Anand Ambani dog car : ஆனந்த் அம்பானி வளர்க்கும் செல்ல நாய் ஹேப்பி எப்போதும் சொகுசாக Mercedes-Benz G400d SUV காரில் தான் பயணிக்கும். அந்த காரின் விலை தலைசுற்ற வைக்கிறது.
வளர்ப்பு நாய்க்கு சொகுசு கார் வாங்கி கொடுத்த ஆனந்த் அம்பானி குரு வெறி ஆட்டம் இன்னும் 80 நாட்களில்.. இந்த ராசிகளுக்கு ராஜ பொற்காலம், பணமழை, அதிர்ஷ்டம்Budget 2024: பட்ஜெட்டில் தமிழ்நாட்டின் 6 முக்கிய எதிர்பார்ப்புகள் - லிஸ்ட் போட்ட முதல்வர் ஸ்டாலின்Jupiter Retrograd TransitAnand Ambani dog car price : முகேஷ் - நீதா அம்பானி குடும்பத்தில் வசிக்கும் செல்ல நாய்க்குட்டி கூட ஆடம்பரமான வாழ்க்கையை தான் வளர்கிறது. அவர்களது மகன் ஆனந்த் அம்பானி ஹேப்பி என்ற வளர்ப்பு நாயை மிகவும் செல்லமாக வளர்த்து வருகிறார்.
ஆனந்த் அம்பானி, தான் பயணிப்பதற்காக மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-கிளாஸ் , ரேஞ்ச் ரோவர் வோக், ரோல்ஸ் ராய்ஸ் பாண்டம் டிராப்ஹெட் கூபே உள்ளிட்ட சில சொகுசு கார்களை பிரத்யேகமாக வைத்திருக்கிறார். அத்துடன் தன்னுடைய செல்ல நாய் ஹேப்பி சென்று வருவதற்கும் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். அந்த கார் Mercedes-Benz G400d சொகுசு எஸ்யூவி ஆகும். இந்த காரின் விலை இந்தியாவில் 2.5 கோடி ரூபாய் முதல் 3 கோடி ரூபாய் வரை விற்பனையாகிறது. ஆனந்த் அம்பானி வாங்கியிருக்கும் கார், G400d. இது ஒரு தனித்துவமான டீசல் வகை.
மேலும் படிக்க | ஆனந்த் அம்பானியை வளர்த்ததே இவர் தானாம்; இப்போது இந்த நடிகரின் மகனையும் - மாதச் சம்பளம் இதோ! வளர்ப்பு நாய் ஹேப்பிக்காக பிரத்யேகமாக பயன்படுத்துவதற்காக அந்த கார் வாங்கப்பட்டுள்ளது. இந்த புது கார் வாங்ப்படுவதற்கு முன்பு ஹேப்பி நாய், டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் டொயோட்டா வெல்ஃபயர் கார்களில் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. ஆனந்த் அம்பானிக்கு மிகவும் பிடித்த, மனதுக்கு நெருக்கமான நாய் என்பதாலேயே நாய்க்குட்டி ஹேப்பிக்கு இவ்ளவு சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருக்கிறது. அண்மையில் நடைபெற்ற ஆனந்த் அம்பானி திருமண விழாவில் கூட நாய் ஹேப்பி எல்லா இடங்களிலும் இருந்தது.
ஆனந்த் அம்பானிக்கு இருக்கும் நாய்கள் மீதான பாசம் குறித்து ஒருமுறை நீதா அம்பானி பேட்டியில் பேசும்போது,"சுமார் 5 ஆயிரம் தெருநாய்களை ஆனந்த் பராமரித்து வருகிறார். அவருக்கு நாய்கள் மற்றும் விலங்குகள் மீது மிகப்பெரிய பாசம் இருக்கிறது. நாங்களும் அவனுடைய விருப்பத்தை நிறைவேற்றுகிறோம்." என தெரிவித்திருந்தார். இந்த செய்தியை பார்த்த நெட்டிசன்கள் பலரும், அம்பானி வீட்டு நாயாக கூட பிறந்திருக்கலாம், இவ்வளவு சொகுசாக வாழ்ந்திருக்கலாம் என கிண்டலாக கூறியுள்ளனர்.
Mercedes-Benz G400d Mercedes-Benz G400d Price India Ambani Family Dog Luxury Car Ambani Family Dog Name Happy Dog Mercedes-Benz SUV Luxury Cars Of Anand Ambani ஆனந்த் அம்பானி நாய் கார் ஆனந்த் அம்பானி நாய் சொகுசு கார் ஹேப்பி நாய் மெர்சிடிஸ் பென்ஸ் கார் பென்ஸ் காரில் பயணிக்கும் அம்பானி வீட்டு நாய் அம்பானி வீட்டு நாய்க்கு பென்ஸ் கார் ஆனந்த் அம்பானி Anand Ambani News Anand Ambani Dog Lifestyle
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
உலகையே மிரள வைக்கும் அம்பானி வீட்டு கல்யாணம்: மொத்த செலவு எவ்வளவு தெரியுமா?Ambani Wedding Cost: முகேஷ் அம்பானியின் கடைக்குட்டி மகனுக்கு கல்யாணம் என்றால் அது எப்படி இருக்கும் என அனைவரும் எதிர்பார்ப்பார்களோ, அதை விட பல மடங்குகள் அதிக வியப்பை தருகின்றன திருமண ஏற்பாடுகள்.
और पढो »
அம்பானி வீட்டில் கார் ஓட்டுபவர்களுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?உலகின் டாப் 100 பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு பற்றி அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் அவரது கார் ஓட்டுனரின் சம்பளம் என்ன என்று பார்ப்போம்.
और पढो »
திருமணத்திற்கு பிறகு ஆனந்த அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் எடுத்துக்கொண்ட முதல் புகைப்படம்!ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் குடும்பத்தினர் மற்றும் பிரபலங்கள் முன்னிலையில் ஜூலை 12ம் பிரமாண்டமாக நடைபெற்றது.
और पढो »
இந்தியன் 2 படத்தில் நடிக்க நடிகர் சித்தார்த் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?Indian 2 siddharth Salary : இந்தியன் 2 படத்தில் நடிப்பதற்காக நடிகர் சித்தார்த் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
और पढो »
இஷா அம்பானி vs நிதா அம்பானி... பாரம்பரிய காஸ்ட்யூமில் போட்டிப்போடும் தாயும் மகளும்!Anant Ambani Radhika Merchant Wedding: ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமண விழா இன்று முதல் தொடங்கும் நிலையில், நேற்று நடந்த சில வழிபாடுகளிலும், சடங்குகளிலும் நிதா அம்பானி மற்றும் இஷா அம்பானியின் ஆடைகள் அதிகமானோரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
और पढो »
மணமகளை விட அதிகம் ஜொலித்த இஷா அம்பானி... அப்படி என்ன அவரின் காஸ்ட்யூமில் ஸ்பெஷல்?Isha Ambani Piramal Viral Costume: ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமணத்திற்கு முந்தைய நிகழ்வு ஒன்றில், முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி அணிந்த ஆடை தற்போது வைரலாகி வருகிறது.
और पढो »