குரு பெயர்ச்சி 2025: 2025ம் ஆண்டு சில நாட்களில் பிறக்க இருக்கும். ஜோதிட பார்வையில் இந்த ஆண்டு மிகவும் சிறப்பானதாக இருக்கும். மிக முக்கிய நிகழ்வுகளான சனி பெயர்ச்சியும் குரு பெயர்ச்சியும் நிகழ இருப்பதே இதற்கு காரணம்.
குரு அஸ்தமனம் 2025: தேவர்களின் குரு என அழைக்கப்படும் குரு பகவான் ஜூன் 12ம் தேதி அஸ்தமாகிறார். குரு பகவான் அஸ்தமனம் ஆவதால், எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.குரு பகவான்: தற்போது ரிஷப ராசியில் உள்ளார். அவர் 2025 ஆம் ஆண்டு மிதுன ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். 2025 மே 14 அன்று மிதுனத்தில் குரு பெயர்ச்சி நடக்கும். அதன் பின்னர், குரு 27 நாட்களுக்கு அஸ்தமனம் ஆகிறார். ஜூன் 12 முதல் ஜூலை 9 வரை அஸ்தம நிலையில் இருப்பார்.
துலாம்: புத்தாண்டில் குரு அஸ்தமனம் துலாம் ராசிகளுக்கு விடியலைக் கொடுக்கும். பொருளாதார நிலை முன்பை விட வலுவாக இருக்கும். வருமானம் உயரும். பணத்தை சிறப்பாக சேமிப்பதில் வெற்றி கிடைக்கும். வேலை, தொழில் சம்பந்தமாக போட்ட பொருளாதார திட்டம் நிறைவேறும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். மீனம்: புத்தாண்டில் குரு அஸ்தமனம் ஆவது மீன ராசிகளுக்கு மங்களகரமானதாகவும் பலன் தருவதாகவும் கருதப்படுகிறது. புத்தாண்டில் கூடுதல் வருமானம் அதிகரிக்கும். பழைய கடன்களில் இருந்து விடுபடலாம்.
Guru Peyarchi Palangal Jupiter Transit குரு பெயர்ச்சி 2025 Lucky Zodiacs New Year 2025 குரு பெயர்ச்சி Mesham Rishabam Kadagam Thulam Meenam குரு பெயர்ச்சி பலன்கள் குரு வக்ர நிவர்த்தி புத்தாண்டு ராசிபலன் New Year Rasipalan Puthandu Rasipalan மேஷம் மிதுனம் கன்னி துலாம் தனுசு கும்பம் Gemini Clibra Scorpio Sagittarus Aquarius ராசிபலன் Rasipalan Guru Gochar Guru Gochar In Mithun
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
குரு பெயர்ச்சி 2025: இந்த ராசிகளுக்கு 2025 புத்தாண்டில் குபேர யோகம், வெற்றிகள் குவியும்Guru Peyarchi Palangal: 2025 ஆம் ஆண்டு குரு வக்ர நிவர்த்தி மற்றும் குரு பெயர்ச்சியின் தாக்கத்தால் அதிகப்படியான நன்மைகளை அடையவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »
குரு பெயர்ச்சி 2025: இந்த ராசிகள் வெற்றியின் உச்சம் தொடுவார்கள்... புத்தாண்டில் பொற்காலம்Guru Peyarchi Palangal: 2025 ஆம் ஆண்டு சுப கிரகமான குரு பகவானின் அருளால் அதிகப்படியான நன்மைகளை அடையவுள்ள அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »
சனி பெயர்ச்சி 2025: இந்த ராசிகளுக்கு புத்தாண்டில் ராஜயோகம், அருள் மழை பொழிவார் சனிSani Peyarchhi Palangal: 2025 ஆம் ஆண்டு நடக்கவுள்ள சனி பெயர்ச்சியால் அதிகப்படியான நன்மைகளை அடையவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »
சிம்மத்திற்கு மாறிய புதன்: கோடீஸ்வர யோகத்தை மூட்டையாய் குவிக்கப்போகும் 3 ராசிக்காரர்கள்!புத்தாண்டில் புதிய வரவு, புத்தாண்டில் புது மனம், புத்தாண்டில் புது நபர்கள் மற்றும் புத்தாண்டில் பண மழை குவியப்போகிறது. மேலும் இந்த 3 ராசிக்காரர்களின் சிறப்பு யோகத்தைப் பார்க்கலாம்.
और पढो »
ராகு பெயர்ச்சி 2025: போக்கை மாற்றுவதால் 3 ராசிகளுக்கு கெட்ட காலம், பண வரவு, தொழில் எல்லாம் மாறப்போகுதுRahu Peyarchi | புத்தாண்டில் நடக்கும் ராகு பெயர்ச்சி காரணமாக ரிஷபம் உள்ளிட்ட இந்த மூன்று ராசிக்காரர்களும் கவனமாக இருக்க வேண்டும்.
और पढो »
புத்தாண்டில் சோகம்... அமேசான் வீடியோவில் வரும் பெரிய மாற்றம்Amazon Prime Video: இந்தியாவில் அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி வாடிக்கையாளர்குக்கு இந்த புத்தாண்டில் கவலையளிக்கும் அப்டேட் ஒன்று வந்துள்ளது.
और पढो »