Suriya Peyarchi Palangal: சூரியன் கிரகம் இன்னும் 8 நாட்களில் கடக ராசியில் பெயர்ச்சி அடையப் போவதால், சில ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் வேலையில் பல நன்மைகளைப் பெறப் போகிறார்கள்.
இந்நாளில் சூரிய பகவானுக்கு சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது.மயிலாகவே மாறிய 'சின்ன மயிலு...' ஆளை மயக்கும் ஆடையில் ஜான்வி - காஸ்ட்யூம் என்ன தெரியுமா?6 ராசிகளுக்கு கவலை தரும் ஆனி மாதத்தில் கடக சுக்கிரன்! நட்பும் பகையும் எதிரும் புதிரும்...உத்திரட்டாதியில் வக்ரமடையும் சனி... அடுத்த ஒரு மாதம் கஷ்ட காலம் தான்... சில பரிகாரங்கள் இதோ..!!
மேலும் படிக்க | உத்திரட்டாதியில் வக்ரமடையும் சனி... அடுத்த ஒரு மாதம் கஷ்ட காலம் தான்... சில பரிகாரங்கள் இதோ..!! கன்னி : கன்னி ராசிக்காரர்கள் சூரிய பெயர்ச்சியால் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். ஏனெனில் சூரியன் இந்த ராசியின் பதினோராம் வீட்டில் பெயர்ச்சி அடையப் போகிறார், இதனால் உத்தியோகத்தில் உயர் பதவியை நீங்கள் பெறலாம். வேலை தேடுபவர்களுக்கு நினைத்த இடத்தில் வேலை கிடைக்கும். வியாபாரத்தில் உயர்வு கூடும். தனியார் நிறுவனத்தில் பணிபுரிக்கிறீர்கள் என்றால் இப்போது உங்களின் பணிக்கேற்ப பதவி உயர்வை நீங்கள் பெறலாம்.
Astro News Sun Transit Effects Surya Gochar Surya Gochar Effects Aadi Matha Palangal Gemini Aries Scorpio Leo Virgo ஆடி மாத ராசி பலன் சூரிய பெயர்ச்சியின் அதிர்ஷ்ட ராசிகள் சூரிய பெயர்ச்சி பலன்கள் சூரிய பெயர்ச்சி தேதி மேஷம் மிதுனம் விருச்சிகம் கடகம் சிம்மம் ஆடி மாத பலன்கள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
இன்னும் 3 நாளில் சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு ராஜயோகம் ஆரம்பம், மகிழ்ச்சியில் திளைப்பார்கள்Venus Transit in Gemini : இந்த மாதம் அதாவது ஜூன் மாதம் சுக்கிரன் பெயர்ச்சியடையப் போகிறது. இந்த ராசி மாற்றம் புதனின் ராசியில் நிகழப் போவதால் சில ராசிக்காரர்களுக்கு அமர்க்களமான ராஜயோகம், மகிழ்ச்சியும் உண்டாகும்.
और पढो »
இன்னும் 5 நாட்களில் புதன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அட்டகாசமான ராஜயோகம்Budhan Peyarchi Palangal 2024: ஜோதிடத்தில், புதன் கிரகம் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுகிறார். புத்திசாலித்தனம், தர்க்கம் மற்றும் நண்பர்களின் காரணியான புதன் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்குள் பெயர்ச்சி அடைகிறார்.
और पढो »
புதன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அற்புதமான நற்பலன்கள்... மகிழ்ச்சியில் திளைப்பார்கள்Budhan Peyarchi Palangal: ஒருவரது ஜாதகத்தில் புதனின் செல்வாக்கு இருந்தால், அந்த நபருக்கு வாழ்வில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கருதப்படுகின்றது. அவர் எடுக்கும் அனைத்து முடிவுகளும் அவருக்கு நல்ல வெற்றியையும் நற்பலன்களையும் அளிக்கின்றன.
और पढो »
நீர் ராசிக்குள் நுழையும் புதன்! மூளை வெப்பத்தை தணிக்கும் கடகம்! புத்திசாலிகளுக்கு கொண்டாட்டம்!Budh Transit : தனது சொந்த ராசியான மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு புதன் இன்னும் இரு நாட்களில் பெயர்ச்சி ஆகிறார்.
और पढो »
4 நாட்களில் செவ்வாய் பெயர்ச்சி, ராஜயோக செல்வத்தில் மூச்சுமுட்ட போகும் ராசிகள்Sevvai Peyarchi in Rishabam: வேத ஜோதிடத்தின்படி, செவ்வாய் ரிஷப ராசியில் இன்னும் 4 நாட்களில பெயர்ச்சி அடையப்போகிறார், இந்த மாற்றத்தால் மூன்று ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும், மேலும் ராஜயோகத்தை அனுபவிப்பார்கள்.
और पढो »
119 நாட்களுக்கு குரு வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்குரு வக்ர பெயர்ச்சியால் மிதுனம் உள்ளிட்ட சில ராசிக்காரர்களுக்கு அடுத்த 2025 ஆண்டு வரை அபரிமிதமான பலன் கிடைக்கும், எதிர்பார்த்த வெற்றிகள் கிடைக்கும்.
और पढो »