இனி அந்த வார்த்தையை பயன்படுத்த கூடாது.. உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

Downloading Child Pornography समाचार

இனி அந்த வார்த்தையை பயன்படுத்த கூடாது.. உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
Watching Child PornographyProtection Of Children From Sexual Offences ActSupreme Court Of India
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 52 sec. here
  • 12 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 59%
  • Publisher: 63%

Supreme Court Latest Updates: குழந்தைகள் ஆபாச படம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

Supreme Court Order Do Not Use That Word: குழந்தைகள் ஆபாச படம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்திருக்கிறது. இந்த உத்தரவு தொடர்பான முழு விவரங்கள் என்ன என்பதை பார்ப்போம்.ஆண்ட்ராய்டு 14 மூலம் இயங்கும் ஏசர் சூப்பர் சீரிஸ் டிவி! அடிமாட்டு விலைக்கு எங்கு எப்படி வாங்கலாம்?குழந்தைகள் ஆபாச படத்தை பார்த்து நபரை விடுவித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை உச்சநீதி மன்றம் அதிரடியாக ரத்து செய்ததோடு, தனது தீர்ப்பையும் தெரிவித்துள்ளது.

மேலும் தனது தீர்ப்பில்"குழந்தைகள் ஆபாச படம்" என்பதற்கு பதிலாக சைல்ட் செக்சுவல் அண்ட் எக்ஸ்பிளாயிடேடிவ் அண்ட் அப்யூசிவ் மெட்டீரியல் என மாற்றி பயன்படுத்தும் வகையில் அவசர சட்டத்தை மத்திய அரசு கொண்டுவர வேண்டும் என்று உத்தரவிட்டது."குழந்தைகள் ஆபாச படம்" என்ற சொல்லாடலை உயர்நீதிமன்றங்கள் பயன்படுத்தக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.

பாலியல் கல்வி பற்றிய தவறான கருத்துக்கள் இந்தியாவில் பரவலாக இருப்பதாகவும், சமூக இழிவானது பாலியல் ஆரோக்கியத்தைப் பற்றி வெளிப்படையாகப் பேசத் தயங்குகிறது என்றும், இதன் விளைவாக இளம் பருவத்தினரிடையே குறிப்பிடத்தக்க அறிவு இடைவெளி ஏற்படுகிறது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது. இந்த நிலையில், அந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அந்த இளைஞர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆனந்த் வெங்கடேசன்,"குழந்தைகள் சம்பந்தமான ஆபத்து படங்களை பதிவிரக்கம் செய்து பார்ப்பது குற்றமல்ல, ஆனால் அதை மற்றவர்களுக்கு பகிர்வது தான் குற்றம்" என்று கூறி அந்த இளைஞருக்கு எதிரான வழக்கையும் ரத்து செய்து கடந்த ஜனவரி மாதம் உத்தரவிட்டார்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Watching Child Pornography Protection Of Children From Sexual Offences Act Supreme Court Of India சுப்ரீம் கோர்ட் சென்னை உயர்நீதிமன்றம் போக்சோ சட்டம் சிறுவர் ஆபாச படங்கள் குழந்தைகளின் ஆபாச படங்கள் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கு இந்திய உச்ச நீதிமன்றம்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

புதிய உத்தரவு! விரைவில் தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்களுக்கு நல்ல செய்திபுதிய உத்தரவு! விரைவில் தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்களுக்கு நல்ல செய்திBusiness News In Tamil: ஓய்வூதியதாரர்களுக்கு அகவலைப்படி உயர்வை நான்கு மாதங்களில் வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு.
और पढो »

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதிர்களுக்கு முக்கிய உத்தரவு!தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதிர்களுக்கு முக்கிய உத்தரவு!Tamil Nadu Government Latest News: தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதிர்களுக்கு அரசு முக்கிய உத்தரவு
और पढो »

ஆஸி அணியை இந்தியா இனி நிச்சயம் வெல்லாது - ஜேசன் கில்லெஸ்பி பரபரப்பு கருத்துஆஸி அணியை இந்தியா இனி நிச்சயம் வெல்லாது - ஜேசன் கில்லெஸ்பி பரபரப்பு கருத்துJason Gillespie : இந்திய கிரிக்கெட் அணி இனி ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை வெல்ல முடியாது என அந்த அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஜேசன் கில்லெஸ்பி தெரிவித்துள்ளார்.
और पढो »

சொத்துகுவிப்பு வழக்குகள்: 2 அமைச்சர்கள் மீதான விசாரணைக்கு தடை - உச்ச நீதிமன்ற உத்தரவு என்ன?சொத்துகுவிப்பு வழக்குகள்: 2 அமைச்சர்கள் மீதான விசாரணைக்கு தடை - உச்ச நீதிமன்ற உத்தரவு என்ன?Tamil Nadu Latest News Updates: அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் மீதான சொத்துகுவிப்பு வழக்கின் மறுவிசாரணை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
और पढो »

கவிதாவுக்கு கிடைத்தது ஜாமீன்... உச்ச நீதிமன்றம் உத்தரவு - அடுத்தது அரவிந்த் கெஜ்ரிவால்?கவிதாவுக்கு கிடைத்தது ஜாமீன்... உச்ச நீதிமன்றம் உத்தரவு - அடுத்தது அரவிந்த் கெஜ்ரிவால்?Delhi Liquor Policy Scam Case: டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட தெலங்கானா மேலவை உறுப்பினர் கவிதாவுக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
और पढो »

PF உறுப்பினர்களுக்கு ஜாக்பாட்: இனி 1 லட்சம் வரை பணம் எடுக்கலாம், விதிகளில் 3 முக்கிய மாற்றங்கள்PF உறுப்பினர்களுக்கு ஜாக்பாட்: இனி 1 லட்சம் வரை பணம் எடுக்கலாம், விதிகளில் 3 முக்கிய மாற்றங்கள்PF Withdrawal Limit: அரசாங்கம் பிஎஃப் கணக்குகள் குறித்த சில பெரிய முடிவுகளை எடுத்துள்ளது. இதனால் பிஎஃப் உறுப்பினர்களுக்கு சில வசதியான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அவற்றை பற்றி இங்கே காணலாம்.
और पढो »



Render Time: 2025-02-13 20:48:39