இந்த ஆண்டில் ஒபாமாவிற்கு பிடித்த ஒரே இந்திய படம்! எது தெரியுமா?

Barack Obama समाचार

இந்த ஆண்டில் ஒபாமாவிற்கு பிடித்த ஒரே இந்திய படம்! எது தெரியுமா?
All We Imagine As LightMovie RecommendationsIndian Movie
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 22 sec. here
  • 13 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 50%
  • Publisher: 63%

இந்த ஆண்டில் ஒபாமாவிற்கு பிடித்த ஒரே இந்திய படம்! எது தெரியுமா?

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஒபாமா , இந்த ஆண்டில் தனக்கு பிடித்த படங்களின் பட்டியலை வெளியிட்டிருகிறார். அதில் ஒரே ஒரு இந்திய படம் மட்டும் இடம் பெற்றுள்ளது. அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா , உலகளவில் மிகப்பெரிய தலைவர்களுள் ஒருவராக இருக்கிறார். இதுவரை இருந்த அமெரிக்க தலைவர்களில் மக்களுடன் நேரடி தொடர்பில் இருந்த தலைவர் இவர். அதே போல, அமெரிக்காவின் முதல் கருப்பினத்தை சேர்ந்த ஜனாதிபதியும் இவர்தான். இவர் கூறுவதை பின்பற்றி வாழும் பலர் இருக்கின்றனர்.

ஒபாமா பரிந்துரைத்த 10 படங்களில் முதல் இடம் பெற்றிருந்தது ஒரு இந்திய படம், அதுவும் தென்னிந்திய மொழியான மலையாளத்தில் எடுக்கப்பட்ட படமாகும். இந்த படத்தின் பெயர், All We Imagine As Light. இதனை பாயல் கபாடியா இயகியிருந்தார். இது சர்வதேச தயாரிப்பாக உருவான படமாகும்.இந்த ஆண்டின் மே மாதம் நடந்த 77வது கேன்ஸ் திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்பட்டது. இந்த படம், மலையாளம், இந்தி மற்றும் மராத்தி ஆகிய மொழிகளில் உருவாக்கப்பட்டது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

All We Imagine As Light Movie Recommendations Indian Movie Malayalam Movie Barack Obama Favorite Movies In 2024 2024 Obama Favorite Movies Barak Obama Recommends All We Imagine As Light ஒபாமா 2024ல் ஒபாமாவிற்கு பிடித்த படம் ஒபாமா பரிந்துரைக்கும் 2024 படங்கள் ஆல் வி இமாஜின் ஏஸ் லைட்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

முகேஷ் அம்பானிக்கு மிகவும் பிடித்த சிற்றுண்டி வகைகள் இவை தான்..!முகேஷ் அம்பானிக்கு மிகவும் பிடித்த சிற்றுண்டி வகைகள் இவை தான்..!Mukesh Ambani | உலக பணக்காரர்கள் வரிசையில் இருக்கும் முகேஷ் அம்பானிக்கு மிகவும் பிடித்த சிற்றுண்டி எது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »

“சம்பந்தி ஹீரோ.. மாப்பிள்ளை டைரக்டர்”.. ஆக்சன் கிங் அர்ஜுன் கலாட்டா!“சம்பந்தி ஹீரோ.. மாப்பிள்ளை டைரக்டர்”.. ஆக்சன் கிங் அர்ஜுன் கலாட்டா!Rajakili Movie: நடிகர் உமாபதி ராமையா இயக்குநராக அறிமுகமாகி இருக்கும் படம் ராஜா கிளி. வரும் டிசம்பர் 13-ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
और पढो »

ஜோஜு ஜார்ஜின் பணி படம் எப்படி உள்ளது? திரைவிமர்சனம்!ஜோஜு ஜார்ஜின் பணி படம் எப்படி உள்ளது? திரைவிமர்சனம்!Pani Movie Review: ஜோஜு ஜார்ஜ் இயக்கத்தில் முதல் படமாக உருவாகியுள்ள பணி படம் மலையாளத்தில் வெற்றியடைந்ததை தொடர்ந்து இந்த வாரம் தமிழகத்தில் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
और पढो »

ஹரி ஷங்கர் நடித்துள்ள பராரி படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்!ஹரி ஷங்கர் நடித்துள்ள பராரி படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்!Parari Movie Review: அறிமுக இயக்குனர் எழில் பெரியவேடி இயக்கத்தில் ஹரி சங்கர், சங்கீதா கல்யாண், குரு, ராஜேந்திரன் நடித்துள்ள பராரி படம் இந்த வாரம் திரையரங்கில் வெளியாகி உள்ளது.
और पढो »

வீர தீர சூரன் படத்திற்கு பிறகு விக்ரம் நடிக்கும் படம்! இயக்குநர் யார் தெரியுமா?வீர தீர சூரன் படத்திற்கு பிறகு விக்ரம் நடிக்கும் படம்! இயக்குநர் யார் தெரியுமா?வீர தீர சூரன் படத்திற்கு பிறகு விக்ரம் நடிக்கும் படம்! இயக்குநர் யார் தெரியுமா?
और पढो »

2025-ல் ‘இந்த’ 5 ராசி கொண்டவர்களுக்கு திருமணம் ஆகலாம்!! யாருக்கு தெரியுமா?2025-ல் ‘இந்த’ 5 ராசி கொண்டவர்களுக்கு திருமணம் ஆகலாம்!! யாருக்கு தெரியுமா?2025-ல் ‘இந்த’ 5 ராசி கொண்டவர்களுக்கு திருமணம் ஆகலாம்!! யாருக்கு தெரியுமா?
और पढो »



Render Time: 2025-02-12 23:06:46