Lok Sabha Elections: அமேதியின் ஷுகுல்பூர் கிராமத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, அமேதி பற்றி தனது மனதில் உள்ள சிறுவயது நினைவுகளை நினைவு கூர்ந்தார்.
பிரதமர் மோடி, ஸ்மிருதி இரானி மீது பிரியங்கா கண்டனம்.விருஷப சங்கராந்தி! குரோதி வருட வைகாசி மாத ராசிபலன்கள்! அதிர்ஷ்ட காற்று யாருக்கு வீசும்?இந்த 7 அறிகுறிகள் இருந்தால்... தனிமையில் தவிக்கிறீர்கள் என அர்த்தம் - கண்டிப்பா படிங்க!
2024 மக்களவைத் தேர்தலின் நான்கு கட்டங்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு வரும் 20 ஆம் தேதி நடக்கவுள்ளது. உத்தர பிரதேசத்தின் அமேதி தொகுதியிலும் நான்காம் கட்டத்தில் வாக்குப்பதிவு நடைபெறும், இங்கு, பாஜக சார்பில் சிட்டிங் எம்பி ஸ்மிருதி இரானியும், காங்கிரஸ் சார்பில் கிஷோரி லால் சர்மாவும் களத்தில் உள்ளனர். அமேதியில் முழு வீச்சில் தேர்தல் பிரச்சாரம் நடந்து வருகின்றது.
செய்த வளர்ச்சிப் பணிகளை பற்றி பேசிய பிரியங்கா, ‘இளைஞர்கள் வேலையில்லாமல் உள்ளனர். அவர்களுக்கான எந்த திட்டமும் இல்லை, மையத்தில் 30 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. அரசாங்கத்தின் எண்ணம் சரியாக இருந்தால், சட்டங்களும் சரியாக இருக்கும். என் தந்தையின் நோக்கம் சரியாக இருந்தது. இங்கு வந்து அன்புடன் உங்கள் அனைவரையும் பார்த்துக்கொண்டார். அப்போதுதான் முக்கிய வளர்ச்சிப் பணிகள் நடந்தன. லக்னோவை இணைக்கும் அனைத்து சாலைகளும் காங்கிரஸ் காலத்தில் உருவாக்கப்பட்டன.
‘ஸ்மிருதி இரானி மேடை ஏறி பேச ஆரம்பித்தாலே, எங்களையும் எங்கள் குடும்பத்தையும் திட்ட ஆரம்பித்து விடுகிறார். என் தந்தை ராஜீவ் ஜி போன்ற தியாகியை துரோகி என்கிறார். மோடி ஜி அவரையும் மிஞ்சி விடுகிறார். இங்கு பொதுமக்கள் கதறி அழுகின்றனர். ஆனால், பிரதமரோ பெரிய மேடைகளில் மட்டுமே காணப்படுகிறார். அவர் தனது ஆடைகளை ஜொலிக்க வைக்க என்ன பயன்படுத்துகிறார் என தெரியவில்லை. சகோதரிகளே, அதை அவர் நமக்கும் சொன்னால் நாமும் சற்று ஜொலிக்கலாம்’ என்று பிரியங்கா கூறினார்.
பிரியங்கா காந்தி Lok Sabha Elections TN Lok Sabha Elections Amethi Uttar Pradesh Smriti Irani Rahul Gandhi ராகுல் காந்தி அமேதி மக்களவைத் தொகுதி ரேபரேலி மக்களவைத் தொகுதி அமேதி ரேபரேலி Rae Bareli Raebareli Priyanka Gandhi Vadra பிரியங்கா காந்தி வதேரா பாஜக ஸ்மிருதி இரானி உத்தரப்பிரதேசம் உத்தர பிரதேசம் Amethi Constituency Congress Leader Rahul Gandhi Rahul Gandhi Congress India Lok Sabha Elections 2024 Who Is Contesting In Amethi KL Sharma From Amethi Kl Sharma Kishori Lal Sharma கேஎல் சர்மா ராஜீவ் காந்தி கிஷோரி லால் சர்மா இந்தியா கூட்டணி India Bloc Latest News On Lok Sabha Elections காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாஜக சமாஜ்வாதி கட்சி
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
பயங்கர இருட்டு... மைக் இல்லை - வைரலாகும் பிரியங்கா காந்தியின் அதிரடி பிரச்சாரம்!Priyanka Gandhi Viral Video: மைக் இல்லாமல் அதுவும் பயங்கர இருட்டில் மக்களின் மொபைல் டார்ச் வெளிச்சத்தில் மட்டும் அதிரடியாக பிரச்சாரம் செய்த பிரியங்கா காந்தியின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
और पढो »
ரேபரேலியில் ராகுல் காந்திக்காக பிரியங்கா தீவிர பிரச்சாரம்Lok Sabha Elections: ராகுல் காந்தி இதுவரை நான்கு மக்களவைத் தேர்தல்களில் போட்டியிட்டுள்ளார். இதில், அமேதியில் வெற்றி பெற்று மூன்று முறை சட்டசபைக்கு சென்றுள்ளார்.
और पढो »
தேர்தல் விதிகளில் கொஞ்சம் ரிலாக்ஸ் கொடுத்த தேர்தல் ஆணையம் - சத்யபிரதா சாகு கொடுத்த அப்டேட்Tamilnadu Election Rules Updates : தமிழகம் முழுவதும் லோக்சபா தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், பறக்கும் படைகள், கண்காணிப்பு குழுக்கள் திரும்ப பெறப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
और पढो »
மோடி vs ராகுல்: வெறுப்பு பேச்சு.. பாஜக மற்றும் காங்கிரஸுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்Election Commission of India: தேர்தல் விதிமுறைகளை மீறி பேசியதாக அளிக்கப்பட்ட புகாரை அடுத்டு பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் ஏப்ரல் 29-ம் தேதி காலை 11 மணிக்குள் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவு.
और पढो »
வாக்காளர்கள் கவனத்திற்கு... ஓட்டு போட செல்லும்போது இதை கொண்டு போகாதீர்கள்Lok Sabha Election 2024: மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
और पढो »
தமிழ்நாட்டில் பணம் எடுத்துச் செல்ல விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கம் வணிகர்கள் வரவேற்புKumbakonam traders, Election Commission: நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்திருக்கும் நிலையில், பணம் ரொக்கமாக எடுத்துச் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடையை தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது. இதற்கு தமிழ்நாடு வணிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
और पढो »