ஆசிரியர்களுக்கு ரூ.3000.. ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.500.. பொங்கல் போனஸ்! தமிழக அரசு அதிரடி

Pongal Bonus Latest News समाचार

ஆசிரியர்களுக்கு ரூ.3000.. ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.500.. பொங்கல் போனஸ்! தமிழக அரசு அதிரடி
Pensioners Pongal Bonus Latest NewsFamily Pensioners Pongal Bonus Latest NewsGovernment Employees Bonus News
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 23 sec. here
  • 13 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 50%
  • Publisher: 63%

Employees Pongal Bonus Latest News: அரசு ஊழியர் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு

TN Govt Announced Pongal Bonus: 2025 ஆம் ஆண்டு பொங்கலை கொண்டாடும் விதமாக மிகை ஊதியம், சிறப்பு மிகை ஊதியம் என பொங்கல் பரிசு வழங்கிட தமிழக அரசு உத்தரவு.

Pongal Bonus Latest Updates: அரசு ஊழியர்களுக்கான பொங்கல் போனஸை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். அதுக்குறித்து பார்ப்போம்.பணியாளர்கள், ஆசிரியர்கள, ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும் முன்னாள் கிராம அலுவலர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிட தமிழக அரசு உத்தரவு.சி மற்றும் டி பிரிவு பணியாளருக்கு பொங்கல் பரிசாக மிகை ஊதியம் வழங்கிட 163.81 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Pensioners Pongal Bonus Latest News Family Pensioners Pongal Bonus Latest News Government Employees Bonus News Tamil Nadu Government Pongal Bonus 2025 News Which Category Employees Get Pongal Bonus பொங்கல் போனஸ் சமீபத்திய செய்திகள் ஓய்வூதியம் பெறுவோர் பொங்கல் போனஸ் சமீபத்திய செய்த குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் பொங்கல் போனஸ் சமீபத்த அரசு ஊழியர்கள் போனஸ் செய்திகள் தமிழ்நாடு அரசு பொங்கல் போனஸ் 2025 செய்திகள் எந்த வகை ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் கிடைக்கும்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

பொங்கல் பரிசு: ரூ.1,000 இல்லை, ஏமாற்றம்!பொங்கல் பரிசு: ரூ.1,000 இல்லை, ஏமாற்றம்!தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.1,000 ரொக்கம் இல்லை என அறிவித்தது. மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
और पढो »

அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவித்த முதலமைச்சர்.. யாருக்கெல்லாம் கிடைக்கும்?அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவித்த முதலமைச்சர்.. யாருக்கெல்லாம் கிடைக்கும்?Tamil Nadu Government News in Tamil: ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு அரசு ஊழியர் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்கிட முதலமைச்சர் உத்தரவு
और पढो »

PMEGP லோன் திட்டம் : ரூ.1 கோடி வரை கடன், 35% மானியம்PMEGP லோன் திட்டம் : ரூ.1 கோடி வரை கடன், 35% மானியம்PMEGP கடன் திட்டத்தில் மத்திய அரசு கொடுக்கும் 35% மானியத்துடன் அதிகபட்சமாக ரூ.1 கோடி வரை கடன் பெறலாம்.
और पढो »

குறைந்தபட்ச ஓய்வூதியம் அதிகரிப்பு உறுதி: EPFO பரிந்துரைகுறைந்தபட்ச ஓய்வூதியம் அதிகரிப்பு உறுதி: EPFO பரிந்துரைநாடாளுமன்ற நிலைக்குழு, EPFO பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.1,000-ஐ மத்திய அரசு உயர்த்த வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.
और पढो »

பொங்கல் பரிசு தொகுப்பில் 1000 ரூபாய் இல்லை? ஏமாற்றத்தில் தமிழக மக்கள்!பொங்கல் பரிசு தொகுப்பில் 1000 ரூபாய் இல்லை? ஏமாற்றத்தில் தமிழக மக்கள்!Pongal Gift 2025: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பை அறிவித்துள்ளது.
और पढो »

தமிழக அரசு பொங்கல் பரிசு வழங்குதமிழக அரசு பொங்கல் பரிசு வழங்குபொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு சார்பில் ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்பங்களுக்கு மூன்று சிறப்பு பொருட்கள் உட்பட பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.
और पढो »



Render Time: 2025-02-13 13:05:34