இந்திய அணிக்கு எதிராக விளையாடப்போகும் ருதுராஜ்! ரோஹித் சர்மாவுடன் மோதல்!

Ruturaj Gaikwad समाचार

இந்திய அணிக்கு எதிராக விளையாடப்போகும் ருதுராஜ்! ரோஹித் சர்மாவுடன் மோதல்!
Ruturaj Gaikwad Vs Rohit SharmaIndia A Vs Team IndiaAustralia Vs India Test Series 2024
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 23 sec. here
  • 20 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 76%
  • Publisher: 63%

அடுத்த மாதம் பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடங்குவதற்கு முன், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, இந்தியா ‘A’ அணிக்கு எதிராக பயிற்சி ஆட்டத்தில் விளையாட உள்ளது.

Australia vs India Test series 2024: இந்தியா ஆஸ்திரேலியாவிற்கு செல்ல உள்ளது.சன்ரூஃப் கார் வாங்கினா மட்டும் போதாது... இந்த விஷயம் தெரியலைன்னா சிக்கல்ல மாட்டிப்பீங்க! கவனம்...Actress Oviya: எதற்கும் அசராத நடிகை ஓவியா... என்ன படிச்சிருக்காங்க தெரியுமா?

நவம்பர் 22 ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டி நடைபெற உள்ள நிலையில், நவம்பர் 15 முதல் 17 வரை பெர்த்தில் உள்ள மைதானத்தில் இந்த பயிற்சி ஆட்டம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இந்தியா A அணியை ருதுராஜ் தலைமை தாங்க உள்ளார் என்றும், ரோகித் சர்மாவிற்கு எதிராக களமிறங்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணி இதுபோன்ற பயிற்சி ஆட்டங்களை விளையாடவில்லை. அந்த நாட்டில் உள்ள சில உள்ளூர் அணிகளுடன் பயிற்சி ஆட்டத்தில் இதற்கு முன்பு விளையாடியுள்ளனர்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Ruturaj Gaikwad Vs Rohit Sharma India A Vs Team India Australia Vs India Test Series 2024 India Vs Australia India Tour Of Australia 2024 25 IND Vs AUS 1St Test 2024 Venue And Time IND Vs AUS 2Nd Test 2024 Venue And Time AUS Vs IND Test Series Timing IST India Vs Australia Test Series Live Match Timings India Vs Australia Test Live Channels In India Australia Vs India Test Series 2024 Venue India National Cricket Team Australia National Cricket Team India Cricket News Australia Cricket News Cricket News Sports News India Sqaud For Australia Series

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

வங்கதேச அணிக்கு எதிராக களமிறங்கும் இந்திய ’பிரெட் லீ’ - இன்று முதல் டி20 போட்டிவங்கதேச அணிக்கு எதிராக களமிறங்கும் இந்திய ’பிரெட் லீ’ - இன்று முதல் டி20 போட்டிIND vs BAN 1st T20 : வங்கதேச அணிக்கு எதிராக இன்று நடைபெறும் முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் ’பிரெட் லீ’ மயங்க் யாதவ் களமிறங்க உள்ளார்.
और पढो »

’உன்னை பத்தி எனக்கு தெரியும் சஞ்சு’ சாம்சனுக்கு வந்த சர்பிரைஸ் வாழ்த்து, ரசிகர்கள் செம ஹேப்பி’உன்னை பத்தி எனக்கு தெரியும் சஞ்சு’ சாம்சனுக்கு வந்த சர்பிரைஸ் வாழ்த்து, ரசிகர்கள் செம ஹேப்பிSanju Samson : வங்கதேச அணிக்கு எதிராக சதமடித்த சஞ்சு சாம்சனுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது, அவர் சதமடித்ததை ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.
और पढो »

ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு மீண்டும் ஆப்பு... இந்திய அணியில் இடத்தை தட்டிபறிக்கும் மற்றொரு வீரர்...!ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு மீண்டும் ஆப்பு... இந்திய அணியில் இடத்தை தட்டிபறிக்கும் மற்றொரு வீரர்...!Team India: இந்திய டெஸ்ட் அணியின் ஓப்பனிங்கிற்கு பேக்அப் வீரராக ருதுராஜ் கெய்க்வாட் அழைக்கப்படலாம் என கூறப்படும் நிலையில், அவருடைய வாய்ப்பை தற்போது மற்றொரு வீரர் தட்டிப்பறிக்க அதிக வாய்ப்புள்ளது.
और पढो »

ஒரே ஓவரில் தொடர்ந்து 5 சிக்ஸர்... இந்திய அணி 297 ரன்கள் குவிப்புஒரே ஓவரில் தொடர்ந்து 5 சிக்ஸர்... இந்திய அணி 297 ரன்கள் குவிப்புIND vs BAN: வங்கதேசம் அணிக்கு எதிரான 3ஆவது டி20 போட்டியில் இந்திய அணி ஓப்பனர் சஞ்சு சாம்சன் ஒரே ஓவரில் தொடர்ந்து 5 சிக்ஸர்களை அடித்து மிரட்டி உள்ளார்.
और पढो »

வங்கதேசத்தை காப்பாற்றிய மேகம்... தள்ளிப்போன இந்தியாவின் வெற்றி - ரசிகர்களுக்கு புதிய அறிவிப்புIND vs BAN: வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற இந்திய அணிக்கு 6 விக்கெட்டுகள் தேவை என்ற நிலையில், போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் சற்று முன்னதாகவே நிறுத்தப்பட்டது.
और पढो »

IND vs NZ: நாள் நெருங்கிவிட்டது... இந்திய அணி அறிவிப்பு எப்போது? எந்த 16 வீரர்களுக்கு வாய்ப்பு?IND vs NZ: நாள் நெருங்கிவிட்டது... இந்திய அணி அறிவிப்பு எப்போது? எந்த 16 வீரர்களுக்கு வாய்ப்பு?IND vs NZ Test Series: நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு இந்திய அணியின் 16 வீரர்கள் கொண்ட ஸ்குவாட் எப்போது அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
और पढो »



Render Time: 2025-02-16 01:29:13