சென்னையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரண்டைந்த 8 பேரும் உண்மைக் குற்றவாளிகள் இல்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சரணடைந்தவர்கள் உண்மை குற்றவாளிகள் இல்லைஅஸ்த நட்சத்திரத்தில் இரண்டாம் பாதத்திற்கு பெயர்ச்சியாகும் கேது யாருக்கு நல்லது செய்வார்?7th pay commissionசென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் நேற்றிரவு மர்ம கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். பெரம்பூர் செம்பியம் பகுதியில் இருக்கும் அவரது வீட்டின் அருகேயே இந்த படுகொலை நிகழ்த்தப்பட்டது. உணவு டெலிவரி பாய் போல் வந்த கொலையாளிகள் கண்ணிமைக்கும் நேரத்தில் ஆம்ஸ்ட்ராங்கை வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டனர்.
மேலும் படிக்க | ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும், கைதான 8 பேருக்கும் தொடர்பே இல்லை - குண்டை தூக்கிப்போடும் பிஎஸ்பி!
Thirumavalavan Statement Political Leaders Condemn Murder Justice For Armstrong Innocent Suspects Armstrong Murder Chennai Murder Case Tamil Nadu Political Outrage ஆம்ஸ்ட்ராங் கொலை திருமாவளவன் பேட்டி பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் கொலை ஆம்ஸ்ட்ராங் கொலை அப்டேட் திருமாவளவன் லேட்டஸ்ட் பேட்டி Real Culprits Armstrong Murder Armstrong Family Meeting Thirumavalavan Police Investigation Armstrong Murder Armstrong Murder Protests Tamil Nadu Law And Order Armstrong Murder Investigation Thirumavalavan Demands Justice Political Crisis Armstrong Murder Perambur Armstrong Murder Armstrong Murder Suspects Thirumavalavan Criticizes Police Armstrong Murder Public Reaction Political Leaders On Armstrong Murder
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும், கைதான 8 பேருக்கும் தொடர்பே இல்லை - குண்டை தூக்கிப்போடும் பிஎஸ்பி!Armstrong Murder Latest News Update: பிஎஸ்பி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும், தற்போது கைது செய்யப்பட்டுள்ள 8 பேருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அக்கட்சியின் மாநில செயற்குழு தெரிவித்துள்ளது.
और पढो »
பிஎஸ்பி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை - தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டதற்கு அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
और पढो »
சேலம் அதிமுக நிர்வாகி கொலை வழக்கில் திமுக நிர்வாகிக்கு தொடர்புசேலத்தில் அதிமுக பகுதி செயலாளர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் திமுக கவுன்சிலரின் கணவர் தான் திட்டமிட்டு கூலிப்படையை வைத்து கொலை செய்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டினார்.
और पढो »
ஆம்ஸ்ட்ராங் கொலை பழிக்குப் பழி சம்பவமா...? பின்னணி என்ன? - வெளியான பரபரப்பு தகவல்கள்Armstrong Murder Latest News Update: சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில், போலீசார் இதுவரை 8 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த கொலைக்கான பின்னணி என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
और पढो »
மதுரை : கொலையில் முடிந்த குழாய் சண்டை -தாய், மகன் கைதுமதுரையில் குழாய் சண்டையில் தொடங்கி முன்விரோதம் காரணமாக நடந்த தகராறில் கத்தியால் குத்தி கட்டிட தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
और पढो »
கோலியின் ஷூவுக்கு கூட தகுதியானவர் இல்லை பாபர் அசாம் - பாகிஸ்தான் முன்னாள் வீரர் விளாசல்Danish Kaneria : இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விரார் கோலியின் ஷூவுக்குகூட தகுதியானவர் இல்லை பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் அந்த அணியின் முன்னாள் வீரர் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
और पढो »