நாகையில் பேசிய பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் பொன்.வி.பாலகணபதி, நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், அ.தி.மு.க ஒரு இடத்தில் கூட டெபாசிட் வாங்காது என தெரிவித்துள்ளார்.
அதிமுக ஒரு தொகுதியில் கூட டெபாசிட் வாங்காதுSaturn TransitAstro: ‘இந்த’ ராசிகளுக்கு... ஏழரை நாட்டு சனியிலும் படுத்தாமல் அருளை பொழிவார் சனி!
நாகப்பட்டினத்தில் பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் பொன்.வி.பாலகணபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் பாஜக தலைமையிலான கூட்டணி 39 தொகுதிகளிலும் வெற்றி பெறும், அதிமுகவுக்கு டெபாசிட் கிடைக்காது என தெரிவித்தார். மதவாத அரசியலை தூண்டுவது காங்கிரஸ் கூட்டணியே என்றும் குற்றம் சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர்,"ராஜஸ்தானில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி சிறுபான்மையினருக்கு எதிராக பேசியதாக ஒரு தோரணைகளை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் பேசி வருகின்றனர். இதை பா.
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கடந்த 2006-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பேசியது தெளிவான பிறகு, இந்தியாவில் அனைத்து சொத்துக்களுக்கும் சிறுபான்மையின சகோதரர்களுக்கு முழுமையான பங்கு இருக்கிறது என்ற விவாதமானதை பிரதமர் மோடி தெளிவாக கூட்டத்தில் எடுத்துரைத்துள்ளார்.
தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். மக்கள் தேடிச்சென்று பா.ஜ.க வேட்பாளர்களுக்கு ஓட்டளித்துள்ளனர். தி.மு.க கூட்டணிக்கு ஒரு அதிர்ச்சி வைத்தியும் காத்திருக்கிறது. தேர்தல் முடிவில் ஒரு இடத்தில் கூட அ.தி.மு.க.வுக்கு டெபாசிட் கிடைக்காது. இரு கட்சிகளும் தமிழகத்தில் மாற்றத்தையும், அதிர்ச்சியையும் உணர போகிறார்கள்" என பாலகணபதி கூறினார்.
AIADMK Tamilnadu BJP Tamilnadu Election News Tamilnadu BJP News Annamalai AIADMK Vs BJP Tamilnadu Election Updates TN Loksabha Elections பொன் பாலகணபதி தமிழ்நாடு பாஜக அஇஅதிமுக அண்ணாமலை எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு லோக்சபா தேர்தல் அரசியல் செய்திகள் நாகப்பட்டன மாவட்ட செய்திகள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
அண்ணாமலைக்கு தோல்வியா... உடனே தனது கைவிரலை வெட்டிய பாஜக வெறியர்Coimbatore Latest Updates: கோவையில் அண்ணாமலைதான் வெற்றி பெற வேண்டும் என கூறி தனது கைவிரலை துண்டித்த பாஜக பிரமுகரால் பரபரப்பு ஏற்பட்டது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
और पढो »
கோவையில் இந்த கட்சிக்கு தான் வெற்றி... அண்ணாமலை நிலை என்ன? - ரவீந்திரன் துரைசாமி கணிப்புCoimbatore Lok Sabha Constituency: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடும் கோவை மக்களவை தொகுதியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்பதை இதில் காணலாம்.
और पढो »
நாங்க போட்டாச்சு... நீங்க? ஜனநாயக கடமையாற்றிய தமிழக அரசியல் பிரமுகர்கள்!!Lok Sabha Elections: தமிழநாட்டில் மொத்தமுள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில் 950 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். தமிழ்நாட்டில் இந்த மக்களவைத் தேர்தலில் 6,23,33,925 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
और पढो »
GPay மூலம் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் அண்ணாமலை? திமுக புகார்!பாஜக வேட்பாளர் அண்ணாமலை ஆட்களை வைத்து டிஜிட்டல் பண பரிவர்த்தனை மற்றும் தொலைபேசி பிரச்சாரம் செய்து வருவதாக திமுக புகார் தெரிவித்துள்ளது.
और पढो »
தமிழகத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவை சந்தித்த வழக்கறிஞர் குழு: காரணம் என்ன?Lok Sabha Elections: மனுவினை பெற்றுக்கொண்ட தலைமை தேர்தல் அதிகாரி மனுவின் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து இருப்பதாகவும் கூறினார்.
और पढो »
ஜெய்ஷ்வால் அதிரடி சதம்.. ராஜஸ்தான் அபார வெற்றி! கேட்சுகளை கோட்டைவிட்டு தோற்ற மும்பைமும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
और पढो »