ஆண்கள் மட்டும் பங்கேற்ற வினோத திருவிழா! எந்த ஊரில் தெரியுமா?
Latest News Madurai Temple Festival For Men : மதுரையில் ஆண்கள் மட்டும் பங்கேற்கும் உச்சி கருப்பணசுவாமி திருக்கோவில் முக்கனி திருவிழா. -ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்.பெண்கள் விழா நடக்கும் இடத்தில் இருக்க கூடாதாம்!ஆர்சிபியை வைத்து செய்யும் நெட்டிசன்ஸ்... உச்சக்கட்ட குஷியில் சிஎஸ்கே ரசிகர்கள் - 'மீம்ஸ் படையல்'கோலிவுட்டில் மவுசு இல்லை.. பாலிவுட்டில் ஆரவார வரவேற்பு..
பின்னர் அங்கு சாமி சன்னதியில் உச்சிகருப்பணசுவாமிக்கு பக்தர்கள் கொண்டுவந்த முக்கனிகளான மா, பலா, வாழை பழங்களை சுவாமி முன்பு குவியலாக படைத்தனர். மேலும் படிக்க | சென்னை : காளிகாம்பாள் கோயில் அர்ச்சகரின் காமகளியாட்டம் - காவல்துறையிடம் 3 பேர் வாக்குமூலம் மேலும், 7 அடி உயர மாலையை சுவாமிக்கு சூடி பத்தி, சூடம் ஏற்றி தீபாரதனை காட்டினர். அங்கு ஏராளமான ஆண் பக்தர்கள் திரண்டு பயபக்தியுடன் சாமியை வழிப்பட்டனர். இதனையடுத்து., சாமிக்கு படைக்கப்பட்ட பழங்களை ஒவ்வொரு ஆண் பக்தருக்குமாக டஜன் கணக்கில் பிரசாதமாக வழங்கப்பட்டது.பக்தர்களுக்கு வழங்கப்பட்ட பிரசாதத்தை கோவிலை விட்டு வெளியே கொண்டு செல்லக் கூடாது என்ற ஐதீகம் முறையை பின்பற்றுவதால் கோவிலுக்கு வந்திருந்த ஆண் பக்தர்கள் தங்களால் முடிந்த அளவு சாப்பிட்டனர். மேலும்.
Madurai Festival Karuppannaswami Temple Festival Festival For Men மதுரை திருவிழா Madurai Uchi Karuppannaswami மதுரை கருப்பண்ண சுவாமி திருக்கோயில் கருப்பண்ணசுவாமி கோயில் திருவிழா பெண்கள் கலந்து கொள்ளாத கோயில் திருவிழா
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
சின்னத்திரையில் களமிறங்கும் வடிவேலு!? எந்த நிகழ்ச்சி தெரியுமா?சின்னத்திரையில் களமிறங்கும் வடிவேலு!? எந்த நிகழ்ச்சி தெரியுமா?
और पढो »
விஜய்யின் ‘இந்த’ படத்தை பார்த்துவிட்டு பாராட்டிய நடிகர் அஜித்! எந்த படம் தெரியுமா?விஜய்யின் ‘இந்த’ படத்தை பார்த்துவிட்டு பாராட்டிய நடிகர் அஜித்! எந்த படம் தெரியுமா?
और पढो »
அதிமுகவுக்கு ஆதரவாக பேசியதால் சவுக்கு சங்கர் கைது? நடிகை விந்தியா குற்றச்சாட்டு!திமுக எப்பொழுது ஆட்சிக்கு வந்தாலும் சினிமா சினிமா சுயமாக இயங்காது, சினிமா மட்டும் இல்லாமல் எந்த வியாபாரமும் நிம்மதியாக சுதந்திரமாகவும் இயங்காது என நடிகை விந்தியா குற்றச்சாட்டு .
और पढो »
நெக்ஸான் சிஎன்ஜி vs மாருதி பிரெஸ்ஸா : விலை, மைலேஜ் என எந்த கார் பெஸ்ட் தெரியுமா?Tata Nexon CNG vs Maruti Brezza CNG: Cars Under 10 Lakhs : டாடா நெக்ஸான் சிஎன்ஜி காருக்காக வெயிட் பண்ண வேண்டாம், அதற்கு முன்பே மார்க்கெட்டில் பட்ஜெட் விலையில் மைலேஜ் 25 கிமீ கொடுக்கும் மாருதியின் இந்த கார் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
மீண்டும் டப்பிங் சீரியல்களை களமிறக்கும் ஜீ தமிழ்! எந்த சீரியலை எந்த நேரத்தில் பார்க்கலாம்?மீண்டும் டப்பிங் சீரியல்களை களமிறக்கும் ஜீ தமிழ்! எந்த சீரியலை எந்த நேரத்தில் பார்க்கலாம்?
और पढो »
இன்றைய ராசிபலன்: இன்று எந்த எந்த ராசிகளுக்கு நல்ல நேரம்?தினசரி ராசிபலன்: மே 7, 2024க்கான மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ராசிகளுக்கான ஜோதிடக் கணிப்பைக் காணலாம்.
और पढो »