இந்தியாவை 46ல் பொட்டலம் செய்த நியூசி, 5 பேர் டக்அவுட் - படு கேவலமான பேட்டிங்

India Vs New Zealand First Test Match Update समाचार

இந்தியாவை 46ல் பொட்டலம் செய்த நியூசி, 5 பேர் டக்அவுட் - படு கேவலமான பேட்டிங்
India Vs New Zealand First Test Update TamilTeam Indian First Innings ScoreIndia Vs New Zealand Bengaluru Test
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 23 sec. here
  • 19 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 72%
  • Publisher: 63%

India Vs New Zealand First Test Match Update : பெங்களூரு டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை 46 ரன்களுக்கு பொட்டலம் செய்திருக்கிறது நியூசிலாந்து கிரிக்கெட் அணி.

46 ரன்களுக்கு ஆல் அவுட்டான இந்திய அணிஅக்டோபர் 17 நாளை வெளியாகும் பஜாஜ் பல்சர் N125 மோட்டர்சைக்கிளின் முக்கிய அம்சங்கள்!குரு வக்ர பெயர்ச்சி பலன்கள்: இந்த ராசிகளுக்கு ராஜயோகம் ஆரம்பம்... வெற்றிகள் குவியும்India First Innings Score : நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இந்தியா வந்திருக்கிறது. இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடக்கிறது.

இதற்கு முன்பு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அடிலெய்டில் நடந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 36 ரன்களுக்கு ஆல்அவுட்டாகியிருக்கிறது. 1974 ஆம் ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 42 ரன்களுக்கு இந்தியா ஆல்அவுட்டாகியிருக்கிறது.இந்திய அணியை பொட்டலமாக்கியதில் நியூசிலாந்து அணியின் இரண்டு பவுலர்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. மாட் ஹென்றி, வில்லியம் ஓ'ரூர்க் ஆகிய இருவரும் இந்திய அணியை ஒட்டுமொத்தமாக சிதைத்துவிட்டனர்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

India Vs New Zealand First Test Update Tamil Team Indian First Innings Score India Vs New Zealand Bengaluru Test New Zealand Vs India Match Highlights India 46 Runs New Zealand Cricket Team Matt Henry William O Rourke Cricket News Tamil இந்தியா நியூசிலாந்து டெஸ்ட் மேட்ச் இந்தியா நியூசிலாந்து பெங்களூரு டெஸ்ட் மேட்ச் இந்தியா 46 ரன்களுக்கு ஆல்அவுட் பெங்களூரு டெஸ்ட் மேட்ச் இந்தியா மோசமான டெஸ்ட் கிரிக்கெட் ஸ்கோர் டெஸ்ட் கிரிக்கெட் அப்டேட் டெஸ்ட் கிரிக்கெட் மோசமான சாதனைகள் இந்தியா முதல் இன்னிங்ஸ் ஸ்கோர்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

Marina Air Show: 2 மணிநேரம் ஆம்புலன்ஸ் லேட்?! கதறி அழுத பெண்... இதுவரை 5 பேர் பலிMarina Air Show: 2 மணிநேரம் ஆம்புலன்ஸ் லேட்?! கதறி அழுத பெண்... இதுவரை 5 பேர் பலிMarina Air Show: சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற வான்வழி சாகச நிகழ்வை காண வந்து, உடல்நலக்குறைவு ஏற்பட்டு இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.
और पढो »

மோகன் ஜி பிணையில் விடுவிப்பு... நீதிமன்றம் உத்தரவுமோகன் ஜி பிணையில் விடுவிப்பு... நீதிமன்றம் உத்தரவுBail For Director Mohan G: இயக்குநர் மோகன் ஜியை போலீசார் இன்று கைது செய்த நிலையில், திருச்சி நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
और पढो »

உலகை அதிர வைத்த பேஜர் அட்டாக்.... சாத்தியமானது எப்படி..உலகை அதிர வைத்த பேஜர் அட்டாக்.... சாத்தியமானது எப்படி..லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்திய பேஜர் கருவிகளின் பேட்டரிகளை வெடிக்க வைத்து இஸ்ரேல் நடத்திய நூதன தாக்குதலில், குறைந்தது 9 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 2,750 க்கும் மேற்பட்டோர் மோசமாக காயமடைந்தனர்.
और पढो »

வான் சாகச நிகழ்ச்சி: 5 பேர் உயிரிழப்புக்கு இதுதான் காரணம்... அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம்வான் சாகச நிகழ்ச்சி: 5 பேர் உயிரிழப்புக்கு இதுதான் காரணம்... அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம்Chennai Marina Air Show: 5 பேர் உயிரிழப்புக்கு வெயிலின் தாக்கம்தான் காரணம் என்றும் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து அரசு முடிவெடுக்கும் என்றும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
और पढो »

மார்பக புற்றுநோய்க்கு காரணமாகும் உணவு பொட்டலங்கள்... பகீர் ரிபோர்ட்மார்பக புற்றுநோய்க்கு காரணமாகும் உணவு பொட்டலங்கள்... பகீர் ரிபோர்ட்பிளாஸ்டிக், காகிதம், உலோகம் ஆகியவற்றினால் செய்த கலன்கள் உணவுகளை பேக்கேஜ் செய்ய அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், அவற்றில் உள்ள ரசாயனங்கள் உணவு பண்டங்களில் கண்ணுக்குத் தெரியாமல் கலந்து வருவது ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
और पढो »

பாபா சித்திக் கொல்லப்பட்டது எப்படி...? குற்றவாளிகளுக்கு கொடுக்கப்பட்ட பணம் எவ்வளவு?பாபா சித்திக் கொல்லப்பட்டது எப்படி...? குற்றவாளிகளுக்கு கொடுக்கப்பட்ட பணம் எவ்வளவு?Baba Siddique: மகாராஷ்டிராவின் மூத்த அரசியல் தலைவரும், செல்வாக்கான பிரபலமாக அறியப்பட்டவருமான பாபா சித்திக்கை மூன்று பேர் கொண்ட கும்பல் திட்டமிட்டு கொலை செய்தது எப்படி என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
और पढो »



Render Time: 2025-02-19 10:07:29