Border-Gavaskar Trophy 2024: இந்த ஆண்டு இறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.
யாஷஸ்வி ஜெய்ஸ்வால் நிச்சயம் இடம் பெறுவார்.NPS புதிய விதி, மகிழ்ச்சியில் ஊழியர்கள்: ஓய்வூதியத்தில் 40% ஏற்றம், முழு கணக்கீடு இதோசுக்கிரன் வீட்டை மாற்றினால் பிரச்சனை வீடு தேடி வரும்! கன்னி சுக்கிரனால் நஷ்டப்படப்போகும் ராசிகள்!Border-Gavaskar Trophy 2024: டி20 உலக கோப்பை 2024 தொடருக்கு பிறகு இந்திய அணி யின் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் தொடர் பார்டர்-கவாஸ்கர் டிராபி.
தற்போது டெஸ்ட் தொடரில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக உள்ளனர். இதே ஜோடி ஆஸ்திரேலியா மண்ணிலும் தொடர அதிக வாய்ப்புள்ளது. மேலும் ஜெய்ஸ்வால் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனக்கான இடத்தை உறுதி செய்துள்ளார். ஷுப்மான் கில் மற்றும் விராட் கோலி 3 மற்றும் 4வது இடத்தில் களமிறங்குவார்கள். விக்கெட் கீப்பராக கேஎல் ராகுல் மற்றும்இருவரில் ஒருவர் இடம் பெற வாய்ப்புள்ளது. மிடில் ஆர்டரில் இங்கிலாந்து தொடரில் சிறப்பாக விளையாடிய சர்ஃபராஸ் கான் இடம் பெற கூடும்.
வேகப்பந்து வீச்சாளர்களில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் முகமது ஷமி அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பார்டர்-கவாஸ்கர் டிராபிக்காக பிசிசிஐ அவரை தயார் படுத்தி வருவதாக கூறப்படுகிறது. ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சிராஜ் நிச்சயம் அணிக்கு திரும்புவார்கள். மேலும் ஒரு வித்தியாசமான தேர்வாக ஷர்துல் தாக்கூர் இடம் பெறலாம். ஏனெனில் இவரால் பேட்டிங்கிலும் கை கொடுக்க முடியும்.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!கிராஜுவிட்டி கணக்கீட்டில் நோட்டீஸ் பீரியடும் சேர்க்கப்படுமா? இதற்கான விதிகள் என்ன?பிறப்புறுப்பை பதம்பார்த்த பாம்பு...
Border Gavaskar Trophy Mohammed Shami Ind Vs Aus India Vs Australia Yashasvi Jaiswal Rohit Sharma Virat Kohli India Predicted Squad India Predicted Squad For Border Gavaskar Trophy Cricket News In Tamil Ind Vs Aus Test Match Pat Cummins Rohit Sharma In Australia Virat Kohli Test Captaincy Record ரோஹித் சர்மா யஷஸ்வி ஜெய்ஸ்வால் சுப்மான் கில் விராட் கோலி கேஎல் ராகுல் ரிஷப் பந்த் ரவீந்திர ஜடேஜா சர்பராஸ் கான் ஷர்துல் தாக்கூர் ரவிச்சந்திரன் அஷ்வின் துருவ் ஜூரல் முகமது ஷமி ஜஸ்பிரித் பும்ரா முகமது சிராஜ் குல்தீப் யாதவ் இந்தியாவின் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் பார்டர் கவாஸ்கர் டிராபி 2024 இந்திய அணி
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ஐபிஎல் ஏலத்தில் கோடிகளை அள்ளப்போகும் இந்த டிஎன்பிஎல் வீரர்கள்... ஜொலிக்க காத்திருக்கும் ஸ்டார்கள்!IPL Mega Auction 2025: டிஎன்பிஎல் 2024 தொடர் நிறைவடைந்துள்ள நிலையில், இதில் சிறப்பாக விளையாடிய இந்த 4 வீரர்களுக்கும் ஐபிஎல் மெகா ஏலத்தில் அதிக தொகை கிடைக்க நல்ல வாய்ப்பு இருக்கிறது.
और पढो »
IND vs BAN: இந்திய அணி ரெடி... அந்த ஒரு இடம் மட்டும் பிரச்னை - யாருக்கு கிடைக்கும் வாய்ப்பு?IND vs BAN Test Series: இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் அடுத்த செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் நிலையில், அதில் யார் யாருக்கு வாய்ப்பு என்ற கணிப்பை இங்கு காணலாம்.
और पढो »
இந்திய டெஸ்ட் அணியில் கம்பேக்கை எதிர்பார்க்கும் சீனியர் பிளேயர்Cheteshwar Pujara : இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இருந்து ஓரம்கட்டப்பட்ட சீனியர் பிளேயர் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அணியில் இடம் கிடைக்கும் என எதிர்பார்த்து காத்துள்ளார்.
और पढो »
வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடர்! இந்த வீரர் இடம் பெற மாட்டார்!Mohammed Shami: வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி விளையாட மாட்டார் என்று கூறப்படுகிறது.
और पढो »
வங்கதேச டெஸ்டில் ஜாகீர்கான் சாதனையை முறியடிக்கப்போகும் அஸ்வின்..!Ravichandran Ashwin : வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அடுத்த மாதம் விளையாடும் ரவிசந்திரன் அஸ்வின் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஜாகீர்கானின் சாதனையை முறியடிக்க உள்ளார்.
और पढो »
இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடர்! முக்கிய முடிவு எடுத்த பாட் கம்மின்ஸ்!Border-Gavaskar series: இந்தியாவிற்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபிக்கு முன்னதாக ஆஸ்திரேலியா டெஸ்ட் கேப்டன் பாட் கம்மின்ஸ் 2 மாதம் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு எடுக்க உள்ளார்.
और पढो »