அதிரடி அப்டேட்களை அறிவித்த ரிசர்வ் வங்கி: UPI முதல் கடன் செயலிகள் வரை... பல மாற்றங்கள்

Rbi समाचार

அதிரடி அப்டேட்களை அறிவித்த ரிசர்வ் வங்கி: UPI முதல் கடன் செயலிகள் வரை... பல மாற்றங்கள்
Resreve Bank Of IndiaLending Appsஆர்பிஐ
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 23 sec. here
  • 18 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 69%
  • Publisher: 63%

Reserve Bank of India: கடன் வழங்கும் செயலிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இவற்றில் பல மோசடி செயலிகளும் உள்ளன. இதை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி ஒரு முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது.

இதனால் ஏற்படக்கூடிய தாக்கம் என்ன?மத்திய அரசு ஊழியர்களுக்கு டபுள் ஜாக்பாட்: 3% டிஏ ஹைக், பம்பர் ஊதிய உயர்வு.. முழு கணக்கீடு இதோஉருக்கமுடன் ஓய்வை அறிவித்தார் வினேஷ் போகத்... வெள்ளிப் பதக்கம் கிடைக்க வாய்ப்பு? - இன்று தீர்ப்புநாடு முழுவதும் நிதி பரிவர்த்தனைகள் செய்யப்படும் விதத்தில் தாக்கம் ஏற்படுத்தக்கூடிய நான்கு குறிப்பிடத்தக்க புதுப்பிப்புகளை இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஆர்பிஐ செய்துள்ள மாற்றங்கள் என்ன்ன? இதனால் ஏற்படக்கூடிய தாக்கம் என்ன? இந்த விவரங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.

அனைத்து பரிவர்த்தனைகளை செய்யும் போதும் இனி முதன்மைக் கணக்கு வைத்திருப்பவர் இருக்க வேண்டிய அவசியம் இருக்காது. உதாரணமாக, மாணவர்கள் பள்ளி அல்லது கல்லூரி தொடர்பான கட்டணங்களை தங்கள் வங்கிக் கணக்கிலிருந்து நேரடியாகச் செலுத்த பெற்றோர்கள் இப்போது தங்கள் குழந்தைகளுக்கு அங்கீகாரம் அளிக்கலாம்.செக் ட்ரங்கேஷன் சிஸ்டம் தொடர்பான அப்டேட்டும் மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகின்றது. இது மின்னணு முறையில் காசோலைகளை க்ளியர் செய்ய வங்கிகளால் பயன்படுத்தப்படுகிறது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Resreve Bank Of India Lending Apps ஆர்பிஐ Upi Transaction Limit இந்திய ரிசர்வ் வங்கிUPI Transaction Limit For Tax Digital Lending Apps Cheque Truncation System Cheque Clearance Delegated Payments Upi யுபிஐ கடன் செயலிகள் வரி செலுத்தல் டிஜிட்டல் லெண்டிங் செயலிகள் வணிகச் செய்திகள் Business News In Tamil

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

சிசிடிவி கேமிரா வாங்க பிளானா... ‘இந்த’ செய்தி உங்களுக்குத் தான்..!!சிசிடிவி கேமிரா வாங்க பிளானா... ‘இந்த’ செய்தி உங்களுக்குத் தான்..!!இன்று, கிராமம் முதல் நகரம் வரை, அலுவகம் முதல் வீடு வரை அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு கேமராக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
और पढो »

கேஸ் சிலிண்டர் முதல் காலணி வரை விலையில் ஏற்றம்: ஆகஸ்ட் 1 முதல் முக்கிய மாற்றங்கள்கேஸ் சிலிண்டர் முதல் காலணி வரை விலையில் ஏற்றம்: ஆகஸ்ட் 1 முதல் முக்கிய மாற்றங்கள்Major Changes From August 1, 2024: ஆகஸ்ட் மாதத்திலிருந்து சில முக்கிய மாற்றங்கள் ஏற்படுகின்றன. இவை உங்களுக்கு நேரடி நிதி தாக்கத்தை ஏற்படுத்தும்.
और पढो »

Budget 2024: பழைய, புதிய வரி விதிப்பு முறைகளில் எதிர்பார்க்கப்படும் மாற்றங்கள் என்ன?Budget 2024: பழைய, புதிய வரி விதிப்பு முறைகளில் எதிர்பார்க்கப்படும் மாற்றங்கள் என்ன?Budget 2024: இந்த பட்ஜெட் குறித்து பல தரப்பு மக்களிடம் பல வித எதிர்பார்ப்புகள் உள்ளன. முக்கியமாக, வரி முறைகளில் பல மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
और पढो »

சென்னையில் நாளை மின்தடை - எந்தெந்த ஏரியாவில் எவ்வளவு நேரம் பவர்கட்?சென்னையில் நாளை மின்தடை - எந்தெந்த ஏரியாவில் எவ்வளவு நேரம் பவர்கட்?சென்னையில் பராமரிப்புப் பணிகளுக்காக நாளை (செவ்வாய்க்கிழமை) காலை முதல் பிற்பகல் வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
और पढो »

கட்டண முறைகளில் முக்கிய மாற்றம் செய்த RBI: இனி இந்த வசதி கிடைக்கும்கட்டண முறைகளில் முக்கிய மாற்றம் செய்த RBI: இனி இந்த வசதி கிடைக்கும்Reserve Bank of India: வங்கி அல்லாத கட்டண அமைப்புகளுடன் தொடர்புடைய ஆபரேட்டர்களும் சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனை நடவடிக்கைகளைக் கண்டறிந்து எச்சரிக்க நிகழ்நேர மோசடி கண்காணிப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
और पढो »

ஆகஸ்ட் மாதத்தில் வங்கி வேலை இருக்கா? வங்கி விடுமுறை நாட்களின் முழு லிஸ்ட் இதோஆகஸ்ட் மாதத்தில் வங்கி வேலை இருக்கா? வங்கி விடுமுறை நாட்களின் முழு லிஸ்ட் இதோBank Holidays in July: ஒவ்வொரு மாதமும் போலவே இம்முறையும் ஆகஸ்ட் மாதம் தொடங்கும் முன் வங்கி விடுமுறை பட்டியலை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
और पढो »



Render Time: 2025-02-19 13:03:44