அதிமுக விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடாமல் புறக்கணிப்பு செய்வதாக அறிவித்ததன் பின்னணியில் மேலிட உத்தரவு இருகிறது என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
டெல்லி மேலிடத்தில் இருந்து வந்த உத்தரவே காரணம்Weekly Horoscopeமத்திய அரசு ஊழியர்களுக்கு 4% டிஏ ஹைக் இருந்தால், யாருக்கு எவ்வளவு ஊதிய உயர்வு இருக்கும்? கணக்கீடு இதோதிமுக எம்எல்ஏ -வாக இருந்த புகழேந்தி காலமானதையடுத்து, அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து திமுக, நாம் தமிழர் கட்சி, பாஜக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் பாமக ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டன.
இந்த சூழலில் தான் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ப.சிதம்பரம் முக்கியமான கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பதற்கு பின்னணியில் டெல்லி மேலிடத்தில் வந்த உத்தரவே காரணம் என்று தெரிவித்திருக்கிறார். பாமக வேட்பாளருக்கு பாஜக நேரடியாகவும், அதிமுக மறைமுகமாகவும் உதவும் என்பதால் திமுக வேட்பாளரை அமோக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க இந்தியா கூட்டணியினர் தேர்தல் பணியாற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Chidambaram On ADMK Election Decision ADMK Withdrawal Reasons Vikravandi ப சிதம்பரம் டிவிட்டர் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு அதிமுக புறக்கணிப்பு ஏன்? எடப்பாடி பழனிசாமி Vikravandi By-Election Higher Command Order ADMK Delhi Directive Chidambaram Political Analysis ADMK Election Strategy Vikravandi By-Election Controversy ADMK Vs DMK Election Tactics Chidambaram Comments ADMK Boycott Vikravandi By-Election News
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும்: எடப்பாடி பழனிச்சாமிசேலம் ஓமலூர் அதிமுக புறநகர் கட்சி அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசிய விவரங்களை இங்கே காணலாம்.
और पढो »
அதிமுக தோற்றதால் தனது காலை கிழித்து கொண்ட தொண்டர்!தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட பல்வேறு தொகுதிகளில் அதிமுக டெபாசிட் இழந்ததை தொடர்ந்து மணமுடைந்த தொண்டர் காலை கத்தியால் கிழித்து கொண்டுள்ளார்.
और पढो »
Atlee : அட்லீ-அல்லு அர்ஜுன் படம் டிராப்?! காரணம் இதுதான்..Atlee : அட்லீ-அல்லு அர்ஜுன் படம் டிராப்?! காரணம் இதுதான்..
और पढो »
வலுவான எதிர்கட்சியாக செயல்படவில்லை என்பதே தேர்தல் முடிவுகள் அதிமுகவுக்கு சொல்லும் பாடம்!Manik Thakur Latest Interview: அதிமுக வலுவான எதிர்க்கட்சியாக தனது பணியை செய்யவில்லை என்பதைக் காட்டும் தேர்தல் முடிவுகள்...
और पढो »
OPS : அதிமுகவை ஒற்றுமையாக்க அறைகூவல் விடுக்கும் ஓபிஎஸ்! நடக்கப்போவது என்ன?OPS : முன்னாள் முதலமைச்சர் ஓ.பண்ணீர் செல்வம், அதிமுக மீண்டும் ஒன்றிணைய தனது பதிவின் மூலமாக தூது விட்டிருக்கிறார்.
और पढो »
விஜய் ஆண்டனியின் மகள் இறப்பிற்கு காரணம் இதுதான்..பகீர் கிளப்பும் சுசித்ரா!விஜய் ஆண்டனியின் மகள் இறப்பிற்கு காரணம் இதுதான்..பகீர் கிளப்பும் சுசித்ரா!
और पढो »