2025 ஐபிஎல் மெகா ஏலம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஒரு சில சீனியர் வீரர்களை எந்த அணியும் ஏலத்தில் எடுக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் 2025ல் மெகா ஏலம் நடைபெற உள்ள நிலையில் எந்த எந்த வீரர்கள் தங்களுக்கு பிடித்த அணியில் இடம் பெற போகிறார்கள் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர். இந்த ஆண்டு நடைபெற ஐபிஎல் போட்டியில் பல இளம் வீரர்கள் தங்களது திறமையை வெளிக்கொண்டு வந்துள்ளனர். இதன் மூலம் இந்திய அணியிலும் இடம் பிடித்துள்ளனர். இந்நிலையில், ஐபிஎல் மெகா ஏலத்தில் சில சீனியர் வீரர்கள் விற்கப்படாமல் போக அதிக வாய்ப்புள்ளது. அந்தவகையில் ஐபிஎல் மெகா ஏலத்தில் விற்கப்படாமல் போக கூடிய 3 வீரர்களை பற்றி பார்ப்போம்.
ஐபிஎல்லில் மிகவும் அனுபவம் வாய்ந்த வீரரான டேவிட் வார்னர் சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். டெல்லி கேபிடல்ஸ் அணியில் விளையாடி வரும் இவரை எந்த அணியும் எடுக்க வாய்ப்பில்லை. நியூசிலாந்து முக்கிய வீரரான கேன் வில்லியம்சன் டி20 போட்டிகளில் பெரிதாக ரன்கள் அடிக்கவில்லை. ஏலத்தில் எடுக்கப்பட்டாலும் பெரும்பாலும் அணியில் இடம்பெற்றதில்லை. அடுத்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் அணிகள் இவரை எடுக்க வாய்ப்பு இல்லை.8வது ஊதியக்குழு...
IPL IPL 2025 IPL Mega Auction IPL Auction Ben Stokes David Warner Kane Williamson Shikhar Dhawan IPL Mega Auction Date Ipl Auction News Ipl 2025 Csk Full Squad Mi Full Squad Csk Retained Players Delhi Capitals Punjab Kings Mumbai Indians Dhoni Ipl 2025 Most Senior Player In Ipl Chennai Super Kings Ipl 2025 Auction Update Mega Auction Rules In Tamil நியூசிலாந்து டேவிட் வார்னர் கேன் வில்லியம்சன் 2025 ஐபிஎல் மெகா ஏலம் டெல்லி கேபிடல்ஸ்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ஐபிஎல் ஏலத்தில் கோடிகளை அள்ளப்போகும் இந்த டிஎன்பிஎல் வீரர்கள்... ஜொலிக்க காத்திருக்கும் ஸ்டார்கள்!IPL Mega Auction 2025: டிஎன்பிஎல் 2024 தொடர் நிறைவடைந்துள்ள நிலையில், இதில் சிறப்பாக விளையாடிய இந்த 4 வீரர்களுக்கும் ஐபிஎல் மெகா ஏலத்தில் அதிக தொகை கிடைக்க நல்ல வாய்ப்பு இருக்கிறது.
और पढो »
ரிஷப் பந்த் இல்லை! ஏலத்தில் சிஎஸ்கே குறிவைக்கும் விக்கெட் கீப்பர் இவர் தான்!இந்த ஆண்டு ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற உள்ள நிலையில் எந்த எந்த அணியில் யார் யார் இடம் பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது.
और पढो »
இந்த மூன்று பிளேயர்கள் மட்டும் ஏலத்துக்கு வந்தால் ஐபிஎல் 2025ல் மெகா ஜாக்பாட் தான்..!IPL 2025 : ஐபிஎல் 2025 தொடருக்கான வீரர்கள் ஏலம் நவம்பர் அல்லது டிசம்பர் முதல் வாரத்தில் நடக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
और पढो »
பாகிஸ்தானின் முன்னாள் பயிற்சியாளர் தான் வேண்டும்! அடம்பிடிக்கும் கம்பீர்!இந்திய அணியின் புதிய பந்து வீச்சு பயிற்சியாளர் தேர்வில் பிசிசிஐ ஆர்வம் காட்டி வருகிறது. இந்திய வீரர்கள் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் இந்த லிஸ்டில் உள்ளனர்.
और पढो »
சிஎஸ்கே வருகிறார் ரிஷப் பண்ட்... தோனிக்கு மாற்று கிடைச்சாச்சுRishabh Pant CSK: டெல்லி கேப்பிடல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பண்ட், ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன் அந்த அணியில் இருந்து வெளியேறி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
और पढो »
ரிஷப் பந்த், கேஎல் ராகுல் மட்டும் இல்லை! ரோஹித் சர்மாவும் அணி மாறுகிறார்!ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன்னதாக ரோஹித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியை விட்டு விலக உள்ளதாக செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
और पढो »