Viral Video: சில வீடியோக்கள் எதற்காக எடுக்கப்பட்டன என்றே நமக்கு விளங்காது. ஆனால், அவை இணையவாசிகள் இடையே முகவும் பிரபலம் ஆகிவிடும்.
இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் sachin_rao_attavar and shutterboxf என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது."பொய் வாழ விடாது, உண்மை சாக விடாது”- விவேகானந்தரின் சில வரிகள் !அகவிலைப்படி உயர்வு உண்டு, ஆனால் ‘அது’ இல்லை: ஊழியர்களுக்கு மகிழ்ச்சியிலும் ஒரு ஏமாற்றம்இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோ க்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன.
சில வீடியோக்கள் எதற்காக எடுக்கப்பட்டன என்றே நமக்கு விளங்காது. ஆனால், அவை இணையவாசிகள் இடையே முகவும் பிரபலம் ஆகிவிடும். இவை மிகவும் வித்தியாசமாக இருப்பதால், பதிவிடப்பட்ட உடனேயே இவை வைரல் ஆகி விடுவதும் உண்டு. அப்படி ஒரு வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம். குடியிருப்பு காலனி போல இருக்கும் ஒரு இடத்தில், ஒரு கதவின் அருகில் அலாவுதினின் பூதம் போல வேடமணிந்த ஒருவர் நின்றுகொண்டிருக்க, குரங்கு போல வேடமணிந்த ஒருவர் மதில் சுவர் மீது அமர்ந்துகொண்டிருக்கிறார். இருவரும் திடீரென நடனமாடத் தொடங்குகின்றனர். குரங்கு வேடமிட்ட நபர் அமர்ந்தபடி ஆடுகிறார். ஆனால், திடீரென சுவர் மீது எழுந்து நின்று ஆடுகிறார். அருகில் இருக்கும் வீடுகளில் இருப்பவர்கள் இவர்களை வேடிக்கை பார்ப்பதை வீடியோவில் காண முடிகிறது.
Dance Of Genie And Monkey Genie Monkey Genie Monkey Dance Dance Video Internet On Fire Watch Viral Video Viral Video Genie Video Watch Viral Video Here Funny Monkey Viral Video. Monkey Viral Video Funny Viral Video Viral Video Google Monkey Video Beer Monkey Drinking Beer Monkey Funny Video Viral Video Of Monkey வைரல் வீடியோ குரங்கு வீடியோ இணையவாசிகள் சமூக ஊடகம் நெட்டிசன்ஸ் குரங்கு வீடியோ பீர் பீர் குடித்த குரங்கு அலாவுதீன் பூதம் Trending Video Of Monkey Amazing Video Of Monkey Shocking Video Of Monkey Latest Tending Video Of Monkey Trending Video Of Monkey On Twitter Trending Video Of Monkey On Facebook Trending Video Of Monkey On Instagram Trending Video Of Monkey On Youtube Monkey Viral Video Monkey Funny Video Animals Funny Video Google Trends Today OMG Video Omg Video Today Viral Video In Tamil Tamil Viral Video Viral Video Today Funny Video Trending Video Trending Video Today குரங்கு வீடியோ கியூட் வீடியோ விலங்குகள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
தினமும் 8 மணி நேரம் ஏசி-யில் உட்கார்ந்தால் என்ன ஆகும் தெரியுமா?8 மணி நேரம் ஏசி-யில் உட்கார்ந்தால் என்ன ஆகும் தெரியுமா?
और पढो »
நாலு கிரகங்களும் சேர்ந்தா பாடா படுத்துமா? இல்லை உச்சாணிக்கொம்பில தூக்கிநிறுத்துமா? ராசிபலன்!துலாம் ராசியில் புதாதித்ய யோகம் என்றால், செவ்வாய் பெயர்ச்சி, சுக்கிர பெயர்ச்சி என நாலு கிரகங்களின் தாக்கத்தால் 12 ராசிகளுக்கு என்ன ஆகும்? தெரிந்துக் கொள்வோம்...
और पढो »
1 நாள் செல்போன் உபயோகிக்காமல் இருந்தால் என்ன ஆகும்? ‘இந்த’8 நல்ல விஷயம் நடக்கும்!1 நாள் செல்போன் உபயோகிக்காமல் இருந்தால் என்ன ஆகும்? ‘இந்த’8 நல்ல விஷயம் நடக்கும்!
और पढो »
செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கு : அமலாக்கத்துறை சறுக்கியது எங்கே?Senthil Balaji : செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கை முடிக்க ஆகும் கால அளவை அமலாக்கத்துறை தெரிவிக்காததால், உச்சநீதிமன்றம் அவருக்கு ஜாமீன் கொடுத்துள்ளது.
और पढो »
புத்தர் சிலையை பார்த்ததும் பிரமித்து போன அணில்! வைரல் வீடியோ..புத்தர் சிலையை பார்த்ததும் பிரமித்து போன அணில்! வைரல் வீடியோ..
और पढो »
இவ்வளவு டீசண்டா ‘மே ஐ கம் இன்’ என்று கேட்க முடியுமா? ஹோட்டலுக்கு வெளியில் நிற்கும் மான்களின் வீடியோ வைரல்!May I Come In Deer Video Viral : ஹோட்டலுக்குள் மான்களுக்கு அனுமதி கிடைக்குமா? மரியாதையாக ‘மே ஐ கம் இன்’ என்று கேட்கும் மான்களின் வீடியோ வைரல் வீடியோ...
और पढो »