அவங்க பாசிசம்னா, நீங்க பாயாசமா? விஜய்யின் கன்னிப் பேச்சு... திமுகவின் ரியாக்சன் என்ன?

DMK Reaction For TVK Vijay Attack समाचार

அவங்க பாசிசம்னா, நீங்க பாயாசமா? விஜய்யின் கன்னிப் பேச்சு... திமுகவின் ரியாக்சன் என்ன?
DMK Reply For TVK Vijay SpeechTVK Vijay SpeechVijay Maanadu Speech
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 26 sec. here
  • 28 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 105%
  • Publisher: 63%

DMK Reply For TVK Vijay: மாநாட்டில் விஜய்யின் கன்னி பேச்சுக்கு திமுக தரப்பில் இருந்து வந்த ரியாக்சன்கள்.

DMK Reply For TVK Vijay: மாநாட்டில் திமுகவை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடுமையாக விமர்சித்து பேசிய நிலையில், அதற்கு திமுக தரப்பில் இருந்து கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.காய்த்த மரம்தான் கல்லடி படும் - ஆர்.எஸ். பாரதிதீபாவளிக்கு முன் இந்த நாளில், இந்த நேரத்தில் தங்கம் வாங்குங்கள்...

விஜய்யின் பேச்சு பாஜகவினர் மற்றும் திமுகவினர் மத்தியில் சலசலப்பை உண்டாகி உள்ளது. திமுக - பாஜக அன்டர்கிரவுண்ட் உறவு இருப்பதாகவும், தேர்தல் நேரத்தில் மட்டும் அறிக்கைகள் மூலம் எதிர்க்கிறார்கள் எனவும் விஜய் குற்றஞ்சாட்டினார்.இந்நிலையில், விஜய் பேச்சு குறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கருத்து தெரிவித்துள்ளார். அப்போது பேசிய அவர்,"காய்த்த மரம்தான் கல்லடி படும். யார் அரசியலுக்கு வந்தாலும் திமுகவை தான் எதிர்ப்பார்கள். விமர்சனங்களை எதிர்கொள்வோம், தக்க பதிலடி கொடுப்போம்" என்றார்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

DMK Reply For TVK Vijay Speech TVK Vijay Speech Vijay Maanadu Speech Vijay Attack On Dmk Vijay Attack On Dravidian Model Vijay Attack On BJP Tamilaga Vetri Kazhagam TVK President Vijay Vijay Full Speech Vijay Speech Highlights TVK Vijay Speech Excerpts திமுகவின் ரியாக்சன் என்ன விஜய் பேச்சுக்கு திமுகவின் பதில் தவெக விஜய் மாநாடு பேச்சு விஜய் மாநாடு பேச்சு திமுக மீது விஜய் தாக்கு பாஜக மீது விஜய் தாக்கு திராவிட மாடல் அரசு மீது விஜய் தாக்கு பாஜகவை தாக்கிய விஜய் தமிழக வெற்றிக் கழகம் தவெக தலைவர் விஜய் விஜய் முழு பேச்சு விஜய் பேச்சின் சாராம்சம் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி DMK Organisation Secretary RS Bharati

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

பித்ரு தோஷம் என்றால் என்ன? அது நீங்க செய்ய வேண்டிய எளிய பரிகாரம்பித்ரு தோஷம் என்றால் என்ன? அது நீங்க செய்ய வேண்டிய எளிய பரிகாரம்Pithru Dosham | ஜோதிடத்தின்படி ஒருவருக்கு பித்ரூ தோஷம் இருப்பதை அறிந்து கொள்வது எப்படி?, அந்த தோஷம் நீங்க என்ன செய்ய வேண்டும்? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »

ஐப்பசி மாத தேய்பிறையில் அஹோய் அஷ்டமி! காலாஷ்டமியில் காலபைரவர் வழிபாடு!ஐப்பசி மாத தேய்பிறையில் அஹோய் அஷ்டமி! காலாஷ்டமியில் காலபைரவர் வழிபாடு!Kalashtami October 2024 : ஐப்பசி மாதத்தில் வரும் அஷ்டமி விரதம் அக்டோபர் 24 அன்று அனுசரிக்கப்படும், இந்த நாளில் என்ன செய்ய வேண்டும் மற்றும் என்ன செய்யக்கூடாது என்பதை அறிந்து கொள்ளுங்கள்...
और पढो »

ஐப்பசி 2வது ஞாயிற்றுக்கிழமை ராசிபலன்: இன்று எந்த ராசிகளுக்கு வரவு...? எந்த ராசிகளுக்கு செலவு...?ஐப்பசி 2வது ஞாயிற்றுக்கிழமை ராசிபலன்: இன்று எந்த ராசிகளுக்கு வரவு...? எந்த ராசிகளுக்கு செலவு...?Today Lucky For This Zodiac Signs: இன்றைய 12 ராசிக்கான பலன்கள் என்ன என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
और पढो »

தவெக கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அஜித் செய்த செயல்..என்ன தெரியுமா?தவெக கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அஜித் செய்த செயல்..என்ன தெரியுமா?தவெக கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அஜித் செய்த செயல்..என்ன தெரியுமா?
और पढो »

திங்கட்கிழமை ராசிபலம்: இன்று அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகள் எவை?திங்கட்கிழமை ராசிபலம்: இன்று அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகள் எவை?Today Lucky Zodiac Signs List: இன்றைய 12 ராசிக்கான பலன்கள் என்ன என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
और पढो »

புரட்டாசி செவ்வாய்கிழமை: இந்த நான்கு ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம்..புரட்டாசி செவ்வாய்கிழமை: இந்த நான்கு ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம்..Purattasi Chevvaikizhamai Lucky Zodiac Signs List: இன்றைய 12 ராசிக்கான பலன்கள் என்ன என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
और पढो »



Render Time: 2025-02-19 07:54:07