இந்த அணிகள் தான் பிளே ஆப் செல்லும்... அதில் சிஎஸ்கே இருக்கா...? கணிப்பும் காரணமும்!

IPL Play Off Prediction समाचार

இந்த அணிகள் தான் பிளே ஆப் செல்லும்... அதில் சிஎஸ்கே இருக்கா...? கணிப்பும் காரணமும்!
IPL 2024 Play Off PredictionIPL Play Off Prediction By Novjot Singh SidhuNovjot Singh Sidhu Prediction
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 74 sec. here
  • 49 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 194%
  • Publisher: 63%

IPL 2024 Play Off Prediction: நடப்பு ஐபிஎல் தொடரில் இந்த அணிகள்தான் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெறும் என இந்திய மூத்த வீரர் நவ்ஜோத் சிங் சித்து கணித்துள்ளார்.

ராஜஸ்தான் அணி முதலிடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது.Saturn TransitGuru Peyarchi

இந்தியன் பிரீமீயர் லீக் எனப்படும் ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து, இந்தியாவின் 13 நகரங்களில் நடைபெற்று வரும் இந்த தொடர் வரும் மே 26ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தற்போது 40 லீக் சுற்று போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இன்னும் ஒரு மாத காலம் ஐபிஎல் தொடர் உச்சக்கட்ட பரபரப்புடனும், விறுவிறுப்புடனும் நடைபெறும் எனலாம்.முன் நடைபெறும் தொடர் என நடப்பு ஐபிஎல் தொடர் மீது பல்வேறு வகையிலான எதிர்பார்ப்புகள் நிலவுகின்றன.

மேலும் படிக்க | CSK: சிஎஸ்கேவின் பேட்டிங்கில் இந்த வீரரை நீக்கினால் போதும்... வெற்றி மேல் வெற்றி வரும்! இதில் ராஜஸ்தான் அணி பிளேஆப் சுற்றுக்கு ஏறத்தாழ தகுதிபெற்றுவிட்டது என்றே கூறலாம். 8 போட்டிகளில் விளையாடி 7 போட்டிகளில் ராஜஸ்தான் வெற்றி பெற்றுள்ளது. இன்னும் 6 போட்டிகள் இருக்கிறது. இதில் ஒன்றிரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றாலே போதும் எனலாம். கொல்கத்தா, ஹைதராபாத், லக்னோ அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி இருக்கும் எனலாம். இத்தகைய சூழலில் கிரிக்கெட் வல்லுநர்கள் இரண்டு வகையில் தங்களின் கணிப்புகளை அள்ளிவீசி வருகின்றனர்.

அதாவது, சென்னை, ராஜஸ்தான், கொல்கத்தா அணிகள் நிச்சயம் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெறும் என்றும் ஹைதராபாத் அல்லது மும்பை அணிகளுள் ஒன்று தகுதிபெறும் எனவும் கூறியுள்ளார். அதாவது, ஹைதராபாத் அதிரடியாக விளையாடினாலும் இன்னும் நிறைய போட்டிகள் உள்ளதால் அந்த அணியின் செயல்பாடை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும் என்றும் மும்பை அணி அதன் பந்துவீச்சை பலப்படுத்தி வந்துவிட்டால் அந்த அணியையும் யாராலும் தடுக்க முடியாது, கடினமான சூழலிலும் மீண்டு வருவது மும்பை அணியின் இயல்பாகும் என்றும் அவர் கூறினார்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

IPL 2024 Play Off Prediction IPL Play Off Prediction By Novjot Singh Sidhu Novjot Singh Sidhu Prediction India Premier League IPL 2024 IPL News IPL Prediction ஐபிஎல் ஐபிஎல் 2024 ஐபிஎல் பிளே ஆப் கணிப்பு ஐபிஎல் பிளே ஆப் நவ்ஜோத் சிங் சித்து கணிப்பு ஐபிஎல் கணிப்புகள் இந்தியன் பிரீமியர் லீக் ஐபிஎல் 2024 CSK MI RCB DC SRH LSG GT PBKS RR KKR சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை இந்தியன்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு டெல்லி கேப்பிடல்ஸ் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் குஜராத் டைட்டன்ஸ் பஞ்சாப் கிங்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஐபிஎல் 2024 ஐபிஎல் செய்திகள் Chennai Super Kings Mumbai Indians Royal Challengers Bangalore Kolkatta Knight Riders Delhi Capitals Sunrisers Hyderabad Lucknow Supergiants Gujarat Titans Rajasthan Royals Punkab Kings

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

வீட்டில் பழைய புத்தகம் இருக்கா? ‘இந்த’ ஐடியாவை வைத்து லட்ச லட்சமாக சம்பாதிக்கலாம்..வீட்டில் பழைய புத்தகம் இருக்கா? ‘இந்த’ ஐடியாவை வைத்து லட்ச லட்சமாக சம்பாதிக்கலாம்..வீட்டில் பழைய புத்தகம் இருக்கா? ‘இந்த’ ஐடியாவை வைத்து லட்ச லட்சமாக சம்பாதிக்கலாம்..
और पढो »

ஆர்சிபி அணி பிளே ஆப் செல்ல இருக்கும் வாய்ப்புகள்!ஆர்சிபி அணி பிளே ஆப் செல்ல இருக்கும் வாய்ப்புகள்!ஆர்சிபி அணி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று இருக்கும் நிலையில் அந்த அணி பிளே ஆப் செல்ல இருக்கும் வாய்ப்புகளை பார்க்கலாம்.
और पढो »

வெள்ளரிக்காயை தோல் நீக்கி சாப்பிடறீங்களா... இந்த செய்தி உங்களுக்குத் தான்..!!வெள்ளரிக்காயை தோல் நீக்கி சாப்பிடறீங்களா... இந்த செய்தி உங்களுக்குத் தான்..!!Benefits of Eating Cucumber With Peel: கோடையில் வெள்ளரி போன்ற நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளை சாப்பிடுவது சிறந்தது. கோடையில் மக்கள் கண்டிப்பாக சாலட் சாப்பிடுவார்கள் மற்றும் சாலட்டில் முதல் தேர்வு குளிர்ச்சியைக் கொடுக்கும் வெள்ளரி.
और पढो »

இதன் காரணமாக தான் சிஎஸ்கே - மும்பை ஐபிஎல் 2024ல் ஒருமுறை மட்டும் மோதுகிறதா?இதன் காரணமாக தான் சிஎஸ்கே - மும்பை ஐபிஎல் 2024ல் ஒருமுறை மட்டும் மோதுகிறதா?மும்பை அணிக்கு எதிரான வெற்றிக்கு பிறகு ஐபிஎல் 2024 புள்ளிகள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது.
और पढो »

சிஎஸ்கேவுக்கு அடுத்த 2 போட்டியும் வெற்றி தான்... பிரகாசமாகும் பிளே ஆப் வாய்ப்புசிஎஸ்கேவுக்கு அடுத்த 2 போட்டியும் வெற்றி தான்... பிரகாசமாகும் பிளே ஆப் வாய்ப்புChennai Super Kings Play Off Chance: ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அடுத்த இரண்டு போட்டிகளில் வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கும் சூழலில், பிளே ஆப் பிரகாசமாகவும் உள்ளது. இதுகுறித்து முழு பின்னணியை இங்கு காணலாம்.
और पढो »

இந்த 4 அணிகளுக்கு தான் பிளேஆஃப் செல்ல வாய்ப்பு அதிகம்! சிஎஸ்கே, எம்ஐ நிலைமை என்ன?இந்த 4 அணிகளுக்கு தான் பிளேஆஃப் செல்ல வாய்ப்பு அதிகம்! சிஎஸ்கே, எம்ஐ நிலைமை என்ன?IPL 2024: ஐபிஎல் 2024ல் பாதி போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் எந்த எந்த அணிகள் பிளேஆப்களுக்கு தகுதி பெரும் என்று பார்க்கலாம்.
और पढो »



Render Time: 2025-02-19 08:17:30