அரசு பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1000! யார் விண்ணப்பிக்கலாம்? எப்போது கிடைக்கும்?
Tamil Pudhalvan Scheme 2024 Eligibility And Benefits : அரசு பள்ளியில் பயின்று, உயர்கல்வி செல்லும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் கிடைக்கும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.யார் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?மேடையில் அமித்ஷா என்ன சொன்னார்...
இதைத் தொடர்ந்து செயல்படுத்தப்பட இருக்கும் புதிய திட்டம்தான், அரசு பள்ளியில் பயின்று உயர்கல்வி செல்லும் மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டமாகும்.சில நாட்களுக்கு முன் இத்திட்டம் பற்றி பேசிய தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், இத்திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தார். சொன்னது போலவே தமிழ்ப்புதல்வன் நேற்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
>அரசு பள்ளியில் ஒன்று முதல் ஆறாம் வகுப்பு வரை படித்து உயர்கல்வி செல்லும் மாணவர்களுக்கு மட்டுமே இந்த திட்டம் செல்லுபடியாகும்தேவைப்படும் ஆவணங்கள்:இந்த திட்டத்திற்கான அதிகாரப்பூர்வ இணையதளம் தொடங்கப்பட்டவுடன் இதற்கு விண்ணப்பிக்க முடியும். மேலும் படிக்க | புதுமைப் பெண் திட்டம்: திராவிட மாடல் அரசின் முன்னோடி திட்டம் - உயர்க்கல்வியால் உயரும் பெண்கள்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!டி20 உலக கோப்பை : விராட் கோலி ஓப்பனிங் ஸ்லாட்டில் இருந்து நீக்கம்? ரிஷப் பன்ட் களமிறங்க வாய்ப்புATM-இல் பணம் எடுக்க இனி அதிக செலவாகும்: கட்டணம் உயரப்போகுது...
MK Stalin Government School Student Tamil Pudhalvan Scheme 2024 MK Stalin Government School Student Department Of School Education What Is Tamil Pudhalvan Thittam What Is Tamil Pudhalvan Scheme How To Apply For Tamil Pudhalvan Scheme Online Application For Tamil Pudhalvan Scheme Tamil Pudhalvan Scheme Starting Date Tamil Pudhalvan Scheme Beneficiaries Tamil Pudhalvan Scheme Criteria Tamil Pudhalvan Scheme Eligibility தமிழ்ப்புதல்வன் திட்டம் என்றால் என்ன தமிழ்ப்புதல்வன் திட்டத்தில் யார் யாரெல்லாம் விண்ண தமிழ்ப்புதல்வன் திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிப்ப தமிழ்ப்புதல்வன் திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கான தே தமிழ்ப்புதல்வன் திட்டம் 2024 என்றால் என்ன Tamil Nadu CM MK Stalin Announced Tamil Pudhalvan Tamil Pudhalvan Scheme Start Date Mk Stalin தமிழ்ப்புதல்வன் திட்டம் மாணவர்களுக்கு ரூ 1000 Tamil Pudhalvan Scheme
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ரஜினி, கமல் இல்லை! முதல் முதலில் ரூ.1 கோடி சம்பளம் வாங்கிய நடிகர் இவர் தான்Rajkiran Got 1 crore salary: தமிழ் சினிமாவில், முதல் முறையாக ரூ.1 கோடி சம்பளம் வாங்கிய பிரபல நடிகர் இவரா? யார் அந்த நடிகர் என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம்.
और पढो »
அரசு பள்ளி அருகே அமர்க்களமாய் களைகட்டும் டாஸ்மாக் பார்: அவதியில் மாணவர்கள்மது அருந்துபவர்கள் அரசு பள்ளி அருகே போதையில் அறை குறை ஆடையுடன் படுத்திருப்பதால் மாணவர்கள் முக சுளிப்புடன் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
और पढो »
பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை: ஒன்று திரண்டு வந்து புகார் அளித்த கிராம மக்கள்தங்கராஜ் தனது கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா, கஞ்சா மற்றும் மதுபானங்களை விற்பனை செய்து வருவதாக அப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றன.
और पढो »
NPS: ரூ.3 கோடியுடன் ரிடையர்மெண்ட், மாதா மாதம் அசத்தலான ஓய்வூதியம், முழு கணக்கீடு இதோNational Pension Scheme: NPS இல் டெபாசிட் செய்யப்பட்ட தொகையை முதலீடு செய்யும் பொறுப்பு, பதிவுசெய்யப்பட்ட ஓய்வூதிய நிதி மேலாளர்களுக்கு PFRDA ஆல் வழங்கப்படுகிறது.
और पढो »
உங்கள் மலத்தை தானம் செய்தால் மாதம் ரூ.1.4 கோடி சம்பாதிக்கலாம்!மைக்கேல் ஹாரோப் என்பவரால் தொடங்கப்பட்ட ஹ்யூமன் மைக்ரோப்ஸ் என்ற நிறுவனம் உங்கள் மலத்திற்கு கிட்டத்தட்ட ரூ. 1 கோடியே 40 லட்சம் வழங்குகிறது.
और पढो »
அரசு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நடிகர் விஜய் ஊக்கத்தொகை10 மற்றும் 12ஆம் வகுப்பில் மாநில அளவில் மற்றும் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியிருக்கு உதவித் தொகை தர நடிகர் விஜய் முடிவு செய்துள்ளாராம்.
और पढो »