ஆடியில் தானம் செய்தால் எதிர்காலம் வளமாகும்! ஆடி மாத சிறப்பு வழிபாடுகள்...

ஆடிப்பட்டம் தேடி விதை समाचार

ஆடியில் தானம் செய்தால் எதிர்காலம் வளமாகும்! ஆடி மாத சிறப்பு வழிபாடுகள்...
ஆடி வெள்ளிஆடி செவ்வாய்ஆடி அமாவாசை
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 58 sec. here
  • 18 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 82%
  • Publisher: 63%

Worship : இறை வழிபாட்டில் ஆடி மாதம் எவ்வளவு முக்கியமானதோ, அதே அளவு, ஆடி மாதத்தில் தானம் செய்வதும் மிகவும் முக்கியமானது...

Importance Of Aadi Month ஆடியில் தானத்தை விதைத்தால் தலைமுறைகள் அதனை அறுவடை செய்யும்...ஆடி மாதத்தில் தானம் செய்வது அவசியம்ஊர் கண் முழுவதும் இஷா அம்பானி மீதுதான்... ஒரே நாளில் 3 காஸ்ட்யூம் - அசரவைக்கும் அழகு...!மயிலாகவே மாறிய 'சின்ன மயிலு...' ஆளை மயக்கும் ஆடையில் ஜான்வி - காஸ்ட்யூம் என்ன தெரியுமா?6 ராசிகளுக்கு கவலை தரும் ஆனி மாதத்தில் கடக சுக்கிரன்! நட்பும் பகையும் எதிரும் புதிரும்...ஆன்மீக வழிபாட்டிற்கு சிறந்த மாதம் எது என்று கேட்டால் இந்தியர்கள் ஆடி மாதம் என்றே சொல்வார்கள்.

இறை வழிபாட்டில் ஆடி மாதம் எவ்வளவு முக்கியமானதோ, அதே அளவு, ஆடி மாதத்தில் தானம் செய்வதும் மிகவும் முக்கியமானது என இந்திய கலாச்சாரம் கூறுகிறது. ஆடியில் தானத்தை விதைத்தால் தலைமுறைகள் அதனை அறுவடை செய்யும்... ஆடியில் தானம் செய்வது வாழ்க்கையில் சந்தோஷத்தை கொண்டு வந்து சேர்க்கும். இதற்கான காரணம் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

இந்து மத நம்பிக்கைகளின் படி, ஓர் ஆண்டை இரு அயனங்களாகப் பிரித்துள்ளனர். அதாவது ஒரு நாளில் இரவு பகல் என்பதைப் போல, என்று சொல்லலாம். தை முதல் ஆனி வரையிலான 6 மாத காலம் உத்தராயனம் எனப்படுகிறது. இது தேவர்களுக்கு பகல் பொழுதாகும். அதேபோல ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயனம் எனப்படும் தேவர்களின் இரவுக் காலமாகும். ஆடி மாதம் தேவர்களின் மாலை காலமாகும்.

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Anjaliஎரிபொருள் சேமிப்பு... கார் அதிக மைலேஜ் கொடுக்க... நீங்கள் கடைபிடிக்க வேண்டியவை...!Jupiter RetrogradeHathras23 கிலோ வரை எடையை குறைத்த நடிகை...

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

ஆடி வெள்ளி ஆடி செவ்வாய் ஆடி அமாவாசை ஆடி பதினெட்டு ஆடி பூரம் மற்றும் ஆடி பௌர்ணமி வருண பூஜை ஆற்றங்கரைகளில் பூஜை நாக பஞ்சமி வரலட்சுமி விரதம் புற்றுக்கு பால் விடுவது Tamil Nadu Temples Amman Temples Aadi Month Aadipooram Aadikrithigi Tamil Calender

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

யார் யார் இரத்த தானம் செய்யலாம்? இரத்த தானம் செய்வதற்கு முன் இதனை தெரிஞ்சுக்கோங்க!யார் யார் இரத்த தானம் செய்யலாம்? இரத்த தானம் செய்வதற்கு முன் இதனை தெரிஞ்சுக்கோங்க!World Blood Donor Day: இரத்த தானம் செய்வது உடலுக்கும் மனதிற்கும் நல்லது என்று கூறப்படுகிறது. இரத்த தானம் செய்வதற்கு முன்பு சில விஷயங்களை மனதில் வைத்து கொள்வது நல்லது.
और पढो »

குப்பைமேட்டில் இருப்பவரையும் குபேரராக வாழ வைக்கும் குபேர பிரதோஷம்! பிரதோசத்தில் குபேர வழிபாடு!குப்பைமேட்டில் இருப்பவரையும் குபேரராக வாழ வைக்கும் குபேர பிரதோஷம்! பிரதோசத்தில் குபேர வழிபாடு!Kubera Pradosham Aani Thirumanjanam : இந்த ஆனி மாதத்தில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பு வாய்ந்தது, சிவனுக்கு ஆனி திருமஞ்சனம் சிறப்பு வாய்ந்தது
और पढो »

குழந்தைகளின் எலும்புகளை இரும்பு போல் வலுவாக்கலாம்! ‘இதை’ செய்தால் போதும்..குழந்தைகளின் எலும்புகளை இரும்பு போல் வலுவாக்கலாம்! ‘இதை’ செய்தால் போதும்..குழந்தைகளின் எலும்புகளை இரும்பு போல் வலுவாக்கலாம்! ‘இதை’ செய்தால் போதும்..
और पढो »

ஒரே மாதத்தில் இரு முறை பெயர்ச்சியடையும் சுக்கிரனால் ஜாக்பாட் லாபம் பெறும் 5 ராசிகள்!ஒரே மாதத்தில் இரு முறை பெயர்ச்சியடையும் சுக்கிரனால் ஜாக்பாட் லாபம் பெறும் 5 ராசிகள்!ஜூலை மாத சுக்கிரப் பெயர்ச்சிகள், 5 ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான வெற்றியையும், பணத்தையும், புகழையும் செல்வாக்கையும் தரும்.
और पढो »

வீட்டிலேயே இருந்து எடையை குறைக்கலாம்! ‘இந்த’ உடற்பயிற்சிகளை செய்தால் போதும்..வீட்டிலேயே இருந்து எடையை குறைக்கலாம்! ‘இந்த’ உடற்பயிற்சிகளை செய்தால் போதும்..வீட்டிலேயே இருந்து எடையை குறைக்கலாம்! ‘இந்த’ உடற்பயிற்சிகளை செய்தால் போதும்..
और पढो »

பிரதமர் அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?பிரதமர் அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?ஏறக்குறைய 9000 சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றிருக்கிறார்
और पढो »



Render Time: 2025-02-15 18:59:52