இந்தியா கூட்டணிக்கு பிரதமர் வேட்பாளர் யார் என்பதே தெரியாது

Sarathkumar समाचार

இந்தியா கூட்டணிக்கு பிரதமர் வேட்பாளர் யார் என்பதே தெரியாது
Sarathkumar Eleciton SpeechSarathkumar Election CampaignSarathkumar Latest News
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 74 sec. here
  • 30 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 127%
  • Publisher: 63%

பிரதமர் மோடி ஆட்சியில் 11 வது இடத்தில் இருந்த இந்திய பொருளாதாரம் தற்போது ஐந்தாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது என்று நடிகர் சரத்குமார் பிரச்சாரம் செய்துள்ளார்.

பிரதமர் வேட்பாளர் யார் என்பதே தெரியாது.குரு பெயர்ச்சி பலன்கள்: மே 1 முதல் இந்த ராசிகளுக்கு அமர்க்களம், ராஜாதி ராஜ யோக வாழ்க்கை ஆரம்பம்வேகமாக வெயிட்டை குறைக்கணுமா... இந்த 6 பழங்கள் உதவும்... என்னென்ன தெரியுமா?

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி பகுதியில் நீலகிரி நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து நடிகர் சரத்குமார் பிரச்சாரம் மேற்கொண்டார். புஞ்சைபுளியம்பட்டி பேருந்து நிலையம் முன்பு திறந்தவெளி வேனில் பேசிய அவர் தாமரை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். பிரச்சாரத்தின் போது நடிகர் சரத்குமார் பேசியதாவது, திமுகவினர் கீழ்த்தரமான அரசியல் செய்வதோடு, அநாகரீகமான சொற்களை பேசி வருகின்றனர்.

30 ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாடுகளுக்கு சென்றால் இந்தியர்களை மதிக்க மாட்டார்கள். தற்போது மதிப்பு 100 மடங்கு கூடி இருக்கிறது. 11வது இடத்திலிருந்து இந்திய பொருளாதாரம் தற்போது ஐந்தாம் இடத்திற்கு முன்னேறி இருக்கிறது.விவசாயிகளிடம் 32 ரூபாய்க்கு அரிசியை வாங்கி மாநில அரசுக்கு மூன்று ரூபாய்க்கு கொடுக்கிறது. அதை தமிழக அரசு இலவசமாக கொடுக்கிறது என இங்கு கூறி வருகிறார்கள். இங்கு போட்டியிடுகின்ற 2ஜி ஊழல் காரர்களை தோற்கடிக்க வேண்டும்.

மேலும் படிக்க | ஜாபர் சாதிக் வைத்திருந்த தனி நெட்வார்க்... வெளியான பரபர தகவல் - அடுத்த சிக்கப்போவது யார்? உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!தனுஷின் தந்தை என வழக்கு போட்ட கதிரேசன் காலமானார்... கடைசி காலத்தில் பட்டினியால் வாடிய சோகம்மோடியின் உத்தரவாதம் vs ராகுலின் உத்தரவாதம்...

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Sarathkumar Eleciton Speech Sarathkumar Election Campaign Sarathkumar Latest News Sarathkumar Speech Today Sarathkumar Bjp Sarathkumar Political Party Sarathkumar Erode நடிகர் சரத்குமார் சரத்குமார் பாஜக சரத்குமார் ஈரோடு இந்தியா கூட்டணி பிரதமர் மோடி இந்தியா கூட்டணி பிரதமர் வேட்பாளர் பவானிசாகர் சட்டமன்ற தொகுதி Tamil News Latest Tamil News Today Breaking Tamil News News In Tamil Tamil News Live Tamil News Online Latest News In Tamil Online Tamil News Tamil Nadu News Sports News In Tamil Lifestyle News In Tamil Health News In Tamil Tamil News Today Headlines

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

அடுத்த 10 நாட்களில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ராஜ யோகம்! பண வரவு இருக்கும்!அடுத்த 10 நாட்களில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ராஜ யோகம்! பண வரவு இருக்கும்!ராகு தற்போது மீன ராசியில் உள்ளது. அதே சமயம் செல்வம், ஆடம்பரம் தரும் சுக்கிரனும் தற்போது மீனத்தில் உள்ளது. பல ஆண்டுகளுக்கு பிறகு, மீனத்தில் ராகு-சுக்கிரன் இணைவதால் எதிர் ராஜயோகம் உருவாகும்.
और पढो »

தேர்தலுக்கு பிறகு உரிமை தொகையை திமுக நிறுத்திவிடும் - நடிகை காயத்ரி ரகுராம்!தேர்தலுக்கு பிறகு உரிமை தொகையை திமுக நிறுத்திவிடும் - நடிகை காயத்ரி ரகுராம்!தேர்தலுக்கு பின்னர் பெண்களுக்கு வழங்கப்படும் மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகையினையும் நிறுத்தி விடுவார்கள் என்று நடிகை காயத்ரி ரகுராம் பேசியுள்ளார்.
और पढो »

தேர்தல் அறிக்கையை வெளியிட்டது பாஜக! என்ன என்ன சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது?தேர்தல் அறிக்கையை வெளியிட்டது பாஜக! என்ன என்ன சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது?BJP Manifesto 2024: அனைவரும் எதிர்பார்த்து கொண்டு இருந்த பாஜகவின் மக்களவை தேர்தல் 2024க்கான தேர்தல் அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது.
और पढो »

ஆண் பெண் தம்பதியர்களுக்கு இடையே புரிதல் இருந்தாலே போதும்: சின்னத்திரை நடிகை லட்சுமிஆண் பெண் தம்பதியர்களுக்கு இடையே புரிதல் இருந்தாலே போதும்: சின்னத்திரை நடிகை லட்சுமிஆண் பெண் தம்பதியர்களுக்கு இடையே புரிதல் இருந்தாலே போதும் என்று சின்னத்திரை நடிகை லட்சுமி கோவையில் பேட்டி அளித்துள்ளார்.
और पढो »

एपल मुफ्त में बदलेगा इन आईफोन 11 यूजर्स की बैटरी, आ रही है यह समस्याएपल मुफ्त में बदलेगा इन आईफोन 11 यूजर्स की बैटरी, आ रही है यह समस्याआईफोन 11 सीरीज के सभी मॉडल में यह समस्या है यानी iPhone 11, iPhone 11 Pro औरiPhone 11 Pro Max में बैटरी ड्रेनिंग की समस्या आ रही है।
और पढो »

दो डिस्प्ले वाला फोन: Mi 11 Ultra इसी महीने भारत में होगा लॉन्च, जानें तारीख और फीचर्सदो डिस्प्ले वाला फोन: Mi 11 Ultra इसी महीने भारत में होगा लॉन्च, जानें तारीख और फीचर्सMi 11 Ultra में एंड्रॉयड 11 आधारित MIUI 12 दिया गया है। इसके अलावा इसमें 6.81 इंच की क्वॉड कर्व्ड 2K WQHD+ ई-4 एमोलेड डिस्प्ले है जिसका रिजॉल्यूशन
और पढो »



Render Time: 2025-02-13 04:05:00