Pragya Nagra: மலையாள நடிகை பிரக்யா நாக்ராவின் அந்தரந்த வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளதாக சமூக வலைத்தளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாக பிரக்யா நாக்ரா வின் பெயர் பேசப்பட்டு வருகிறது. காரணம் நடிகையின் 3 நிமிட அந்தரங்க வீடியோ லீக் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.இந்த செய்தி காட்டுதீ போல வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்திய வருகிறது. இது உண்மையான வீடியோவா அல்லது Fake வீடியோவா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.இந்நிலையில் நடிகை பிரக்யா நாக்ரா , இந்த சம்பவம் குறித்து தனது வேதனையை பகிர்ந்து கொண்டுள்ளார். தொழில்நுட்பத்தை தவறாக சிலர் பயன்படுத்துவதாக தனது விரக்தியை வெளிப்படுத்தினார்.
இந்த தருணங்களில் எனக்காக இருக்கும் அனைத்து மக்களுக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். நீங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்" என்று X தளத்தில் பதிவிட்டுள்ளார்.1.1 மில்லியனுக்கும் அதிகமான இன்ஸ்டாகிராம் பாலோவர்களை கொண்டுள்ளார் பிரக்யா நாக்ரா. 2022 ஆம் ஆண்டு வெளியான ‘வரலாறு முக்கியம்’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார்.
South Indian Actress Pragya Nagra Pragya Nagra Latest Video Pragya Viral Video Pragya Nagra News Pragya Nagra Leaked Video Pragya Nagra Latest News Viral Video Pragya Nagra Response Pragya Nagra Private Video Leak Pragya Nagra Malayalam Actress Pragya Nagra Movies Pragya Nagra Hd Images Pragya Nagra Hot Videos தென்னிந்திய நடிகை பிரக்யா நாக்ரா பிரக்யா நாக்ரா வீடியோ பிரக்யா வைரல் வீடியோ பிரக்யா நாக்ரா செய்தி
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
கல்யாணத்தை கன்ஃபார்ம் செய்த கீர்த்தி! குடும்பத்தினருடன் திருப்பதியில் சாமி தரிசனம்..சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் தனது குடும்பத்துடன் திருப்பதி சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அப்போது திருமணம் குறித்தும் எங்கு எப்போது நடக்கவிருக்கிறது என்று இங்கு தெளிவாகப் பார்க்கலாம்.
और पढो »
குட்டி யானை இறந்தது தெரியாமல் எழுப்பிய தாய் யானையின் பாசப்போராட்டம்Elephant viral video | குட்டி யானை இறந்தது தெரியாமல் தாய் யானை அதனை எழுப்ப நடத்திய பாசப்போராட்டத்தின் வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
और पढो »
நடிகை சமந்தாவின் தந்தை மரணம்! மனமுடைந்து அவர் போட்ட பதிவு..நடிகை சமந்தாவின் தந்தை மரணம்! மணமுடைந்து அவர் போட்ட பதிவு..
और पढो »
நடிகை கஸ்தூரி தலைமறைவு, செல்போன் ஸ்விட் ஆப் - போயஸ் கார்டன் வீட்டுக்கு பூட்டுActress Kasthuri | தெலுங்கர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகை கஸ்தூரி சென்னை எழும்பூர் காவல்துறை சம்மனை வாங்காமல் தலைமறைவு.
और पढो »
ரம்யா பாண்டியனின் கியூட் கல்யாண கிளிக்ஸ்... கங்கை நிதி ஓரத்தில் டும் டும் டும்!Ramya Pandian Lovel Dhawan: நடிகை ரம்யா பாண்டியனுக்கும், யோகா மாஸ்டர் லோவல் தவான் திருமண புகைப்படங்கள் வைரல்
और पढो »
நடிகை நயன்தாரா அறிக்கைக்கு தனுஷ் ரியாக்ஷன் என்ன?Dhanush Reaction | நடிகை நயன்தாரா, தனுஷை விமர்சித்து கடுமையாக அறிக்கை விட்ட நிலையில், அதற்கு நடிகர் தனுஷ் என்ன ரியாக்ஷன் கொடுத்தார்?
और पढो »