அமைதியாக இருப்பதால் இத்தனை பலன்கள் கிடைக்குமா? இனிமே கம்முன்னு இருக்கனும்…

Quiet Person समाचार

அமைதியாக இருப்பதால் இத்தனை பலன்கள் கிடைக்குமா? இனிமே கம்முன்னு இருக்கனும்…
Benefits Of StillnessStillnessImproving Life
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 60 sec. here
  • 11 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 58%
  • Publisher: 63%

அமைதியாக இருப்பதால் இத்தனை பலன்கள் கிடைக்குமா? இனிமே கம்முன்னு இருக்கனும்…

நாம் அனைத்து சூழல்களையும் அமைதியாக கையாள்வதால் என்னென்ன நன்மைகள் ஏற்படுகின்றன தெரியுமா? இதோ பாருங்கள்..இதனால் கற்பனை திறன் பெருகுமா?மத்திய அரசு ஊழியர்களுக்கு அடுத்த மாதம் அட்டகாசம்: டிஏ ஹைக், டிஏ அரியர், சம்பள உயர்வுIPL 2025: இந்த 3 ஸ்டார் வீரர்கள் மெகா ஏலத்திற்கு வந்தால்... ரூ.20 கோடிக்கு மேல் குவிப்பார்கள்!

நமது நண்பர்கள் குழுவிலேயே, ஒரு சிலர் பார்ப்பதற்கும் பழகுதற்கும் மிகவும் அமைதியாக இருப்பர். ஆனால், அவர்கள் ஒரு முறை வாய் திறந்து ஏதேனும் கூறினால் அல்லது கேள்வி கேட்டால் போதும், நம்மால் திரும்ப பதிலே பேச முடியாது. அந்த அளவிற்கு மிகவும் அமைதியை கடைப்பிடிக்கும் அது பாேன்ற ஆட்களை, பலருக்கு பிடிக்காது என்றாலும் அப்படி சைலண்டாக இருப்பதாக பல்வேறு நன்மைகள் நமக்கு கிடைக்குமாம்.

மேலும் படிக்க | திருமண உறவில் அதிக கோபம் வருகிறதா... இந்த 4 விஷயங்களை செய்தால் நிம்மதியாய் இருக்கலாம்! அமைதியாக இருப்பவர்களுக்கு நன்றாக கவனிக்கும் திறனும் இருக்கும். இதனால், அவர்கள் எந்த சூழலில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை அறிந்து நடந்து கொள்வர். இதனால், அவர்களால் ஆபத்து என்றால் கூட உடனே உணர்ந்து கொள்ள முடியும்.அமைதியை கடைப்பிடிப்பவர்கள், கற்பனை வளம் பொருந்தியவர்களாகவும் இருப்பர். இவர்களுக்கு பிரச்சனையை தீர்க்கும் திறனும் அதிகரித்து காணப்படுமாம். இவர் பெரிதும் பேசாதவர் என்பதால், ஒரு விஷயத்தை கற்பனை செய்கையில் அதை எந்த வித தடையுமின்றி கற்பனை செய்வர்.

குற்றவாளிக்கு பத்து நாள்களில் தூக்கு... விரைவில் புதிய சட்டம் - சிபிஐயையும் கிழித்தெடுத்த மம்தா பானர்ஜி!IPL 2025Armstrong'ஆபாச படங்கள்...' பெண் மருத்துவருக்கு பாலியல் சீண்டல்... பயிற்சி மருத்துவர் கைது - ஷாக் சம்பவம்

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Benefits Of Stillness Stillness Improving Life What Are The Importance Of Being Quiet How To Be A Quiet Person What Are The Benefits Of Being Quiet Being Quiet Benefits அமைதியாக இருப்பதால் ஏற்படும் நன்மைகள் அமைதியாக இர அமைதியாக இருப்பதன் சூப்பரான நன்மைகள்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

கும்ப ராசிக்காரர்களுக்கு இனிமேல் குஷி தான்! ஏழரை சனியில் இருந்து விடுதலை!கும்ப ராசிக்காரர்களுக்கு இனிமேல் குஷி தான்! ஏழரை சனியில் இருந்து விடுதலை!Elarai Sani And Kumba Rasi : கும்ப ராசியில் இருக்கும் சனீஸ்வரர் ஜென்ம சனியாக இருந்தாலும் ராசி அதிபதியாக இருப்பதால், சிக்கல்களை சிறப்பாக அகற்றி அருள் தருவார்...
और पढो »

மிருகசீரிட நட்சத்திரத்திற்கு செல்லும் குரு! 3 ராசிக்காரர்களின் ஆட்டத்தை அடக்கும் குருபகவான்!!மிருகசீரிட நட்சத்திரத்திற்கு செல்லும் குரு! 3 ராசிக்காரர்களின் ஆட்டத்தை அடக்கும் குருபகவான்!!ரிஷபத்தில் வக்ரகதிக்கு செல்லும் குருவின் வக்ர பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு மோசமான பலன்கள் நடக்கும், சில ராசிகளின் மரியாதை கெட்டுப்போகும், உடல்நிலை பாதிக்கப்படலாம்...
और पढो »

கிசுகிசு: கட்சியில தலைவர் மட்டும்தான் இருக்கிறாரு.... முன்னாள் கதர் தலைவரின் பரிதாப நிலைகிசுகிசு: கட்சியில தலைவர் மட்டும்தான் இருக்கிறாரு.... முன்னாள் கதர் தலைவரின் பரிதாப நிலைGossip, கிசுகிசு : முன்னாள் கதர் தலைவரா இருந்தவரோட கட்சியில் இப்போது அவரு மட்டும் தான் இருப்பதால், அடுத்து என்ன செய்யலாம் என்ற யோசனையில் இறங்கியிருக்கிறாராம்.
और पढो »

கன்னிக்கு மாறும் சுக்கிரனால் கன்னியரின் கனவு நிறைவேறும்! சுக்கிரப் பெயர்ச்சி நற்பலன்கள்!கன்னிக்கு மாறும் சுக்கிரனால் கன்னியரின் கனவு நிறைவேறும்! சுக்கிரப் பெயர்ச்சி நற்பலன்கள்!Sukra Peyarchi : புதனின் ராசியான கன்னி ராசியில் ஆகஸ்ட் 25ம் தேதியன்று சுக்கிரன் நுழையப் போகிறார். இந்த பெயர்ச்சியின் சுப, அசுப பலன்கள் 12 ராசிகளிலும் காணப்படும்.
और पढो »

புதிய வண்டிகளை திரும்பப் பெற்ற BMW! ஒன்றா இரண்டா? 7,20,000 கார்கள்! அதிர்ச்சியூட்டும் பின்னணி!புதிய வண்டிகளை திரும்பப் பெற்ற BMW! ஒன்றா இரண்டா? 7,20,000 கார்கள்! அதிர்ச்சியூட்டும் பின்னணி!BMW Recall Vehicles Background : நீர் பம்ப் மின் இணைப்புகள் சரியாக இல்லை என்றும், கார்களில் தீ விபத்து ஏற்படும் ஆபத்து இருப்பதால் குறிப்பிட்ட சில வகைக் கார்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது...
और पढो »

செப்டம்பர் மாத ராசிபலன்! ஐபோன் 16 வாங்கும் அளவு பணம் வந்து குவியும்! அதிர்ஷ்டக்கார ராசி...செப்டம்பர் மாத ராசிபலன்! ஐபோன் 16 வாங்கும் அளவு பணம் வந்து குவியும்! அதிர்ஷ்டக்கார ராசி...2024 September Rasipalan : ஆவணியில் இரண்டு வாரங்களும் புரட்டாசி இரு மாதங்களுமாக இருக்கும் செப்டம்பர் மாதத்தில் எந்த ராசிக்கு என்ன விதமான பலன்கள் இருக்கும்? தெரிந்துக் கொள்வோம்.
और पढो »



Render Time: 2025-02-15 18:53:03