அரசாளும் யோகத்துடன் பிறக்கும் அதிர்ஷ்ட ராசிகள் இவைதான்: உங்க ராசி என்ன?

Luckiest Zodiac Signs As Per Astrology समाचार

அரசாளும் யோகத்துடன் பிறக்கும் அதிர்ஷ்ட ராசிகள் இவைதான்: உங்க ராசி என்ன?
Luckiest Zodiac SignsWealthHealth
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 71 sec. here
  • 44 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 175%
  • Publisher: 63%

Luckiest Zodiac Signs: ஜோதிட ரீதியாக, சிலர் மிக அதிர்ஷ்டசாலிகளாகவும் சில துரதிர்ஷ்டசாலிகளாகவும் இருப்பார்கள். அதிர்ஷ்டசாலிகளுக்கு பண வரவு அதிகமாக இருக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது.

ஜோதிட சாஸ்திரத்தின் படி கடக ராசிக்காரர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பவர்கள்.ஜாதி வெறியர்களுக்கு மதிப்பெண்ணால் செருப்படி கொடுத்த சின்னதுரை... நாங்குநேரி மாணவன் அசத்தல்!ஜோதிட சாஸ்திரத்தில் 12 ராசிகளை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு தனிச்சிறப்பும், வித்தியாசமான குணாதிசயங்களும், பழக்க வழக்கங்களும் இருக்கும். அனைத்து ராசிக்காரர்களும் அவர்களுக்கான அதிர்ஷ்டத்துடன் பிறந்திருக்கிறார்கள்.

ஒருவரது செயல்கள் மற்றும் அவர்களின் முயற்சிகளின் அடிப்படையில் அவர்களது எதிர்காலம் உருவாகின்றது. எனினும், ஜோதிட ரீதியான சில அம்சங்களுக்கும் இதில் முக்கிய பங்களிப்பு உள்ளது. அவற்றின் அடிப்படையில், அவர்களது வாழ்வில் பல முக்கிய நிகழ்வுகள் நடக்கும். சிலருக்கு எந்த வித முயற்சியும் எடுக்காமல், அதிக சிரமப்படாமல் நல்ல பலன்களும் மகிழ்ச்சியும் வாழ்வில் கிட்டும். ஆனால், சிலருக்கோ எவ்வளவு உழைத்தாலும், அந்த உழைப்புக்கான பலன் கிடைக்காது. இவர்கள் கடினமாக உழைத்தாலும் வெற்றி கிடைப்பதில்லை.

இதன் காரணமாக சிலர் மிக அதிர்ஷ்டசாலிகளாகவும் சில துரதிர்ஷ்டசாலிகளாகவும் இருப்பார்கள். அதிர்ஷ்டசாலிகளுக்கு பண வரவு அதிகமாக இருக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. இவர்கள் அனைத்து வித வெற்றிகளையும் காண்பார்கள். சமூகத்தில் இவர்களது மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். இந்த ராசிக்காரர்கள் பணம், அன்பு, வெற்றி போன்றவற்றில் மிகவும் அதிர்ஷ்டசாலிகளாக இருக்கிறார்கள். ஜோதிட ரீதியாக, இயற்கையாகவே அதிக அதிர்ஷ்டத்துடன் இருக்கும் ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!மொபைலில் 2 சிம் கார்ட் வைத்துள்ளீர்களா? வந்துவிட்டது புதிய பிரச்சனை!12ஆம் வகுப்பு ரிசல்ட்... எந்த மாவட்டம் டாப், எந்த மாவட்டம் கடைசி...

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Luckiest Zodiac Signs Wealth Health Success Astrological Predictions Rasipalan Zodiac Signs மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் ராசிகள் கிரகங்கள் Aries Taurus Gemini Leo Cancer Virgo Libra Scorpio Sagittarius Capricorn Aquarius Pisces ஏழரை நாட்டு சனி ஏழரை சனி Ezharai Nattu Sani Ezharai Sani Sani Peyarchi Effects Rasipalan ராசிபலன் சனி பகவான்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

Zodiac Signs: அன்னை துர்காவிற்கு மிகவும் பிடித்தமான 3 ராசிகள் இவை தான்!Zodiac Signs: அன்னை துர்காவிற்கு மிகவும் பிடித்தமான 3 ராசிகள் இவை தான்!வேத நாட்காட்டியின்படி அன்னை துர்கா சில ராசிக்காரர்களுக்கு தனது ஆசிகளை எப்போதும் வழங்கி வருகிறார். துர்க்கை மாதாவிற்கு மிகவும் பிடித்த ராசிகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »

குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: மே 1 முதல் பண மழையில் நனனையப்போகும் ராசிகள் இவைதான்குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: மே 1 முதல் பண மழையில் நனனையப்போகும் ராசிகள் இவைதான்Guru Peyarchi Palangal: ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் நிலைகள் மற்றும் இயக்கங்களை மாற்றுகின்றன. இவற்றால் ராசிகளில் பல வித தாக்கங்கள் ஏற்படுகின்றன.
और पढो »

இன்று புதன் வக்ர நிவர்த்தி: மே மாதம் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிகள் இவைதான்இன்று புதன் வக்ர நிவர்த்தி: மே மாதம் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிகள் இவைதான்Budhan Vakra Nivarthi: புதனின் சுப ஸ்தானம் மற்றும் வக்ர நிவர்த்தியால் அதிகப்படியான அதிர்ஷ்டத்தை பெறவுள்ள ராசிகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »

மே மாத ராசி பலன்... மேஷம் முதல் மீனம் வரை... அதிர்ஷ்ட ராசிகள் இவை தான்!மே மாத ராசி பலன்... மேஷம் முதல் மீனம் வரை... அதிர்ஷ்ட ராசிகள் இவை தான்!Monthly Horoscope of 2024 May: மே மாத தொடக்கத்திலேயே அதாவது 1ம் தேதி குரு பெயர்ச்சி நிகழ்வு காரணமாக, இம்மாத தொடக்கமே அமர்களமாக உள்ளது எனலாம். ஒன்பது கிரகங்களில் முக்கியமான குரு தனது ராசியை மாற்றி ரிஷப ராசிக்குள் நுழைந்துள்ளது
और पढो »

தமன்னாவிற்கு போலீஸ் சம்மன்! நடந்தது என்ன? முழு விவரம்..தமன்னாவிற்கு போலீஸ் சம்மன்! நடந்தது என்ன? முழு விவரம்..சிக்கலில் மாட்டிக்கொண்ட தமன்னா! போலீஸ் அனுப்பிய சம்மன்…நடந்தது என்ன?
और पढो »

Arrest Narendra Modi இணையத்தில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்! காரணம் என்ன?Arrest Narendra Modi இணையத்தில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்! காரணம் என்ன?ArrestNarendraModi-இணையத்தில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்! காரணம் என்ன?
और पढो »



Render Time: 2025-02-21 22:35:53