ஆன்லைனில் புதிதாக ஒரு பொருள் விற்பனைக்கு வந்தால் அதனை எப்படியாவது வாங்கிவிட என்று என்ற உங்களுக்கு வருகிறதா? இதன் மூலம் அதிக பணத்தை செலவு செய்கிறீர்களா? இப்படிப்பட்ட ஆன்லைன் ஷாப்பிங் பழக்கத்தை கைவிட சில வழிகள் உள்ளன.
தேவையின்றி பணத்தை செலவு செய்ய தூண்டலாம்.44% ஊதிய உயர்வுடன் வருகிறதா 8வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு மாஸ் அப்டேட்சனி பெயர்ச்சி பலன்கள்: 2025 வரை இந்த ராசிகளுக்கு குபேர யோகம், கோடிகளில் புழக்கம்!!
கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை எதாவது வாங்க வேண்டும் என்று நினைத்தால் நேராக சம்பத்தப்பட்ட கடைகளுக்கு சென்று வாங்குவோம். அதுவும் அதற்கான தேவை இருந்தால் மட்டுமே வாங்கும் பழக்கம் இருந்தது. ஆனால் தற்போது வேகமாக ஓடும் இந்த உலகில் அமேசான், பிளிப்கார்ட், Blinkit மூலம் இருக்கின்ற இடத்தில் இருந்தே எதையும் வாங்க முடியும். இந்த நடைமுறை நம்மை மறைமுகமாக ஆன்லைன் ஷாப்பிங்கிற்கு அடிமை ஆக்குகிறது. நமக்கே தெரியாமல் நாம் இதில் சிக்கி கொண்டு உள்ளோம்.
அடிமையாகும் வாய்ப்பு உள்ளது என்று மருத்துவ உளவியலாளர்கள் கூறுகின்றனர். ஆன்லைன் ஷாப்பிங்கிற்கு அடிமையானால் வாழ்க்கையில் எதிர்மறையான விளைவுகளையும் சந்திக்க நேரிடும் என்று மருத்துவர்கள் விளக்குகின்றனர். இந்த தேவையில்லாத பழக்கத்தால் நிதிச் சிக்கல்கள், உறவில் விரிசல், வாழ்க்கைத் தரம் போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எந்த ஒரு பொருளை ஆன்லைனில் பார்த்தாலும் ஷாப்பிங் செய்ய வேண்டும் என்ற உணர்வு நமக்கு வரலாம்.
மேலும் படிக்க | விதிகளை மாற்றிய RBI, வங்கிகளுக்கு செக்: இனி இதற்கு அபராதம் கிடையாது.. கஸ்டமர்ஸ் ஹேப்பி உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Lok Sabha Election 2024: பாஜகவுக்கு கண்டிப்பாக 370 கிடைக்காது.. 270க்கு குறையாது -பிரசாந்த் கிஷோர்'கூட்டுச் சதி...
Flipkart Offers Flipkart Mobile Offers Amazon Amazon India Amazon Offers Amazon Customer Care Flipkart Customer Care Online Shopping News Myntra Offer Meesho Online Offer Shop Online For Men Flipkart Online Shopping Online Shopping Sites In India Online Shopping Online Shopping Addiction Shopping Addiction How To Break The Habit Of Shopping How To Break The Habit Of Online Shopping Compulsive Buying Disorder
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ஆன்லைன் கடனுக்கு விண்ணப்பிக்கும் முன் இந்த 5 விஷயங்களைச் செய்யுங்கள்!ஆன்லைன் லோன் காரணமாக பலர் பின்னர் பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். உண்மையில், மக்கள் அவசர அவசரமாக கடன் விதிமுறைகளைப் படிக்க மறந்துவிட்டு, பணத்தைத் திருப்பிச் செலுத்துவதில் சிரமப்படுவார்கள்.
और पढो »
EPFO: முக்கிய விதிகளை ரத்து செய்த உயர் நீதிமன்றம்.... PF உறுப்பினர்களுக்கு ஷாக், விவரம் இதோ!!EPFO Update: 16 ஆண்டுகளுக்கு முன்பு இந்த விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டதால், இந்த முடிவு பரவலான தாக்கங்களை ஏற்படுத்தும் என்று சந்தை வல்லுனர்கள் கூறுகிறார்கள்.
और पढो »
Maruti Suzuki Ignis : மாருதி சுஸுகி இக்னிஸை ஏன் வாங்கலாம்? முத்தான 10 காரணங்கள்கார் மார்க்கெட்டில் எந்த கார் வாங்கலாம் என யோசிப்பவர்களுக்கு, மாருதி இக்னிஸ் கார் ஏன் வாங்கலாம் என பார்க்கலாம். இந்த 10 காரணங்கள் உங்களை சமாதானப்படுத்தினால், இந்த காரை தாராளமாக வாங்கலாம்.
और पढो »
International Tea Day: சர்வதேச தேயிலை தினம் எதற்காக கொண்டாடப்படுகிறது தெரியுமா?சர்வதேச தேயிலை தினம் இந்த ஆண்டு மே 21ம் தேதியான இன்று கொண்டாடப்படுகிறது. தேயிலை தொழிற்துறையின் பங்களிப்பை அங்கீகரித்து நியாயமான வர்த்தகம் மற்றும் முதலீட்டை ஊக்குவிப்பதற்காக இந்த நாள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
और पढो »
இயற்கையாகவே நரை முடி கருப்பாக கடுகு எண்ணெயுடன் இதை கலந்து தடவவும்Hair Care Tips: நரை முடியை கருப்பாக்குவது எப்படி? இந்த கேள்விக்கான பதிலை நீங்களும் தேடுகிறீர்களானால், இந்த கட்டுரையும் கட்டாயம் படிக்கவும்.
और पढो »
முடி உதிர்வதை தடுக்க வேண்டுமா? இந்த ஆயுர்வேத மூலிகைகளை பயன்படுத்துங்கள்Hair Care Tips: பயங்கரமான உஷ்ணத்தால் முடியில் பல பிரச்சனைகள் ஏற்பட்டால் இந்த மூலிகை எண்ணெயை கூந்தலில் பயன்படுத்தலாம்.
और पढो »