இதையெல்லாமா சாப்பிடுவீங்க? தங்கத்தில் பானிபூரி-விலை என்ன தெரியுமா?
Golden Pani Puri Video : இணையத்தில் தங்கத்தால் செய்யப்பட்ட பானிபூரியின் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.இதையெல்லாம் சாப்பிடுவாங்களா?குரு பெயர்ச்சி பலன்கள்: மே 1 முதல் இந்த ராசிகளுக்கு அமர்க்களம், ராஜாதி ராஜ யோக வாழ்க்கை ஆரம்பம்CSK vs MI Memes : மும்பையை பொளந்து கட்டிய சென்னை! CSK ரசிகர்கள் இணையத்தில் கும்மாளம்-வைரல் மீம்ஸ்!MI vs CSK
ஒவ்வொரு நகரத்திறகும் சுவையும், பானிபூரியின் சைஸும் வேறுபட்டாலும் சாப்பிடும் முறை என்னவோ ஒன்றுதான். பானிபூரியை நொறுக்கி, உள்ளே உருளைக்கிழங்கை வைத்து அந்த காரமான பானியை ஊற்றி உடையாமல் வாயில் பாேடுவதுதான். அனைத்திலும் புதுமையை புகுத்த வேண்டும் என்று பாடுபடும் இந்தியர்கள், பானிபூரியிலும் சமீபத்தில் சில காலங்களாக புதுமையை கொண்டு வந்து கொண்டிருக்கின்றனர்.பானிபூரி, சீஸ் பானிபூரி என்று கொஞ்சம் சகித்து கொண்டு சாப்பிடும் வகையிலான வகைகள் வரத்தொடங்கின.
Pani Puri Video Viral Video Pani Puri Price Golden Pani Puri Viral Video Golden Pani Puri In India Golden Pani Puri Viral Video Golden Pani Puri Eating Golden Pani Puri Price Golden Pani Puri In Price In India தங்க பானிபூரி தங்கத்தால் செய்த பானிபூரி தங்க பானிபூரி வைரல் வீடியோ
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
தேர்தல் அறிக்கையை வெளியிட்டது பாஜக! என்ன என்ன சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது?BJP Manifesto 2024: அனைவரும் எதிர்பார்த்து கொண்டு இருந்த பாஜகவின் மக்களவை தேர்தல் 2024க்கான தேர்தல் அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது.
और पढो »
‘கங்குவா’ படத்தில் நடிப்பதற்காக தனது சம்பளத்தை குறைத்துக்கொண்ட சூர்யா! ஏன் தெரியுமா?‘கங்குவா’ படத்தில் நடிப்பதற்காக தனது சம்பளத்தை குறைத்துக்கொண்ட சூர்யா! ஏன் தெரியுமா?
और पढो »
கைரேகை பதிவு செய்யாவிட்டால் கேஸ் சிலிண்டர் கிடைக்காதா? நிமிடத்தில் அப்டேட் செய்யலாம்Gas cylinder KYC update: கேஸ் புக்கிங் நிறுவனங்களில் கைரேகை பதிவு செய்யாவிட்டால் சிலிண்டர் கிடைக்காது என்ற தகவல் வேகமாக பரவியிருக்கும் நிலையில் அதன் உண்மையான பின்னணி என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
और पढो »
ஆந்திரா முதல்வர் மீது கல்வீச்சு தாக்குதல்... ஜெகன் மோகன் படுகாயம் - பிரச்சாரத்தில் நடந்தது என்ன?Jagan Mohan Reddy Injury: ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் தேர்தல் பரப்புரைக்காக ரோட் ஷோ மேற்கொண்ட அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது.
और पढो »
கோவையில் இந்த கட்சிக்கு தான் வெற்றி... அண்ணாமலை நிலை என்ன? - ரவீந்திரன் துரைசாமி கணிப்புCoimbatore Lok Sabha Constituency: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடும் கோவை மக்களவை தொகுதியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்பதை இதில் காணலாம்.
और पढो »
வாக்காளர் அடையாள அட்டை இல்லை என்றாலும் வாக்களிக்க முடியும்! எப்படி தெரியுமா?இந்தியாவில் தேர்தலில் வாக்களிக்க வாக்காளர் அடையாள அட்டை (EPIC) மிகவும் முக்கியம். வாக்காளர் அடையாள அட்டை இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படுகிறது.
और पढो »