கடந்த வாரம் இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் ஷிகர் தவான் ஓய்வை அறிவித்து இருந்த நிலையில், தற்போது வேகப்பந்து வீச்சாளர் பரிந்தர் ஸ்ரான் ஓய்வை அறிவித்துள்ளார்.
வேகப்பந்து வீச்சாளர் பரிந்தர் ஸ்ரான் ஓய்வு.SRH தக்கவைக்கப்போகும் இந்த 4 வீரர்கள்... மெகா ஏலத்திற்கு காவ்யா மாறன் போடும் தனி கணக்கு!7th pay commissionஇந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பரிந்தர் ஸ்ரான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.கேப்டன்சியின் கீழ் ஒருநாள் போட்டியில் அறிமுகமான பரிந்தர் ஸ்ரான் இதுவரை இந்தியாவிற்காக 6 ஒருநாள் மற்றும் 2 டி20 போட்டி களில் விளையாடி உள்ளார்.
தற்போது தனது ஓய்வு குறித்த அறிவிப்பை பரிந்தர் ஸ்ரான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்."நான் அதிகாரப்பூர்வமாக எனது கிரிக்கெட் ஷூக்களை தொங்கவிடுகிறேன். இப்பொது எனது பயணத்தை நன்றியுணர்வுடன் திரும்பிப் பார்க்கிறேன். 2009ம் ஆண்டு குத்துச்சண்டையிலிருந்து கிரிக்கெட்டுக்கு மாறியது எனக்கு எண்ணிலடங்காத, நம்பமுடியாத பரிசை அளித்துள்ளது. எனது வேகப்பந்து வீச்சு எனது அதிர்ஷ்ட வசீகரமாக மாறியது. அதன்பிறகு ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைத்தது.
Barinder Sran News Barinder Sran Retires Barinder Sran Career Cricket News In Tamil Barinder Sran Retirement Barinder Sran Ipl Team Barinder Sran Ms Dhoni Barinder Sran Stats Barinder Sran Mumbai Indians தோனி வேகப்பந்து வீச்சாளர் பரிந்தர் ஸ்ரான் ஷிகர் தவான் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பரிந ஆஷிஷ் நெஹ்ரா டி20 போட்டி பஞ்சாப் அணி ஐபிஎல் மும்பை இந்தியன்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மும்பை அணி Ipl News
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடர்! இந்த வீரர் இடம் பெற மாட்டார்!Mohammed Shami: வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி விளையாட மாட்டார் என்று கூறப்படுகிறது.
और पढो »
செவ்வாழை சாப்பிட கூட சரியான நேரம் இருக்கு தெரியுமா?Red banana Benefits : செவ்வாழை தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மிகவும் பிரபலமானது. இந்தியாவில் இது எங்கு கிடைக்கிறது, சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த ஷிகர் தவான்!Shikhar Dhawan announces retirement: இந்திய அணியின் சிறந்த தொடக்க ஆட்டக்காரராக இருந்த ஷிகர் தவான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.
और पढो »
எடையை குறைக்க சிம்ரன் செய்த விஷயம்! தினமும் ‘இந்த’ உடற்பயிற்சி..48 வயதிலும் ஸ்லிம்மாக இருக்கும் சிம்ரன்! இடையழகின் ரகசியம் இதுதான்...
और पढो »
ஸ்மார்ட்போனை 4 நிமிடங்களில் முழு சார்ஜ் செய்யும் சூப்பர் சார்ஜர்! நோ-வெயிட் Realme சார்ஜிங்!!Realme அதன் அடுத்த தலைமுறை 320W சார்ஜிங் தொழில்நுட்பத்தை வெளியிட்டது, இதுதான் உலகின் அதிவேக சார்ஜிங் என்பது குறிப்பிடத்தக்கது
और पढो »
யுவன் சங்கர் ராஜா மீது போலீஸில் புகார்! காரணம் இதுதான்..யுவன் சங்கர் ராஜா மீது போலீஸில் புகார்! காரணம் இதுதான்..
और पढो »