ஆண்டுக்கு ஒரு பிரதமர் வருவது தவறே இல்லை - திருமா போடும் திடீர் குண்டு!

Thirumavalavan समाचार

ஆண்டுக்கு ஒரு பிரதமர் வருவது தவறே இல்லை - திருமா போடும் திடீர் குண்டு!
INDIA AllianceVCKDMK
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 57 sec. here
  • 22 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 96%
  • Publisher: 63%

TN Latest News Updates: ஆண்டுக்கு ஒரு பிரதமர் வருவது தவறே இல்லை என்றும் அப்படி வந்தால் அதை ஆதரிக்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என இந்தியா கூட்டணியில் உள்ள விசிகவின் தலைவர் தொல். திருமாவளவன் பேசியுள்ளார்.

பிரதமர் பதட்டத்திலும், தோல்வி பயத்திலும் இருக்கிறார் - திருமாவளவன் இட ஒதுக்கீடுக்கு எதிரானவர்கள் நாட்டை ஆண்டுக்கொண்டிருக்கிறார்கள் - திருமாவளவன் Upcoming Tamil Movies : பிரம்மாண்டமாக தயாராகும் 15 தமிழ் படங்கள்! ரிலீஸ் ரேஸில் ரஜினி, கமல், விஜய், அஜித்Meera Vasudevanஏழரை சனியா? அஷ்டம சனியா? சனீஸ்வரரை குளிர்விக்கும் இந்த மந்திரங்கள் இருக்க கவலையேன்?

அனைத்திந்திய பாங்க் ஆஃப் பரோடா ஒபிசி தொழிலாளர்கள் நலன் கூட்டமைப்பின் கருத்தரங்கம் சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக விசிக தலைவர் தொல். திருமாவளவன், ஓபிசி கூட்டமைப்பின் தலைவர் அமித் ஜாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய திருமாவளவன்,"ஓபிசி சமூகத்தினரை மதத்தின் பெயரால் வெறும் வாக்கு வங்கியாக மட்டும் பயன்படுத்தக் கூடிய பாஜக அரசை அனைவரும் அறிவோம். இந்த சூழலில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் சிறுபான்மையினர் ஆகிய பகுஜன் சமூகத்தினர் ஒற்றுமை முக்கியமானது.இட ஒதுக்கீடுக்கும், சமூகநீதி கோட்பாட்டிற்க்கும் எதிரானவர்கள் இந்த நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறார்கள். ஆகவே அவர்களிடம் இருந்து நாட்டை காப்பாற்ற வேண்டும்.

இந்தியா கூட்டணியில் இலக்கு இல்லை குழப்பம்தான் இருக்கிறது என்ற பிரதமர் மோடியின் கருத்திற்கு பதில் அளித்த தொல் திருமாவளவன்,"அவர்தான் குழப்பத்தில் இருக்கிறார். ஆண்டுக்கு ஒரு பிரதமரை உருவாக்குவார்கள் என பிரதமர் கூறுவது ஒரு வகையில் நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆண்டுக்கு ஒரு பிரதமர் இருப்பதில் என்ன தவறு..? ஒரே கருத்தோடு ஆண்டுக்கு ஒரு பிரதமரை வைத்தாலும் ஆட்சி நிர்வாகம் உறுதியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருக்கும். ஆண்டுக்கு ஒரு பிரதமர் வருவது தவறே இல்லை.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

INDIA Alliance VCK DMK TN Latest News Updates 5 Different Prime Ministers In INDIA Alliance Tamilnadu News PM Modi Lok Sabha Election 2024 TN Lok Sabha Election Election News Amit Shah திருமாவளவன் இந்தியா கூட்டணி விசிக திமுக தமிழ்நாடு செய்திகள் பிரதமர் மோடி மக்களவை தேர்தல் 2024 அமித் ஷா விடுதலை சிறுத்தை கட்சி

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் எங்களுக்கு கவலை இல்லைமத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் எங்களுக்கு கவலை இல்லைமத்தியில் ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எங்களுக்கு கவலை இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியுள்ளார்.
और पढो »

சம்மரில் ஸ்மார்டா எடை குறைக்க இந்த பழங்களை சாப்பிட்டா போதும்... சூப்பரா குறைக்கலாம்சம்மரில் ஸ்மார்டா எடை குறைக்க இந்த பழங்களை சாப்பிட்டா போதும்... சூப்பரா குறைக்கலாம்Weight Loss Tips: கோடை காலத்தில் பழங்களை சாப்பிடுவது உடல் எடையை குறைக்க ஒரு ஆரோக்கியமான மற்றும் இயற்கையான வழியாக கருதப்படுகின்றது.
और पढो »

நீட் தேர்வு மையத்தில் அடிப்படை வசதிகள் இல்லை-பெற்றோர்கள் புகார்!நீட் தேர்வு மையத்தில் அடிப்படை வசதிகள் இல்லை-பெற்றோர்கள் புகார்!நீட் தேர்வு எழுத வந்தவர்களுக்கு அடிப்படை வசதி இல்லை-பெற்றோர்கள் புகார்!
और पढो »

இரண்டு வங்கி கணக்குகள் வைத்துள்ளீர்களா? கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்!இரண்டு வங்கி கணக்குகள் வைத்துள்ளீர்களா? கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்!இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வங்கி கணக்குகளை வைத்திருப்பது சிலருக்கு எளிமையானதாக இருந்தாலும், இதனை பராமரிப்பது அவ்வளவு சுலபம் இல்லை.
और पढो »

காஞ்சீபுரம் பட்டுச்சேலைகளின் விலை 50% உயர்வால் விற்பனையில் சரிவு! அதிர்ச்சியில் நெசவாளர்கள்!!காஞ்சீபுரம் பட்டுச்சேலைகளின் விலை 50% உயர்வால் விற்பனையில் சரிவு! அதிர்ச்சியில் நெசவாளர்கள்!!Sarees Rate Historical Hike: காஞ்சிபுரம் சேலைகளின் விலை உயர்வால் பட்டுத்தொழிலில் சக்கைப்போடு போடும் புடவை விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளது
और पढो »

Whats App : மொபைல் எண்ணை சேமிக்காமல் மற்றொரு எண்ணுக்கு மெசேஜ் அனுப்ப 5 வழிகள்..!Whats App : மொபைல் எண்ணை சேமிக்காமல் மற்றொரு எண்ணுக்கு மெசேஜ் அனுப்ப 5 வழிகள்..!WhatsApp Message Without Saving Numbers : நீங்கள் ஒரு நபருக்கு அவர்களின் மொபைல் எண்ணை சேமிக்காமல் WhatsApp மெசேஜ் அனுப்ப வேண்டுமா? இங்கே ஐந்து விதமான முறைகளைப் பயன்படுத்தி அதை எளிதாக செய்யலாம்.
और पढो »



Render Time: 2025-02-19 03:04:47