ள பாதிப்பை பார்வையிட்ட போது தன் மீதும், அதிகாரிகள் மீதும் சேற்றை வாரி இறைத்த சம்பவம் குறித்து அமைச்சர் பொன்முடி பேசி உள்ளார்.
और पढो »
காலையில் எழுந்ததும் சுடு தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?Hot Water Benefits: காலையில் ஒரு கப் வெதுவெதுப்பான தண்ணீரை குடித்து வந்தால் என்ன என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
எந்தெந்த கடவுளுக்கு என்னென்ன மலர் மாலை போட வேண்டும்? தெரிந்து கொள்ளுங்கள்விநாயகர், விஷ்ணு, சரஸ்வதி உள்ளிட்ட கடவுள்களுக்கு இஷ்ட மலர் மாலைகள் என்ன என்பதைதெரிந்து கொள்ளுங்கள்
और पढो »
ஜெயம் ரவி விவாகரத்து: அவகாசம் கேட்ட ஆர்த்தி! நடந்தது என்ன?ஜெயம் ரவி விவாகரத்து: அவகாசம் கேட்ட ஆர்த்தி! நடந்தது என்ன?
और पढो »
மகாராஜா படத்திற்கு சீனா கொடுத்த அங்கீகாரம்! என்ன தெரியுமா?மகாராஜா படத்திற்கு சீனா கொடுத்த அங்கீகாரம்! என்ன தெரியுமா?
और पढो »