அல்லு அர்ஜுனுக்கு எதிரான ஆதாரம்... டிச. 4இல் நடந்தது என்ன? வீடியோவை வெளியிட்ட போலீஸ்!

Big Drawback For Allu Arjun समाचार

அல்லு அர்ஜுனுக்கு எதிரான ஆதாரம்... டிச. 4இல் நடந்தது என்ன? வீடியோவை வெளியிட்ட போலீஸ்!
Allu Arjun Vs Hyderabad Policeஅல்லு அர்ஜுன் Vs ஹைதராபாத் போலீசார்Sandhya Theatre Pushpa 2 Premiere Show
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 58 sec. here
  • 26 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 110%
  • Publisher: 63%

Allu Arjun vs Hyderabad Police: புஷ்பா - 2 சிறப்பு காட்சி திரையிடலின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பெண் உயிரிழந்த சம்பவத்தில், அல்லு அர்ஜுன் விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

திரையரங்க சிசிடிவியை வெளியிட்ட ஹைதராபாத் போலீசார்Ambaniபுத்தாண்டு ராசிபலன் 2025 : லட்சுமி தேவி ஆசிர்வாதம் கிடைக்க 4 வாஸ்து பரிகாரங்கள்..! அல்லு அர்ஜுன் , ராஷ்மிகா மந்தனா நடிப்பில் புஷ்பா - 2 திரைப்படம் கடந்த டிச. 5ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. ஆனால், அதற்கு முன்னரே டிச.4ஆம் தேதி இரவு புஷ்பா - 2 திரைப்படத்தின் சிறப்பு காட்சிகள் ஹைதராபாத் நகரில் திரையிடப்பட்டன.

மேலும், கூட்டநெரிசல் ஏற்பட்டு அங்கு அசம்பாவிதம் ஏற்பட்டுவிட்டதாக போலீசார் அவரிடம் கூறிய பின்னரும் திரைப்படம் முழுமையாக நிறைவடைந்த பிறகே தான் சொல்வேன் என்று அல்லு அர்ஜுன் போலீசாரிடம் கூறியதாகவும் ரேவந்த் ரெட்டி குற்றஞ்சாட்டினார். அதன்பின் திரையரங்கில் இருந்து புறப்படாவிட்டால் கைது செய்ய நேரிடும் என போலீசார் கூறிய பின்னரே அவர் திரையரங்கில் இருந்து புறப்பட்டதாகவும் முதலமைச்சர் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இந்நிலையில், ஹைதராபாத் போலீசார் சம்பவம் நடந்த அன்று சந்தியா திரையரங்கில் பதிவான சிசிடிவி வீடியோவை ஹைதராபாத் போலீசார் நேற்று வெளியிட்டனர். அதில், அல்லு அர்ஜுன் மற்றும் படக்குழுவினர் கடுமையான போலீஸ் பாதுகாப்புடன் திரையரங்கில் இருந்து வெளியேறுவதை பார்க்க முடிந்தது. தன்னிடம் போலீசார் யாரும் கூட்டநெரிசல் குறித்து தகவல் தெரிவிக்கவில்லை என அல்லு அர்ஜுன் கூறியதற்கு நேர் எதிராக இருந்தது.

அல்லு அர்ஜுன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதை, ஹைதராபாத் காவல் உதவி ஆணையர் ரமேஷ் நேற்றிலும் முற்றிலுமாக மறுத்தார். அதுகுறித்து அவர் கூறுகையில்,"படத்தின் நடிகர்கள், படக்குழுவினர் சந்தியா திரையரங்கில் படம் பார்த்துக் கொண்டிருந்தபோது அல்லு அர்ஜுன் மேனேஜர் சந்தோஷிடம்தான் கூட்டநெரிசலில் ஏற்பட்ட மரணம் குறித்து முதலில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Allu Arjun Vs Hyderabad Police அல்லு அர்ஜுன் Vs ஹைதராபாத் போலீசார் Sandhya Theatre Pushpa 2 Premiere Show Sandhya Theatre Pushpa 2 Premiere Show Stampede Protesters Storm Actor Allu Arjun's House In Hyde Allu Arjuns House Attack Allu Arjuns Residence Attack Allu Arjun Telangana Chief Minister Revanth Reddy Revanth Reddy Vs Allu Arjun Revanth Reddy Hyderabad Police அல்லு அர்ஜுன் ரேவந்த் ரெட்டி சந்தியா திரையரங்கு புஷ்பா 2 சிறப்பு காட்சி கூட்ட நெரிசல் ரேவந்த் ரெட்டி அல்லு அர்ஜுன் வீடு மீது தாக்குதல் அல்லு அர்ஜுன் கூறியது என்ன அல்லு அர்ஜுனுக்கு எதிரான முக்கிய ஆதாரம் சந்தியா திரையரங்கு சிசிடிவியை வெளியிட்ட ஹைதராபாத் விஸ்வரூபம் எடுக்கும் அல்லு அர்ஜூன் விவகாரம் எதிர்க்கட்சிகள் அல்லு அர்ஜுனுக்கு ஆதரவு ரேவந்த் ரெட்டி கூறியது என்ன

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் அல்லு அர்ஜுன் சொன்ன விஷயம்! என்ன தெரியுமா?சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் அல்லு அர்ஜுன் சொன்ன விஷயம்! என்ன தெரியுமா?சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் அல்லு அர்ஜுன் சொன்ன விஷயம்! என்ன தெரியுமா? ​
और पढो »

மார்கழி 6... இன்றைய ராசிபலன்... இந்தெந்த ராசிகளுக்கு புது புது வாய்ப்புகள் கதவை தட்டும்!மார்கழி 6... இன்றைய ராசிபலன்... இந்தெந்த ராசிகளுக்கு புது புது வாய்ப்புகள் கதவை தட்டும்!Margazhi Month December 21 Rasipalan : மார்கழி 6ஆம் நாள் (டிச. 21) 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் என்ன என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
और पढो »

மார்கழி 7... இன்றைய ராசிபலன்... இந்த ராசிகளின் பிரச்னைகள் முடிவுக்கு வரும்!மார்கழி 7... இன்றைய ராசிபலன்... இந்த ராசிகளின் பிரச்னைகள் முடிவுக்கு வரும்!Margazhi Month December 22 Rasipalan : மார்கழி 7ஆம் நாள் (டிச. 22) 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் என்ன என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
और पढो »

Allu Arjun Arrest : நடிகர் அல்லு அர்ஜுன் கைது! என்ன காரணம்?Allu Arjun Arrest : நடிகர் அல்லு அர்ஜுன் கைது! என்ன காரணம்?Allu Arjun Arrest : நடிகர் அல்லு அர்ஜுன் கைது! என்ன காரணம்?
और पढो »

நோ பாலில் அவுட்டான கேஎல் ராகுல் - அப்புறம் நடந்தது என்ன?நோ பாலில் அவுட்டான கேஎல் ராகுல் - அப்புறம் நடந்தது என்ன?KL Rahul Out | ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பிங்க் பால் டெஸ்டில் கேஎல் ராகுல் நோ பாலில் அவுட் என நடையை கட்ட, டீவி ரீப்ளேவில் அது அவுட் இல்லை என தெரியவந்தது.
और पढो »

Pushpa 2 Twitter Review : பட்டைய கிளப்பும் புஷ்பா 2, ரசிகர்கள் செம ஹேப்பிPushpa 2 Twitter Review : பட்டைய கிளப்பும் புஷ்பா 2, ரசிகர்கள் செம ஹேப்பிPushpa 2 Review | அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியாகியிருக்கும் புஷ்பா 2 திரைப்படம் டிவிட்டரில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று, அதகளப்படுத்திக் கொண்டிருக்கிறது.
और पढो »



Render Time: 2025-02-15 12:37:21