ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் இலவச சிகிச்சை... தகுதி, விண்ணப்பிக்கும் முறை விபரம்

Ayushman Bharat समाचार

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் இலவச சிகிச்சை... தகுதி, விண்ணப்பிக்கும் முறை விபரம்
Free Treatment SchemeAyushman Bharat Health Insurance SchemeCentral Government
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 26 sec. here
  • 17 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 66%
  • Publisher: 63%

மத்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் ஆயுஷ்மான் பாரத் யோஜனா (Ayushman Bharat Scheme) திட்டத்தின் கீழ் பயனாளிக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரையிலான இலவச மருத்துவ சிகிச்சைகள் கிடைக்கிறது.

மத்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்தின் கீழ் பயனாளிக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரையிலான இலவச மருத்துவ சிகிச்சைகள் கிடைக்கிறது.ஆயுஷ்மான் கார்டைப் பதிவிறக்கம் செய்து, இலவச சிகிச்சையைப் பெறலாம்.Soft Drinksபுதன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு 2025 ஆரம்பமே அதிரடியாய் இருக்கும்... அதிர்ஷ்டமும், வெற்றியும் அதிகரிக்கும்மத்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்தின் கீழ் பயனாளிக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரையிலான இலவச மருத்துவ சிகிச்சைகள் கிடைக்கிறது.

ஆயுஷ்மான் கார்டுக்கு விண்ணப்பிப்பதற்கு முன், நீங்கள் இத்திட்டத்திற்கு தகுதியானவரா என்பதைச் சரிபார்க்க வேண்டும். தகுதிப் பட்டியலின் கீழ் வருபவர்கள் மட்டுமே இத்திட்டத்தின் வகையைத் தேர்ந்தெடுக்கவும் .5. இதனை அடுத்து, Empanelment Type என்னும் ஆப்ஷனில் PMJAYஐத் தேர்ந்தெடுக்கவும்.6. இப்போது ஆயுஷ்மான் பாரத் யோஜனாவில் பட்டியலிடப்பட்டுள்ள மருத்துவமனைகளின் முழுமையான பட்டியலைக் காணலாம். இந்த மருத்துவமனைகளில் எந்தெந்த நோய்களுக்கு காப்பீடு செய்யப்படும் என்பதும் இதன் கீழே தகவல்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Free Treatment Scheme Ayushman Bharat Health Insurance Scheme Central Government PM Modi Ayushman Bharat Pradhan Mantri Jan Arogya Yojana AB PM-JAY Free Treatment How To Find Hospitals Listed Under Ayushman Bhara ஆயுஷ்மான் பாரத் தேசிய காப்பீட்டு திட்டம் ஆயுஷ்மான் பாரத் திட்டம் ஆயுஷ்மான் பாரத் பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா மூத்த குடிமக்கள் மத்திய அரசின் சுகாதாரத் திட்டம் Central Government Health Scheme

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் அதிகரிக்கும் பயனாளிகளின் எண்ணிக்கை: எந்த மாநிலம் முதலிடம்?ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் அதிகரிக்கும் பயனாளிகளின் எண்ணிக்கை: எந்த மாநிலம் முதலிடம்?Ayushman Bharat: ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கும் பலன்கள் வழங்க மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த மாற்றத்திற்கு பிறகு, ஒரே வாரத்தில், 2 லட்சத்துக்கும் மேற்பட்ட முதியோர், இத்திட்டத்தில் இணைந்துள்ளனர்.
और पढो »

70+ வயதினர் ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை பெற... ஆயுஷ்மான் பாரத் வயா வந்தனா கார்டு70+ வயதினர் ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை பெற... ஆயுஷ்மான் பாரத் வயா வந்தனா கார்டுAyushman Bharat Vaya Vandana: நாட்டில் உள்ள 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களும் இலவச சிகிச்சை பெற உதவும் ஆயுஷ்மான் பாரத் வயா வந்தனா என்னும் உடல்நல காப்பீடு திட்டத்தை கடந்த அக்டோபர் மாத இறுதியில், பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார்.
और पढो »

444 நாட்கள் SBI அம்ரித் விருஷ்டி(FD)திட்டத்தில் எவ்வளவு வட்டி கிடைக்கும் தெரியுமா!444 நாட்கள் SBI அம்ரித் விருஷ்டி(FD)திட்டத்தில் எவ்வளவு வட்டி கிடைக்கும் தெரியுமா!பாரத ஸ்டேட் வங்கியில் 444 நாட்கள் வைப்புத் தொகை செய்யக் கூடிய அம்ரித் விருஷ்டி திட்டத்தில் முதலீடு செய்தால் எவ்வளவு தொகை பெறுவீர்கள் மற்றும் எத்தனை சதவீதம் வட்டி உங்களுக்குக் கிடைக்கும் இன்று இங்குத் தெளிவாகப் பார்க்கலாம்.
और पढो »

PMEGP லோன் திட்டம் : ரூ.1 கோடி வரை கடன், 35% மானியம்PMEGP லோன் திட்டம் : ரூ.1 கோடி வரை கடன், 35% மானியம்PMEGP கடன் திட்டத்தில் மத்திய அரசு கொடுக்கும் 35% மானியத்துடன் அதிகபட்சமாக ரூ.1 கோடி வரை கடன் பெறலாம்.
और पढो »

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பெயர்கள் நீக்கப்படுவது ஏன்?கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பெயர்கள் நீக்கப்படுவது ஏன்?Kalaingar Magalir Urimai Thogai | கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயனாளிகள் பெயர் நீக்கப்படுவது ஏன்?
और पढो »

கிசான் விகாஸ் பத்ரா யோஜனா: ரூ. 1,000 முதலீடு... இரட்டிப்பு வருமானம்..!கிசான் விகாஸ் பத்ரா யோஜனா: ரூ. 1,000 முதலீடு... இரட்டிப்பு வருமானம்..!Kisan Vikas Patra Yojana | கிசான் விகாஸ் பத்ரா யோஜனா திட்டத்தில் ரூ.1000 முதலீடு செய்தாலே இரட்டிப்பு பணம் கிடைக்கும்.
और पढो »



Render Time: 2025-02-13 16:02:04