AFG vs IND Match: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி இந்த எளிமையான விஷயங்களை செய்தாலே வெற்றி உறுதியாகிவிடும். அதுகுறித்து விரிவாக இதில் காணலாம்.
ஜூன் 20ஆம் தேதி இந்தியா - ஆப்கானிஸ்தான் மோதுகிறது.சனி வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு நல்ல காலம் ஆரம்பம்... மகிழ்ச்சியில் திளைப்பார்கள் ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. குரூப் சுற்று போட்டிகள் இன்றுடன் நிறைவடையும் நிலையில், நாளை முதல் சூப்பர் 8 சுற்று போட்டிகள் தொடங்க உள்ளன. நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் பல ஆச்சர்யங்கள் காத்திருந்த நிலையில், அதே நிலை சூப்பர் 8 வரை தொடருமா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் இடையே உள்ளது.
குறிப்பாக, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை ஆகிய முன்னணி அணிகள் குரூப் சுற்றுடன் தொடரை விட்டு வெளியேறி உள்ளன. அதுமட்டுமின்றி யாருமே எதிர்பாராத வகையில் அமெரிக்கா மற்றும் வங்கதேசம் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்துள்ளன. ஆப்கானிஸ்தான் அணியும் சூப்பர் 8 சுற்றுக்கு நுழைந்திருந்தாலும் அதில் ஆச்சர்யப்படுவதற்கு ஏதுமில்லை. அந்த அணி தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்துள்ளது.இந்நிலையில், சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தான் அணி முதலில்யைதான் எதிர்கொள்ள உள்ளது.
மேலும் படிக்க | இனி சிஎஸ்கே அணிக்கு இவர் கேப்டனும், கீப்பரும்... ஐபிஎல் தொடரில் தோனி ஓய்வு கன்பார்ம்?! இந்திய நேரப்படி இன்று காலை தொடங்கிய போட்டியில், மேற்கு இந்திய தீவுகள் அணி முதலில் பேட்டிங் செய்து 218 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரன் 98 ரன்களை அடித்தார், இதில் 6 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள் அடக்கம். அவர் மூன்றாவது வீரராக களமிறங்கி கடைசி ஓவர் பேட்டிங் செய்தார். குறிப்பாக பவர்பிளேவில் அந்த அணி 92 ரன்களை குவித்து மிரட்டியது. இதுதான் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் பவர்பிளேவில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாகும்.மறுபுறம் ஆப்கானிஸ்தான் அணியோ 120 ரன்களை கூட தாண்டவில்லை.
அதேபோல், பந்துவீச்சில் பும்ரா, அர்ஷ்தீப் தொடக்க ஓவர்களிலேயே டாப் ஆர்டரை காலி செய்துவிட்டால் வெற்றி எளிமையாகிவிடும். போட்டியில் டாஸ் மிகவும் முக்கியமாகும். மேலும், ரிஷப் பண்டை ஓப்பனிங்கில் இறக்கும் முயற்சியை இந்த போட்டியிலாவது இந்திய அணி பரிசோதித்து பார்க்க வேண்டும்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
Team Afghanistan AFG Vs IND AFG Vs IND Match ICC T20 World Cup 2024 AFG Vs IND Match Super 8 IND Vs AFG Super 8 Match T20 World Cup 2024 Big Strategy For Team India Rohit Sharma Virat Kohli Afghanistan Vs India IND Vs AFG Afghanistan Vs India Match Live Afghanistan Vs India Match Live Telecast Afghanistan Vs India Match Live Streaming Afghanistan National Cricket Team India National Cricket Team இந்திய அணி ஆப்கானிஸ்தான் அணி இந்தியா ஆப்கானிஸ்தான் போட்டி ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்று ரோஹித் சர்மா விராட் கோலி முகமது சிராஜ் குல்தீப் யாதவ் Kuldeep Yadav Mohammed Siraj ஆப்கானிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணி இந்திய தேசிய கிரிக்கெட் அணி இந்தியா ஆப்கானிஸ்தான் போட்டி நேரடி ஒளிபரப்பு
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
இந்திய அணி செய்ய வேண்டிய 3 முக்கிய விஷயங்கள்... சூப்பர் 8 சுற்றும் உறுதியாகும்!USA vs IND Match: ஐசிசி டி20 உலகக் கோப்பையில் இன்று நடைபெற இருக்கும் அமெரிக்க அணிக்கு எதிரான போட்டியில், இந்திய அணி இதை செய்தால் நிச்சயம் வெற்றி உறுதியாகி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்றுவிடும்.
और पढो »
கிரிக்கெட், கபடி போல்... இந்தியாவில் கூடைப்பந்து லீக் போட்டிகள்3x3 Basketball League: இன்னும் எட்டு ஆண்டுகளுக்குள் 3x3 கூடைப்பந்து போட்டியில் இந்திய அணி ஒலிம்பிக்கில் விளையாட வேண்டும் என்பதே தங்களது லட்சியம் என இந்திய கூடைப்பந்து செம்மேளன தலைவர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
और पढो »
ஹர்திக் பாண்டியாவுக்கு அடி மேல் அடி... பிரிந்து சென்ற மனைவி? வெளியான அதிர்ச்சி தகவல்!Hardik Pandya Natasa Stankovic: இந்திய அணி வீரரும், மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டனுமான ஹர்திக் பாண்டியா அவரது மனைவி நடாசா ஸ்டான்கோவிக் ஆகியோர் பிரிந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
और पढो »
டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? - மிடி நைட் வர முழிச்சிருக்கணுமா?ICC T20 World Cup 2024: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி விளையாட உள்ள போட்டிகள் இந்திய நேரப்படி எப்போது நடைபெறும் என்பதை இதில் காணலாம்.
और पढो »
டி20 உலகக் கோப்பையில் 1 போட்டியில் மட்டுமே விளையாடிய உள்ள இந்திய வீரர்கள்!தற்போது ஐசிசி டி20 உலக கோப்பை நடைபெற்று வருகிறது. இந்திய அணி விளையாடியுள்ள 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று முன்னணியில் உள்ளது.
और पढो »
IND vs USA : இந்திய அணியை வீழ்த்துவோம் அமெரிக்க அணியின் கேப்டன் சொன்ன வியூகம்USA vs India T20 World Cup : பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை டி20 உலக கோப்பை தொடரில் வீழ்த்திய அமெரிக்க அணி, இந்திய கிரிக்கெட் அணியையும் வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
और पढो »