ஆன்லைன் வழியாக நீங்கள் முன்பதிவில்லாத பொதுப்பிரிவு டிக்கெட்டை எடுத்தால் அது சில மணிநேரங்களிலேயே காலாவதியாகிவிடும்
Indian Railways : . எனவே, இதுகுறித்த முழுமையான விதிமுறைகள் தெரிந்துகொள்வது அவசியம்.முதலில், பொதுப்பிரிவு டிக்கெட் கவுண்டரில் மட்டுமே கிடைக்கும்.Pongal Parisu | இந்தமுறை டபுள் ஜாக்பாட்.. ரேஷன் அட்டைதாரர்களுக்கு 3 இலவசம் அறிவிப்பு! தமிழக அரசு தீவிரம்ரேஷன் கார்டு இல்லாதவர்கள் தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவது எப்படி? இந்திய ரயில்வே பல லட்சக்கணக்கான மக்களுக்கு தினந்தோறும் இடைவிடாமல் ரயில் சேவையை வழங்கி வருகிறது எனலாம்.
அத்தகைய சவால்களையும் சமாளித்து தினமும் நூற்றுக்கணக்கான ரயில்கள் நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் சென்று வருகின்றன. நீண்ட தூரம் பயணிக்க விரும்புபவர்களுக்கு ரயிலே முதல் சாய்ஸ் ஆக இருக்கிறது. காரணம் ரயிலில் வழங்கப்படும் பலதரப்பட்ட சேவைகள் எனலாம்.நீங்கள் எக்ஸ்பிரஸ் ரயில் பயணித்தால் மூன்று விதமான குளிர்சாதன பெட்டிகளில்செய்து பயணிக்கலாம் அல்லது குளிர்சாதன வசதியின்றி படுக்கை வசதி கொண்ட டிக்கெட்டை முன்பதிவு செய்தும் பயணிக்கலாம். இவை ஏதும் தேவையில்லை என்றால் பொதுப்பிரிவிலும் டிக்கெட் பயணிக்கலாம்.
முன்பதிவு டிக்கெட்டை போன்ற பல நாள்களுக்கு முன்னரே உங்களால் இந்த பொதுப்பிரிவு டிக்கெட்டை எடுக்க முடியாது. இந்த டிக்கெட் எடுத்துவிட்டால் குறிப்பிட்ட மணிநேரத்தில் அது காலாவதியாகிவிடும். அதன்பின் நீங்கள் அந்த டிக்கெட்டுடன் ரயிலில் பயணித்தால், டிக்கெட் பரிசோதகர் உங்களுக்கு அபராதம் விதிப்பார். எனவே, பொதுப்பிரிவு டிக்கெட்டை UTS செயலியில் எடுத்தால் எத்தனை மணிநேரம் அதனை பயன்படுத்தலாம்?, காலாவதியான பின்னர் பயணித்தால் எவ்வளவு அபராதம் விதிக்கப்படும் ஆகியவை குறித்து இங்கு தெரிந்துகொள்ளலாம்.
காலாவதியான டிக்கெட் உடன் பயணித்தால் இந்திய ரயில்வே விதிமுறையின்படி 250 ரூபாய் அபராதமாக விதிக்கப்படும். அதேநேரத்தில் நீங்கள் திருநெல்வேலி முதல் மதுரை வரை செல்கிறீர்கள் என்றால் அதற்கான ரயில் கட்டணத்தையும் டிக்கெட் பரிசோதகரிடம் செலுத்த வேண்டும்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
இந்திய ரயில்வே Expiry Timing Of General Tickets Online Booking முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டை ஆன்லைனில் எடுப்பத ரயில் டிக்கெட்டை செயலியில் எடுப்பது எப்படி General Tickets Online Booking Via UTS App UTS App Railway Rules Utility News Online Booked General Ticket General Ticket Expire Time General Ticket General Ticket Rules General Ticket Fine General Ticket Rules And Regulation General Ticket Rules Three Hours General Ticket பொதுப்பிரிவு ரயில் டிக்கெட்டை ஆன்லைனில் எடுத்தால் காலாவதியான டிக்கெட் உடன் பயணித்தால் எவ்வளவு அபராத ரயில்வே செய்திகள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ரயில் டிக்கெட் புக்கிங் டிசம்பர் 1 முதல் அமலுக்கு வந்த 5 புதிய விதிமுறைகள்Indian Railways | ரயில் டிக்கெட் புக்கிங், ஆன்லைன் ரயில் டிக்கெட் புக்கிங், ரயில் லக்கேஜ் கட்டணம் உள்ளிட்ட முக்கிய 5 விதிமுறைகள் இந்திய ரயில்வே டிசம்பர் 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தியுள்ளது.
और पढो »
வெயிடிங் லிஸ்டில் இருக்கும் டிரெயின் டிக்கெட்டை கன்பார்ம் செய்ய சூப்பர் ஐடியா..!Train Ticket Booking | நீங்கள் ரயில் டிக்கெட் புக்கிங் செய்து காத்திருக்கிறீர்கள் என்றால் அதனை உறுதி செய்ய சூப்பரான ஐடியா உள்ளது.
और पढो »
தட்கலில் டிக்கெட் புக் பண்றீங்களா... இந்த விஷயங்களை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்கTatkal Ticket Rules: ரயில்வேயில் சாதாரண முன்பதிவு மூலம் டிக்கெட் பெற முடியாதவர்களுக்கும், திடீர் அல்லது அவசர கால பயணிகளுக்கும் உதவும் வகையில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியை இந்திய ரயில்வே வழங்குகிறது.
और पढो »
ரயில் பயணம் இலவசம்! 365 நாட்களும் டிக்கெட் எடுக்க தேவையில்லை - பயணிகளுக்கு குட் நியூஸ்Indian Railways Free Train | இந்திய ரயில்வே இயக்கும் ரயில் ஒன்றில் 365 நாட்களும் இலவசம், பயணிகள் டிக்கெட் எடுக்க வேண்டிய அவசியமே இல்லை. அந்த ரயில் பற்றிய முழு விவரம்
और पढो »
கலைஞர் உரிமைத் தொகை : ஆன்லைனில் புகார் அளிப்பது எப்படி?How to File an Online Complaint About Ineligible Beneficiaries of Kalaignar Magalir Urimai Thogai Scheme | கலைஞர் உரிமைத் தொகை யாரேனும் தகுதியற்ற நபர்கள் பெற்றுக் கொண்டிருந்தால் ஆன்லைன் மூலம் அரசுக்கு புகார் அளிக்கலாம்
और पढो »
Flipkart Black Friday Sale: ஸ்மார்ட்போன்களில் கிடைக்கும் நம்ப முடியாத சலுகைகள், மிஸ் பண்ணிடாதீங்கFlipkart Black Friday Sale: பிளிப்கார்ட் சேலில் ஆப்பிள் ஐபோன் 15 -க்கு 16% தள்ளுபடி கிடைக்கிறது. இதன் மூலம் இந்த பிரீமியம் சாதனத்தின் விலை ரூ.57,999 ஆக குறைகிறது.
और पढो »