Squirrel Peanut Enthusiast: வளர்ப்பு அணில் அதிகாரிகளால் கருணைக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அமெரிக்க அரசியலில் சலசலப்பை உண்டாக்கி உள்ளது. இந்த சம்பவம் குறித்து விரிவாக காணலாம்.
எலான் மஸ்க் தற்போதைய பைடன் அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.நவம்பர் 2 ராசிபலன்: இந்தெந்த ராசிக்காரர்கள் இன்று ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்...!8வது ஊதியக்குழு: 35%-க்கு மேல் ஊதிய உயர்வு..... மத்திய அரசு ஊழியர்களுக்கு நவம்பரில் குட் நியூஸ்நவம்பர் 3 ராசிபலன்: இன்று 'இந்த' 3 ராசிகளுக்கு பிரச்னைகள் முடிவுக்கு வரும்...
இவை ஒருபுறம் இருக்க, அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கும் இந்த வேளையில் அந்நாட்டு அரசியலில் நிஜ அணில் ஒன்று தற்போது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வளர்ப்பு அணில் அரசு அதிகாரிகளால் கருணைக்கொலை செய்யப்பட்டதுதான் பிரச்னையின் தொடக்க புள்ளியாக இருக்கிறது. அந்த அணிலை ஏன் அவர்கள் கருணைக்கொலை செய்தார்கள், அணிலால் என்ன பிரச்னை, அந்த அணிலால் அரசியல் ரீதியாக என்ன சலசலப்பு உண்டாகியுள்ளது என்பதை இதில் தொடர்ந்து பார்ப்போம்.அமெரிக்காவின் நியூயார்க்கை சேர்ந்தவர் மார்க் லாங்கோ.
Squirrel Peanut American Politics US Presidential Election 2024 Elon Musk On Squirrel Peanut Why Squirrel Peanut Killed Kamala Harris Joe Biden Donald Trumph America பீனட் அணில் அமெரிக்க அரசியல் வரை போன அணில் மேட்டர் கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபர் தேர்தல் எலான் மஸ்க் அணில் கருணைக்கொலை பீனட் அணில் கருணைக்கொலை ஜோ பைடன் கமலா ஹாரிஸ் அமெரிக்கா
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
புத்தர் சிலையை பார்த்ததும் பிரமித்து போன அணில்! வைரல் வீடியோ..புத்தர் சிலையை பார்த்ததும் பிரமித்து போன அணில்! வைரல் வீடியோ..
और पढो »
குரோதி வருட தீபாவளி வாரத்திற்கான முழு ராசிபலன்: அக்டோபர் 28 முதல் நவம்பர் 3 வரை...Diwali Week Rasipalan : அக்டோபர் 28 முதல் நவம்பர் 3 வரை மேஷம் முதல் மீனம் வரை இருக்கும் ராசிகளுக்கு எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
और पढो »
காஷ்மீர் டூ கன்னியாகுமரி.. முதல் மின்சார பேருந்தின் சாதனை பயணம் வெற்றி!EV Bus Tamilnadu | காஷ்மீர் டூ கன்னியாகுமரி வரை மின்சார பேருந்து ஒன்று முதன்முறையாக வெற்றிகரமாக பயணத்தை நிறைவு செய்து அசத்தியுள்ளது.
और पढो »
மொபைல் போனில் சார்ஜர் அதிக நேரம் இருக்க நல்ல டிப்ஸ்!எப்படி மொபைல் போன் சார்ஜர் தக்க வைப்பது என்பதை இங்குத் தெரிந்துகொள்வோம்.
और पढो »
சனியின் நட்சத்திரப் பெயர்ச்சியால் 2 மாதங்களுக்கு ஓஹோவென கொடிகட்டி பறக்கப் போகும் ராசிகள்!Saturn Nakshatra Transit 2024: அக்டோபர் முதல் வாரத்தில் மாறிய சனீஸ்வரரால், டிசம்பர் வரை எந்த ராசிக்காரர்கள் அபரிமிதமான பலன்களைப் பெறுவார்கள்?
और पढो »
ஒரு தேர்தலில் வியூகம் வகுக்க... பிரசாந்த் கிஷோர் எத்தனை கோடி வாங்குகிறார் தெரியுமா? அவரே சொன்ன தகவல்ஒரே அரசியல் கட்சியிடம் ஒரு தேர்தலில் வியூகம் வகுத்து கொடுக்க தான் வாங்கும் கட்டணத்தை பிரசாந்த் கிஷோர் பகிர்ந்துள்ளார்.
और पढो »