2024 July 2 : இந்து தர்மத்தில் ஏகாதசி தேதிக்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. ஒவ்வொரு மாதமும் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை ஏகாதசி விரதம் வருகிறது.
: இந்து தர்மத்தில் ஏகாதசி தேதிக்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. ஒவ்வொரு மாதமும் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை ஏகாதசி விரதம் வருகிறது. ஏகாதசி திதியில் விரதம் இருந்து விஷ்ணுவை வழிபடும் மரபு உள்ளது.
ஏகாதாசி நாளில் தானம் செய்வதால் துன்பங்களில் இருந்து நிவாரணம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஆண்டொன்றுக்கு மொத்தம் 24 ஏகாதசிகள் உள்ளன, ஒவ்வொரு ஏகாதசியும் தனித்துவமான முக்கியத்துவம் பெற்றவை. காக்கும் கடவுளான விஷ்ணு பகவானை முறைப்படி ஏகாதசி விரதம் இருந்து வழிபடுவதால் வாழ்க்கை சிறக்கும்.பெருமாளை நினைத்து அனுஷ்டிக்கும் யோகினி ஏகாதசி விரதம் நாளை அதாவது ஜூலை மாதம் இரண்டாம் நாள் வருகிறது. நல்ல நேரம் மற்றும் வழிபாட்டிற்கான சரியான முறையை அறிந்து கொள்ளுங்கள்.
யோகினி ஏகாதசி கிரக தோஷம் Yogini Ekadasi Vratham For God Vishnu Yogini Ekadashi Yogini Ekadashi Tithi When Is Yogini Ekadashi Yogini Ekadashi Auspicious Time Yogini Ekadashi 2024 Astrology Today Astrology Today In Tamil யோகினி ஏகாதசி Yogini Ekadashi 2024 Ekadashi News Yogini Ekadashi In Tamil Yogini Ekadashi 2024 In Tamil News Yogini Ekadshi Puja Time 2024 Yogini Ekadashi Daan ஏகாதசி மங்கள நேரம் 2024 ஏகாதசி அன்று இந்த பொருட்களை தானம் செய்யுங்கள் Yogini Ekadashi 2024 Yogini Ekadashi 2024 Offer Flowers To Lord Vishnu Yogini Ekadashi 2024 Offer Flowers To Shri Vishnu Yogini Ekadashi 2024 Offer Flowers To Vishnu
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
நிர்ஜல ஏகாதசி 2024... மகாவிஷ்ணுவின் அருளை பெற... செய்ய வேண்டியவை..!!நிர்ஜல ஏகாதசி விரதத்தை அனுசரிப்பவர்களுக்குச் சகல பாவங்களும் நீங்கி புண்ணிய பலன்கள் பெருகும் என்பது நம்பிக்கை. வைகாசி மாத வளர்பிறையில் வரும் ஏகாதசி நிர்ஜல ஏகாதசி என சிறப்பை பெறுகிறது. பீமன் அனுஷ்டித்த விரதம் என்பதால் இந்த விரதம் பீம விரதம் என்றும் பீம ஏகாதசி என்றும் போற்றப்படுகிறது.
और पढो »
லட்சுமியின் அருளைப் பெற சிவனுக்கு அபிஷேகம் செய்யாலாம்! இது பெளர்ணமி சிவ வழிபாடு!Pournami Pooja : 16 வகையான பேறுகளையும் கொடுக்கும் ஆனி மாத சிவ வழிபட்டால் லட்சுமி அன்னையின் பூரணாருள் கிடைக்கும்
और पढो »
ஆனி மாதம் அட்டகாசமாக இருக்க எந்த ராசியினர் யாருக்கு என்ன தானம் செய்ய வேண்டும்?Sun Transit Donation : சூரியபகவானின் அருளைப் பெற, மிதுன சங்கராந்தி தினம், அதாவது ஆனி மாத பிறப்பன்று செய்ய வேண்டிய தானங்களின் பட்டியல் இது...
और पढो »
சூரியன் பெயர்ச்சி... ஆனி மாத அதிர்ஷ்ட ராசிகள் இவை தான்..!!கிரகங்களின் ராஜாவான சூரியன் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு ராசிகளை மாற்றுகிறார். ஜூன் 15 அன்று மதியம் 12:16 மணிக்கு மிதுன ராசிக்குள் நுழைவதால் ஆனி மாதத்தில் அதிர்ஷ்டத்தை அள்ளப் போகும் ராசிகளை அறிந்து கொள்ளலாம்.
और पढो »
ரிஷப விரதம் இருந்தால் சிவனின் மனம் குளிரும்! நந்திதேவரை வணங்கும் விரதத்தின் மகிமை!சிவபெருமானின் வாகனமான நந்திதேவரை நோக்கி இருக்கும் விரதம் ரிஷப விரதம் எனப்படும். நந்திதேவரின் வழிபாடு நற்கதியைத் தரும்
और पढो »
ஜூன் 24-30 வார ராசிபலன்! மனக்கசப்பு ஏற்படலாம் கும்ப ராசியினரே! எச்சரிக்கை அவசியம்...Weekly horoscope June 24-30: 12 ராசிக்காரர்களுக்கும் வரும் வாரத்திற்கான (திங்கள் முதல் ஞாயிறு வரை) ராசிபலன்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »