ஆதார் கார்ட் மூலம் கடன் வாங்குவது எப்படி? இந்த வழிமுறைகள் மூலம் பெற முடியும்!

Instant Loan Through Aadhaar Card समाचार

ஆதார் கார்ட் மூலம் கடன் வாங்குவது எப்படி? இந்த வழிமுறைகள் மூலம் பெற முடியும்!
How To Apply For A Loan Using AadhaarDocuments Required For Online LoanInstant Loan Apps
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 23 sec. here
  • 14 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 55%
  • Publisher: 63%

ஆதார் கார்ட் முக்கிய ஆவணமாக இந்தியாவில் கருதப்படுகிறது. வங்கி சேவைகள் முதல் கார், பைக் வாங்குவது வரை ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதற்கு சில ஆவணங்கள் தேவைப்படுகிறது.Guru PeyarchiCholesterolகடன் வாங்க தற்போது பல விருப்பம் உள்ளது. அரசு வங்கி, தனியார் வங்கி, கடன் வழங்கும் ஆப்ஸ்கள், கிரெடிட் கார்ட் என பல வகைகளில் பெற முடியும். உங்கள் ஆதார் அட்டையின் உதவியுடன் தனிநபர் கடனைப் பெற்று கொள்ள முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆதார் அட்டையில்வாங்குவது எப்படி என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். இந்தியாவில் உள்ள அனைவருக்கும் தனி தனி ஆதார் கார்ட் உள்ளது.

50 சதவிகிதம் முதல் 14 சதவிகிதம் வரை இருக்கலாம். நீங்கள் எங்கு கடன் வாங்குகிறீர்கள் என்பதைப் பொறுத்து இந்த வட்டி விகிதம் மாறுபடும்.இதற்கு முதலில் குறிப்பிட்ட வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று தனிநபர் கடன் பிரிவை தேர்வு செய்யவும். இதற்குப் பிறகு, உங்கள் பெயர், மொபைல் எண், பிறந்த தேதி, ஆதார் எண், பான் கார்டு மற்றும் பிற விவரங்களை குறிப்பிட வேண்டும். அனைத்து விவரங்களையும் பதிவிட்ட பிறகு, கடன் தொகை மற்றும் கால அளவைத் தேர்ந்தெடுக்கவும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

How To Apply For A Loan Using Aadhaar Documents Required For Online Loan Instant Loan Apps Personal Loans Personal Loan Apps Aadhaar Card Loan How To Apply Personal Loan On Aadhar Card How To Get A 50000 Loan On Aadhar Card Pm Aadhar Card Loan 10000 Loan On Aadhar Card Aadhar Card Loan 50000 Online Apply Pm Aadhar Card Loan Apply Online

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

மூத்த குடிமக்களே திருப்பதி போக பிளானிங்கா? ஐஆர்சிடிசி அறிவித்த சூப்பர் டூர் பேக்கேஜ்மூத்த குடிமக்களே திருப்பதி போக பிளானிங்கா? ஐஆர்சிடிசி அறிவித்த சூப்பர் டூர் பேக்கேஜ்Tirupati Tour Package: இந்த டூர் பேக்கேஜ் மூலம் நீங்கள் திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசனம் செய்யலாம். இந்த பேக்கேஜில் ரயில் டிக்கெட், ஹோட்டல் மற்றும் பாலாஜி தரிசனம் தொடர்பான அனைத்து ஏற்பாடுகளும் அடங்கும்.
और पढो »

EPF கணக்கு இருக்கா? விதிகளில் மிகப்பெரிய மாற்றம்... PF உறுப்பினர்களுக்கு நிவாரணம்EPF கணக்கு இருக்கா? விதிகளில் மிகப்பெரிய மாற்றம்... PF உறுப்பினர்களுக்கு நிவாரணம்EPFO New Rule: EPFO செய்துள்ளா புதிய மாற்றதின் மூலம் ஊழியர்களுக்கு மிகப்பெரிய நிவாரணம் கிடைக்கும். இதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.
और पढो »

மீண்டும் ஹீரோவாக களமிறங்கும் நடிகர் மோகன்! ரிலீஸ் எப்போது தெரியுமா?மீண்டும் ஹீரோவாக களமிறங்கும் நடிகர் மோகன்! ரிலீஸ் எப்போது தெரியுமா?ஹரா திரைப்படத்தின் மூலம் நடிகர் மோகன் மீண்டும் ஹீரோவாக களமிறங்க உள்ளார். இந்த படத்தை கோயம்புத்தூர் எஸ் பி மோகன் ராஜ் தயாரித்துள்ளார்.
और पढो »

SMS மூலம் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரைச் எப்படி சரிபார்க்கலாம்SMS மூலம் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரைச் எப்படி சரிபார்க்கலாம்Lok Sabha Election 2024, Voter List: எஸ்எம்எஸ் மூலமாக வாக்காளர் பட்டியல் குறித்த தகவல்களைப் பெற விரும்பினால், 1950 என்ற எண்ணுக்கு SMS அனுப்ப வேண்டும்.
और पढो »

செல்போன் உபயோகத்தை குறைப்பது எப்படி? ‘இந்த’ டிப்ஸை படிங்க...செல்போன் உபயோகத்தை குறைப்பது எப்படி? ‘இந்த’ டிப்ஸை படிங்க...செல்போன் உபயோகத்தை குறைப்பது எப்படி? ‘இந்த’ டிப்ஸை படிங்க...
और पढो »

தூக்கம் வரவே மறுக்கிறதா... படுக்கைக்கு முன் இந்த உணவுகளை சாப்பிடுங்கதூக்கம் வரவே மறுக்கிறதா... படுக்கைக்கு முன் இந்த உணவுகளை சாப்பிடுங்கHome Remedies To Get Good Sleep: தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ள உணவுகளை சாப்பிடவதன் மூலம் உங்களின் தூக்கம் சீராகலாம்.
और पढो »



Render Time: 2025-02-14 00:05:55