இந்த வார ஓடிடி ரிலீஸ் படங்கள்..எந்த தளத்தில் எப்போது பார்க்கலாம்?

OTT Releases समाचार

இந்த வார ஓடிடி ரிலீஸ் படங்கள்..எந்த தளத்தில் எப்போது பார்க்கலாம்?
OTT MoviesOTT SeriesNew OTT Releases
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 57 sec. here
  • 17 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 78%
  • Publisher: 63%

இந்த வார ஓடிடி ரிலீஸ் படங்கள்..எந்த தளத்தில் எதை பார்க்கலாம்?

Upcoming OTT Releases : ஓடிடியில் வாரா வாரம் பல புது படங்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் இந்த படங்களை'நாளை ஞாயிற்றுக்கிழமையில் வீட்டில் ஜாலியாக என்ஜாய் செய்து பார்க்களலாம். எனவே இந்த வாரம் ரிலீஸாகும் புது படங்கள் என்னென்ன என்பதை இந்த கட்டுரையில் காணலாம்.7th pay commissionரிஷபத்தில் குருவுடன் இணையும் செவ்வாய்.... 12 ராசிகளுக்கான பலன்கள்..

பகலறியான்: தமிழில் பகலறியான் திரைப்படம் நேற்று ஓடிடியில் வெளியாகி உள்ளது. வெற்றி ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தை முருகன் என்பவர் இயக்கியிருந்தார். மே 24 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸான பகலறியான் படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. எனினும் இந்த படம் ஆஹா தமிழ் தளத்தில் நேற்று வெளியாகியுள்ளது.

வைல்ட் வைல்ட் பஞ்சாப்: வருண் ஷர்மா, சன்னி சிங் மற்றும் பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் நேற்று நெட்ஃபிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது. முழுக்க முழுக்க நகைச்சுவையாக இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.பில்: ரித்தேஷ் தேஷ்முக், நிம்ரித் கவுர், பவன் மல்ஹோத்ரா பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் நேற்று ஜியோ சினிமா தளத்தில் வெளியாகியுள்ளது.

ககுடா: சோனாக்ஷி சின்ஹா, ரித்தேஷ் தேஷ்முக், சாகிப் சலீம் பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் காமெடி திரில்லர் படமாகும். இந்த திரைப்படம் நேற்று ZEE5 தளத்தில் வெளியாகியுள்ளது.படத்திலும் ஸ்கோர் செய்திருந்தார். மகாராஜா ஜூன் 14 ஆம் தேதி தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று 100 கோடிக்கு மேல் வசூலை அள்ளிய நிலையில், இத்திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் நேற்று வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதியின் 50ஆவது படமாக உருவாகியுள்ள இப்படத்தில் அனுராக் காஷ்யப் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

OTT Movies OTT Series New OTT Releases OTT Movie List OTT Releases Tamil OTT Release Movies OTT Release Series New Upcoming OTT Movies ஓடிடி திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகும் புது படங்கள் ஓடிடியில் வெளியாகும் புதிய திரைப்படங்கள் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் புதிய படங்கள் ஓடிடியில் இந்த வாரம் வெளியாகும் சீரீஸ்கள் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் வெப் தொடர்கள் Maharaja OTT Release

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

Maharaja OTT: மகாராஜா ஓடிடி ரிலீஸ்.. எந்த தளத்தில் எப்போது பார்க்கலாம்?Maharaja OTT: மகாராஜா ஓடிடி ரிலீஸ்.. எந்த தளத்தில் எப்போது பார்க்கலாம்?Maharaja OTT: மகாராஜா ஓடிடி ரிலீஸ்.. எந்த தளத்தில் எப்போது பார்க்கலாம்?
और पढो »

OTT Releases: ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸாகும் அசத்தலான புது படங்கள்! எந்த தளத்தில் எதை பார்க்கலாம்?OTT Releases: ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸாகும் அசத்தலான புது படங்கள்! எந்த தளத்தில் எதை பார்க்கலாம்?OTT Movies : ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸாகும் அசத்தலான புது படங்கள்! எந்த தளத்தில் எதை பார்க்கலாம்?
और पढो »

கல்கி 2898 ஏடி படம் ஓடிடியில் ரிலீஸ்! எந்த தளத்தில் எப்போது பார்க்கலாம்?கல்கி 2898 ஏடி படம் ஓடிடியில் ரிலீஸ்! எந்த தளத்தில் எப்போது பார்க்கலாம்?கல்கி 2898 ஏடி படம் ஓடிடியில் ரிலீஸ்! எந்த தளத்தில் எப்போது பார்க்கலாம்?
और पढो »

Garudan OTT: சூரியின் ‘கருடன்’ படம் ஓடிடியில் ரிலீஸ்! எந்த தளத்தில் எப்படி பார்க்கலாம்?Garudan OTT: சூரியின் ‘கருடன்’ படம் ஓடிடியில் ரிலீஸ்! எந்த தளத்தில் எப்படி பார்க்கலாம்?Garudan OTT: சூரியின் ‘கருடன்’ படம் ஓடிடியில் ரிலீஸ்! எந்த தளத்தில் எப்படி பார்க்கலாம்?
और पढो »

OTT Releases: ஜூலை மாதம் ஓடிடியில் வெளியாகும் ஹிட் படங்கள்! எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?OTT Releases: ஜூலை மாதம் ஓடிடியில் வெளியாகும் ஹிட் படங்கள்! எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?OTT Releases: ஜூலை மாதம் ஓடிடியில் வெளியாகும் ஹிட் படங்கள்! எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?
और पढो »

OTT Releases : இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் மஜா திரைப்படங்கள்! எதை, எந்த தளத்தில் பார்ப்பது?OTT Releases : இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் மஜா திரைப்படங்கள்! எதை, எந்த தளத்தில் பார்ப்பது?OTT Releases : இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் மஜா திரைப்படங்கள்! எதை, எந்த தளத்தில் பார்ப்பது?
और पढो »



Render Time: 2025-02-15 20:43:21