AR Rahman: அமெரிக்கா அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸின் பிரச்சாரத்திற்கு வலுசேர்க்கும் வகையில் அவருக்கு ஆதரவாக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் 30 நிமிட இசை நிகழ்ச்சி ஒன்றை தயாரித்துள்ளார்.
இந்தியாவில் அக். 14ஆம் தேதி வெளியாகும்.IND vs NZ: நன்றாக விளையாடியும் இந்த வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை!அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த அதிபர் தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக தற்போதைய துணை அதிபர் கமலா ஹரிஸ் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார்.
ஆகியோரில் ஒருவருக்கு தங்களின் ஆதரவை தெரிவித்து வரும் வேளையில், ஆஸ்கார் விருது வென்ற திரைப்பட இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் கமலா ஹாரிஸிற்கு ஆதரவாக 30 நிமிடங்கள் அடங்கிய பதிவுசெய்யப்பட்ட இசை நிகழ்ச்சி ஒன்றை தயாரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸின் பிரச்சாரத்திற்கு ஊக்கம் அளிக்கும் வகையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
AR Rahman Performance Video For Kamala Harris AR Rahman Kamala Harris US Presidential Election 2024 Kamala Harris Campaign Donald Trump AR Rahman Supports Kamala Harris America President Election 2024 US Presidential Campaign US Presidential Elections US Elections 2024 US Elections US Polls ஏ ஆர் ரஹ்மான் ஏ ஆர் ரஹ்மான் கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபர் தேர்தல் 2024 கமலா ஹாரிஸ் தேர்தல் பிரச்சாரம் டொனால்ட் டிரம்ப் கமலா ஹாரிஸிற்கு ஏ ஆர் ரஹ்மான் ஆதரவு இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் அமெரிக்கா ஏ ஆர் ரஹ்மானின் 30 நிமிட இசை நிகழ்ச்சி
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
விஜய் சேதுபதிக்கு பிக்பாஸ் போட்ட கன்டீஷன்! என்ன தெரியுமா?விஜய் சேதுபதிக்கு பிக்பாஸ் போட்ட கன்டீஷன்! என்ன தெரியுமா?
और पढो »
தினமும் 8 மணி நேரம் ஏசி-யில் உட்கார்ந்தால் என்ன ஆகும் தெரியுமா?8 மணி நேரம் ஏசி-யில் உட்கார்ந்தால் என்ன ஆகும் தெரியுமா?
और पढो »
ஒருவர் உங்களை பார்த்துக்கொண்டே இருந்தால் ‘இது’தான் அர்த்தம்! என்ன தெரியுமா?ஒருவர் உங்களை பார்த்துக்கொண்டே இருந்தால் ‘இது’தான் அர்த்தம்! என்ன தெரியுமா?
और पढो »
முகப்பருவுக்கு குட்பை-பொடுகுக்கு டாட்டா…இரண்டுக்கும் ஒரே டிப்ஸ்! என்ன தெரியுமா?முகப்பருக்கு குட்பை-பொடுகுக்கு டாட்டா…இரண்டுக்கும் ஒரே டிப்ஸ்! என்ன தெரியுமா?
और पढो »
திருமணமான ஆண்கள் ‘இந்த’ விஷயங்களை செய்யவே கூடாது! என்னென்ன தெரியுமா?திருமணமான ஆண்கள் ‘இந்த’ விஷயங்களை செய்யவே கூடாது! என்னென்ன தெரியுமா?
और पढो »
இந்த ராசிக்காரர்கள் இன்று மிகவும் கவனமாக இருக்க வேண்டும்Today Lucky Zodiac Signs List: இன்றைய 12 ராசிக்கான பலன்கள் என்ன என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
और पढो »