ஆஸ்திரேலியா நாக் அவுட்... உடனே ஸ்டீவ் ஸ்மித் எடுத்த முக்கிய முடிவு

Steve Smith समाचार

ஆஸ்திரேலியா நாக் அவுட்... உடனே ஸ்டீவ் ஸ்மித் எடுத்த முக்கிய முடிவு
Steve Smith Announces RetirementInd Vs AusChampions Trophy
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 50 sec. here
  • 18 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 79%
  • Publisher: 63%

Steve Smith: சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் அரை இறுதி போட்டியில் இந்திய அணியிடம் ஆஸ்திரேலிய அணி தோல்வி அடைந்த கையோடு, ஸ்டீவ் ஸ்மித் முக்கிய முடிவை எடுத்துள்ளார்.

சாம்பியன்ஸ் டிராபி முதல் அரை இறுதி போட்டி நேற்று நடைபெற்றதுஉங்கள் முன்னாள் காதலருடன் சேர விரும்பமா? இவற்றை கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க!Sabja seedsYoung Actressதுபாயில் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் அரை இறுதி போட்டி நேற்று இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன் படி ஆஸ்திரேலியா அணியும் பேட்டிங் செய்தது.

264 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியா அணி ஆல் அவுட் ஆனது. இதில் அந்த அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 73 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணி இந்த இலக்கை 48.1 ஓவர்களில் எட்டி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி போட்டிக்கு முன்னேறியது.

அதேபோல் இவர் 67 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். அதில் 5 அரைசதங்களுடன் 1,094 ரன்கள் அடித்துள்ளார். அதிகபட்சமாக 90 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் படிங்க: Champions Trophy 2nd Semi Final: நியூசிலாந்து vs தென்னாப்பிரிக்கா.. வெல்லப்போவது யார்? போட்டி எங்கே, எப்போது? உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Universal Pension Schemeபிடிஆர் எழுப்பிய அதிரடி கேள்விகள்..! முதலமைச்சர் மு.க.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Steve Smith Announces Retirement Ind Vs Aus Champions Trophy Champions Trophy Semi Finals Champions Trophy 2025 Steve Smith Retirement Announcement Steve Smith Retires After Semi-Final Loss Cricket Cricket News In Tamil Sports News In Tamil ஸ்டீவ் ஸ்மித் ஸ்டீவ் ஸ்மித் ஓய்வு அறிவிப்பு இந்தியா ஆஸ்திரேலியா அரை இறுதி பொட்டி சாம்பியன்ஸ் டிராபி சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

Live: டெல்லியில் பாஜக வெற்றி அடுத்தகட்ட நகர்வு என்ன? உதயநிதி புதிய முடிவு! முக்கிய செய்திகள்!Live: டெல்லியில் பாஜக வெற்றி அடுத்தகட்ட நகர்வு என்ன? உதயநிதி புதிய முடிவு! முக்கிய செய்திகள்!Live: டெல்லியில் பாஜக வெற்றி அடுத்தகட்ட நகர்வு என்ன? உதயநிதி புதிய முடிவு! முக்கிய செய்திகள்!
और पढो »

டிராவிஸ் ஹெட் அவுட்... மிரட்டிய வருண் சக்ரவர்த்தி... இபிஎஸ் பரபரப்பு பேச்சுடிராவிஸ் ஹெட் அவுட்... மிரட்டிய வருண் சக்ரவர்த்தி... இபிஎஸ் பரபரப்பு பேச்சுLive | டிராவிஸ் ஹெட் அவுட்... மிரட்டிய வருண் சக்ரவர்த்தி... இபிஎஸ் பரபரப்பு பேச்சு - முக்கிய அப்டேட்ஸ்
और पढो »

ரூ.200 நோட்டுகள் பற்றி ரிசர்வ் வங்கி அளித்த முக்கிய தகவல்: உடனே தெரிந்துகொள்ளுங்கள்ரூ.200 நோட்டுகள் பற்றி ரிசர்வ் வங்கி அளித்த முக்கிய தகவல்: உடனே தெரிந்துகொள்ளுங்கள்RBI Guidelines: தற்போது போலி 200 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் சந்தையில் வேகமாக அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைக் கருத்தில் கொண்டு, மக்கள் போலி 200 ரூபாய் நோட்டுகளால் ஏமாற்றப்படாமல் இருக்க, அவற்றை அடையாளம் காண ரிசர்வ் வங்கி சிறப்பு குறிப்புகளை வழங்கியுள்ளது.
और पढो »

இந்திய அணி பிளேயிங் லெவனில் இவரை சேர்த்தால்... பாகிஸ்தான் பஞ்சர் ஆகிடும்இந்திய அணி பிளேயிங் லெவனில் இவரை சேர்த்தால்... பாகிஸ்தான் பஞ்சர் ஆகிடும்சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி இந்த முக்கிய வீரரை சேர்த்தால் வெற்றி எளிது
और पढो »

பாகிஸ்தானில் இந்திய தேசிய கீதம்.. ஷாக் ஆன ஆஸி வீரர்கள்.. லாகூரில் நடந்தது என்ன?பாகிஸ்தானில் இந்திய தேசிய கீதம்.. ஷாக் ஆன ஆஸி வீரர்கள்.. லாகூரில் நடந்தது என்ன?சாம்பியன்ஸ் டிராபி தொடரின் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து போட்டியில் இந்தியாவின் தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
और पढो »

PF உறுப்பினர்களுக்கு 3 குட் நியூஸ்: வட்டி விகிதம், ஓய்வூதிய உயர்வு... 6 நாட்களில் முக்கிய அறிவிப்புPF உறுப்பினர்களுக்கு 3 குட் நியூஸ்: வட்டி விகிதம், ஓய்வூதிய உயர்வு... 6 நாட்களில் முக்கிய அறிவிப்புEPFO Minimum Monthly Pension: இன்னும் சில நாட்களில் இபிஎஃப்ஓ -வின் முக்கிய சந்திப்பு ஒன்று நடக்கவுள்ளது.
और पढो »



Render Time: 2025-04-22 07:33:16