ஆன்டிகுவா மைதானத்தில் நடைபெற்ற வங்கதேசம் அணிக்கு எதிரான டி20 உலக கோப்பை போட்டியில் ரோகித் சர்மா மீண்டும் ஓவர் கான்பிடன்ஸால் சொதப்பி, சீக்கிரம் அவுட்டானார்.
மீண்டும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தார்Saturn TransitInternational Yoga Day டி20 உலக கோப்பை போட்டியில் ஆன்டிகுவா மைதானத்தில் இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வெற்றி பெற்ற வங்கதேசம் பவுலிங்கை தேர்வு செய்ய, இந்திய அணி பேட்டிங் இறங்கியது. டாஸ் வெற்றி பெற்றிருந்தாலும் பேட்டிங் எடுக்கும் முடிவில் தான் இருந்ததாக தெரிவித்த ரோகித், வங்கதேசம் பவுலிங் எடுத்தது எங்களுக்கு மகிழ்ச்சி தான் என கூறினார்.
இதுவரை நடைபெற்ற போட்டிகளில் பார்க்கும்போது ஓப்பனிங் ஆடிய ரோகித் சர்மாவின் பேட்டிங் அவ்வளவு சிறப்பாக எல்லாம் இல்லை. மற்ற பிளேயர்கள் ஆடுவதால் இந்திய அணி வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறது. அடுத்து ஆஸ்திரேலியா உள்ளிட்ட அணிகளுக்கு எதிராக ஆடும்போது ரோகித் சர்மாவின் ஆடாமல் இருந்தால் அப்போட்டியில் எல்லாம் வெற்றியை நினைத்து பார்க்க முடியாது.
இது ஒருபுறம் இருக்க ரோகித் சர்மாவுடன் ஓப்பனிங் இறங்கிய விராட் கோலி சிறப்பாக ஆடினார். 28 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து அவர் ஆட்டமிழக்க, ரிஷப் பன்ட் தன்னுடைய பங்குக்கு 36 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். ஷிவம் துபே 36 ரன்கள் எடுக்க இந்திய அணி கவுரமான ஸ்கோரை நோக்கி நகரந்தது. எப்படி இருந்தாலும், ரோகித் சர்மாவின் பேட்டிங் படுமோசமாக இருப்பது என்பதை ரசிகர்கள் சுட்டிக்காட்டி விமர்சித்துக் கொண்டிருக்கின்றனர்.
மேலும் படிக்க | ரோகித் - விராட் கோலி ஓப்பனிங் வேண்டாம், அந்த சொக்க தங்கத்தை கொண்டு வாங்க! - ரசிகர்களின் போர்க்குரல் உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!'தவறான மருந்தை சொல்கிறார் மா.சுப்பிரமணியன்' - கொந்தளித்த இபிஎஸ்... என்ன விஷயம்?Vidaarth30 வயது தாண்டிய பெண்கள்...
Shakib Al Hasan Criticizes Rohit Sharma ரோகித் சர்மா ஷகிப் அல்ஹசன் விராட் கோலி வங்கதேசம் இந்திய அணி டி20 உலக கோப்பை Rohit Sharma Early Dismissal Bangladesh T20 World Cup Rohit Sharma Performance Shakib Al Hasan Comments On Rohit Sharma Rohit Sharma Batting Failure T20 India Vs Bangladesh T20 Highlights Rohit Sharma Shakib Al Hasan Criticism Rohit Sharma T20 World Cup Struggles Shakib Al Hasan Post-Match Comments
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
டி20 உலகக் கோப்பை 2024: இந்த 3 பிளேயர்களுக்கு ரோகித் சர்மா இடம் கொடுக்கமாட்டார்!டி20 உலக கோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி விளையாட இருக்கும் நிலையில் மூன்று பிளேயர்களுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்க வாய்ப்பில்லை.
और पढो »
கேஒய்சி அப்டேட் மோசடி... மத்திய அரசின் மாபெரும் ‘டிஜிட்டல் ஸ்டிரைக்’! 392 மொபைல் போன்கள் தடைஇந்தியாவில் உள்ள தொலைத்தொடர்பு துறை (DoT) 392 மொபைல் போன்களை தடை செய்ய உத்தரவிட்டுள்ளது. மின்சார கேஒய்சி அப்டேட் மோசடியில் இந்த மொபைல் போன்கள் பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
और पढो »
விஜய் மல்லையாவின் மகனுக்கு விரைவில் திருமணம்! மணப்பெண் யார் தெரியுமா?விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த் மல்லையா தனது நீண்டகால காதலியான ஜாஸ்மினை இந்த வாரம் திருமணம் செய்து கொள்ள உள்ளார். இந்த ஜோடியின் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
और पढो »
இந்த மாத ஓடிடியில் வெளியாகும் படங்கள் என்னென்ன? இதோ லிஸ்ட்OTT Releases : எஞ்சியிருக்கும் இந்த மாதம் ஓடிடி ரிலீஸில் எந்த படங்கள் வெளியாக உள்ளது என்பதை பார்ப்போம். மேலும் எந்த படத்தை, எந்த தளத்தில் பார்ப்பது என்பதையும் இந்த கட்டுரையில் காண்போம்.
और पढो »
அடுத்த 30 நாட்களில் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 5 ராசிகள்..! கொட்டி கொடுக்க தயாரான குருவரவுள்ள ஜூன் மாதத்தில் சுக்கிரன், சூரியன், சனி உள்ளிட்ட இந்த கிரகங்களின் இயக்கத்தில் மாற்றம் இருக்கும். இந்த காலகட்டத்தில் புதன், சுக்கிரன், செவ்வாய், சூரியன் ஆகியோர் இப்போது இருக்கும் ராசியை மாற்றுவார்கள்.
और पढो »
கோயில் கட்டிய மண்ணிலேயே வீழ்ச்சி... நாட்டை காக்கும் 40க்கு 40 - ஸ்டாலினின் அடுத்த திட்டம் என்ன?MK Stalin: இந்த மாபெரும் வெற்றியை ஒட்டுமொத்த இந்தியாவுமே திரும்பிப் பார்க்கிறது என்றும் இந்த வெற்றியால் சர்வாதிகாரத்திற்குக் கடிவாளம் போடப்பட்டுள்ளது என மு.க. ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
और पढो »