ஆர்சிபி அணியின் அடுத்த கேப்டன் விராட் இல்லை, ஆஸி பிளேயர் வரப்போகிறார்..!

RCB Captaincy News समाचार

ஆர்சிபி அணியின் அடுத்த கேப்டன் விராட் இல்லை, ஆஸி பிளேயர் வரப்போகிறார்..!
Virat Kohli Or WarnerRCB Next Captain David WarnerDavid Warner RCB Captaincy IPL 2025
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 48 sec. here
  • 16 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 72%
  • Publisher: 63%

RCB | ஆர்சிபி அணியின் கேப்டன் பொறுப்பை விராட் கோலி ஏற்பார் என தகவல் வெளியான நிலையில், ஆஸ்திரேலிய வீரர் அந்த பொறுப்புக்கு வரப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Saturn Transit 2025Lord Shani

இன்று சனி வக்ர நிவர்த்தி: இந்த ராசிகளுக்கு ஒளிமயமான எதிர்காலம், சனி அருளால் ராஜயோகம்.... முழு ராசிபலன் இதோRasipalanRCB New Captain | அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான எதிர்பார்ப்பு இப்போதே தொடங்கிவிட்டது. ஐபிஎல் 2025 தொடருக்கான ஏலம் வரும் நவம்பர் 24, 25 ஆம் தேதிகளில் மிகப் பிரம்மாண்டமாக நடக்கிறது. 10 அணிகளும் ஸ்டார் பிளேயர்களை தூக்குவதற்கு அதிரடி பிளான்களை போட்டு ரெடியாகிவிட்டனர்.

மேலும் படிக்க | IPL Mock Auction: அஸ்வினின் ஏலத்தில் அதிக விலைக்கு போன டாப் 6 வீரர்கள் - அவர் எந்த அணி தெரியுமா? அந்த பிளேயர் டேவிட் வார்னர். இவர் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும்போது தான், 2016 ஐபிஎல் இறுதிப் போட்டியில் ஆர்சிபி அணியை வீழ்த்தி அந்த அணி சாம்பியன் பட்டம் வென்றது. இம்முறை ஐபிஎல் ஏலத்துக்கு வரும் டேவிட் வார்னரை ஆர்சிபி அணி டார்க்கெட் செய்ய முடிவெடுத்திருக்கிறது. இவரை ஏலம் எடுத்து புதிய கேப்டனாக நியமிக்கவும் முடிவு செய்திருக்கிறது. இது குறித்து விராட் கோலி உடன் அந்த அணி நிர்வாகம் ஆலோசனை நடத்தியிருக்கிறது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Virat Kohli Or Warner RCB Next Captain David Warner David Warner RCB Captaincy IPL 2025 IPL 2025 Auction RCB Captain Update Royal Challengers Bangalore Captain 2025 ஆர்சிபி புதிய கேப்டன் விராட் கோலி கேப்டன் இல்லை ஐபிஎல் மெகா ஏலம் அப்டேட் டேவிட் வார்னர் புதிய கேப்டன் ராயல் சேல்ஞ்சர்ஸ் பெங்களூரு அணி அப்டேட் ஐபிஎல் 2025 ஏலம் IPL News Tamil Cricket News Tamil Sports News Latest Tamil

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ஆர்சிபி கொடுத்த மாஸ் அப்டேட், கிங் கோலி மீண்டும் கேப்டன்ஆர்சிபி கொடுத்த மாஸ் அப்டேட், கிங் கோலி மீண்டும் கேப்டன்IPL 2025, Virat Kohli | ஐபிஎல் 2025 ஏலத்துக்கு முன்பாக ஆர்சிபி அணி கொடுத்திருக்கும் குட்நியூஸ் என்னவென்றால், ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பை மீண்டும் ஏற்கிறார் விராட் கோலி.
और पढो »

ஐபிஎல்லில் புதிய ட்விஸ்ட்! ஆர்சிபி அணிக்காக விளையாடப்போகும் ரிஷப் பந்த்?ஐபிஎல்லில் புதிய ட்விஸ்ட்! ஆர்சிபி அணிக்காக விளையாடப்போகும் ரிஷப் பந்த்?Rishabh Pant: ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்தை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஏலத்தில் எடுக்க தீவிரமாக முயற்சி செய்து வருகிறது.
और पढो »

ரோஹித், கோலி, அஷ்வினுக்கு இது தான் கடைசி டெஸ்ட் போட்டி: பிசிசிஐ அதிரடி முடிவு!ரோஹித், கோலி, அஷ்வினுக்கு இது தான் கடைசி டெஸ்ட் போட்டி: பிசிசிஐ அதிரடி முடிவு!இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தனது கடைசி சில டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறார் என்றும், விரைவில் அணியில் இருந்து நீக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது.
और पढो »

கேஎல் ராகுல் கதை முடிந்தது! இனி இந்திய அணியில் வாய்ப்பு இல்லைகேஎல் ராகுல் கதை முடிந்தது! இனி இந்திய அணியில் வாய்ப்பு இல்லைKL Rahul | கேல் ராகுல் இனி இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம்பெறுவதற்கான வாய்ப்பே இல்லை. ஆஸ்திரேலியாவில் மீண்டும் ஒரு மோசமான ஆட்டத்தை ஆடியிருக்கிறார்.
और पढो »

பழிதீர்க்குமா தென்னாப்பிரிக்கா...? அனுபவ வீரருக்கு டாட்டா - இந்திய பிளேயிங் லெவன் இதோ!பழிதீர்க்குமா தென்னாப்பிரிக்கா...? அனுபவ வீரருக்கு டாட்டா - இந்திய பிளேயிங் லெவன் இதோ!IND vs SA: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன்
और पढो »

கஞ்சியை வெறும் வயிற்றில் குடித்தால் கிடைக்கும் 7 நன்மைகள்கஞ்சியை வெறும் வயிற்றில் குடித்தால் கிடைக்கும் 7 நன்மைகள்சோற்றில் தண்ணீர் ஊற்றி, அதனை அடுத்த நாள் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் கிடைக்கும் 7 ஆரோக்கிய நன்மைகள்
और पढो »



Render Time: 2025-02-13 22:43:40