செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் அபாய சூழல் !
நீங்கள் அதிக நேரம் மொபைல் போன் பார்ப்பவர்களா அப்போ இது உங்களுக்குதான் கவனத்தில் வைத்திருங்கள்.உலகத்தில் மொபைல் போன் பயன்படுத்திவரும் மனிதர்களின் எண்ணிக்கை அதிகமாகின்றது.அதில் இப்போது டெக்னாலஜி வளரும் காலமாகிவிட்டது.அனைத்து வசதிகளும் மொபைல் போனில் வந்துவிட்டது..இதனால் பெரும்பாலும் மொபைல் போன் வாங்கும் கட்டாயத்திற்க்கு ஆளாகிவிட்டீர்கள்.மேலும் இதுப் பற்றிய தகவல் இங்குப் பார்போம்..அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவதால் உடல் சூட்டை அதிகரிக்கும்.
இதனால் சுவாசிக்க முடியாத நிலைமைக்கு நீங்கள் ஆளாகபடுவீர்கள் எனக் கூறப்படுகிறது.செல்போனை நீங்கள் குனிந்தவாறு பயன்படுத்துவதால் முதுகு எழும்பு வலையத் தொடங்கும்.இதனால் முதுகு வலி ஆரம்பமாகும் எனக் கூறப்படுகிறது.கண்களில் தெளிவற்ற பார்வையும்,மங்களாகவும் சிறிது நேரம் பார்த்தால் கூட தலைவலி ஆரம்பமாகும் எனக் கூறப்படுகிறது.சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை செல்போன் பயன்படுத்தி வருகின்றோம்.இதனால் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வது குறைவாகிறது எனக் கூறப்படுகிறது.
Mobile Dangerous Mobile Users Health Dangerous Mobile Attack For People மொபைல் மொபைல் ஆபத்தானது மொபைல் பயனர்கள் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது மக்களுக்கு மொபைல் தாக்குதல்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
மொபைல் போனில் சார்ஜர் அதிக நேரம் இருக்க நல்ல டிப்ஸ்!எப்படி மொபைல் போன் சார்ஜர் தக்க வைப்பது என்பதை இங்குத் தெரிந்துகொள்வோம்.
और पढो »
ஸ்மார்ட்போனோ சாதா போனோ, சுத்தம் செய்யறதை ஸ்மார்ட்டா செய்யுங்க! க்ளீனிங் டிப்ஸ்!Smartphone Cleaning Tips: உங்கள் ஸ்மார்ட்போனை சுத்தம் செய்யும் போது தவறுதலாக கூட இவற்றை பயன்படுத்தாதீர்கள், உங்கள் மொபைல் போன் பாழாகிவிடும்...
और पढो »
மழைக்காலத்தில் இந்த தண்ணீரை குடிக்க வேண்டாம்! உடனே நோய்கள் ஏற்படும்!அக்டோபர் முதல் நவம்பர் தமிழகத்தில் அதிக மழை பெய்யும் காலம் என்பதால் இந்த சமயத்தில் தண்ணீரை பார்த்து குடிக்க வேண்டும். இல்லை என்றால் நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகளவில் உள்ளது.
और पढो »
பகல் முழுவதும் ஏசி அறையில் இருப்பவரா நீங்கள்? இந்த விஷயத்தில் ஜாக்கிரதை!AC Side Effects: நாள் முழுவதும் நீண்ட நேரம் ஏசியில் இருப்பதால் உடலில் சில பாதிப்புகள் ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதனை எப்படி தவிர்க்கலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
பிக்பாஸில் அதிக சம்பளம் ‘இந்த’ 2 பேருக்குதான்! யார் தெரியுமா?பிக்பாஸில் அதிக சம்பளம் ‘இந்த’ 2 பேருக்குதான்! யார் தெரியுமா?
और पढो »
111 நிலையங்களில் நின்று ஊர்ந்து செல்லும் “ஆமை ரயில்” பற்றி தெரியுமா?About Howrah Amritsar Mail: நாட்டிலேயே அதிக நிறுத்தங்களைக் கொண்ட ரயில் பற்றி தெரிந்துக்கொள்ளுவோம்.
और पढो »